ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

View previous topic View next topic Go down

பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by ayyasamy ram on Sun Oct 30, 2016 6:03 am


சென்னை :
தீபாவளியை முன்னிட்டு பட்டாசு வெடித்ததில் தமிழகம்
முழுவதும் நேற்று முதல் இதுவரை 243 இடங்களில் தீ விபத்து
நடைபெற்றுள்ளதாக தமிழக தீயணைப்பு துறை அதிகாரி
ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.

243 இடங்களில் தீ :

இது குறித்து அவர் கூறுகையில், தமிழகம் முழுவதும்
243 இடங்களில் தீ விபத்துக்கள் நடந்துள்ளது. சென்னையில்
மட்டும் இந்த ஆண்டு 21 இடங்களில் தீ விபத்து நடந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு இன்று மட்டும் பட்டாசு வெடித்ததில்
10 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளை விட இந்த ஆண்டு தீ விபத்துக்கள்
அதிகம். தீபாவளிக்கு முன் போதிய அளவு மழை பெய்திருந்தால்
இந்த அளவு தீ விபத்துக்கள் நடந்திருக்காது என தெரிவித்துள்ளார்.

பட்டாசால் தீ விபத்து :

திருத்தணி, ஆத்தூர், சென்னை, அரியலூர், திருவெற்றியூர் உள்ளிட்ட
பகுதிகளில் பட்டாசு வெடித்த போது வீடுகள், கடைகள்
ஆகியவற்றின் மீது பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அரியலூரில்
5 க்கும் மேற்பட்ட குடிசைகளில் வெடி வெடித்ததால் பட்ட தீ பரவியது,
விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆத்தூரில் காயலாங்கடை மீது பட்ட வெடியால் தீப்பிடித்து, கடை
முற்றிலும் எரிந்து சாம்பலானது.
-
---------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37113
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by சிவனாசான் on Sun Oct 30, 2016 7:34 am

பட்டாசுவெடித்துதான் தீபாவளி கொண்டாடனும்னு.....யார் சொன்னா ? இப்படி தீவிபத்தில் என்னங்க இது>>>>>>>>>>>>>>>>!!!!!!!!!!
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2890
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by Ramalingam K on Sun Oct 30, 2016 8:55 am

சுகம், சோகமாவது தேவைதானா !

பட்டாசு விபத்தில்லா தீபாவளியை என் நினைவு தெரிந்த நாள்முதலாகக் கண்டதும் இல்லை- கேட்டதும் இல்லை.

பட்டாசு , விபத்தைத் தரும் தன் பணியை தன் பிறப்பிடத்திலிருந்தே ( தொழிற்சாலை) தொடங்கிவிடுகிறது.

இதைத் தெரிந்திருந்தும் அதனிடம் உறவு வைத்துக் கொள்வதற்குப் பெயர்தான் அறிவின்மையோ !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by M.Jagadeesan on Sun Oct 30, 2016 9:18 am

பருப்பில்லா சாம்பார் ருசிக்குமா சொல்வீர்
விருப்புடனே பட்டாசு , புத்தாடை , தின்பண்டம்
இல்லாத பண்டிகை தீபத் திருநாளா ?
நல்லோரே சொல்வீர் பதில் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by T.N.Balasubramanian on Sun Oct 30, 2016 10:15 pm

எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடித்து ஆண்டுகள் பலவாகி விட்டன .
25 ஆண்டுகள்  உறவுக்கார பையனை தீபாவளி அன்று சந்தித்தபோது ,
பட்டாசு எல்லாம் வாங்கினியா வெடிச்சய்ய என்று கேட்ட போது ,
பட்டாசு எல்லாம் வெடிப்பதில்லை அங்கிள் என்றான்
ஏனென்று கேட்டபோது , " என்னை விட சின்ன சின்ன பசங்களை எல்லாம்
வேலைக்கு வைத்து பட்டாசு செய்கிறார்கள் . பாவம் அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லா நிலையில்
செய்யும் பட்டாசு அவசியமா என்று கேட்டான் .

"அவசியமில்லை" என்று கூறினேன் .

இப்போதும் கூறுகிறேன் பட்டாசு இல்லா தீபாவளி , யாவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

சத்தம் மாசு  ,புகை மாசு அறிந்தவர் எவரும் , பட்டாசு வெடிப்பதை விரும்பார் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22167
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by Ramalingam K on Sat Nov 12, 2016 12:29 am

எண்ணெய் விளக்கால் ஏற்றப்படும் தீப வரிசைதான் - தீபாவளி.

காலத்தின் கோலம் - எல்லாம் கொடூரம் ஆகிவிட்டன.

தீப ஆவளி திரிக்கப்பட்ட தீபாவளியானது நமது போதாத காலம்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: பட்டாசு வெடித்ததில் 243 தீ விபத்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum