ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

View previous topic View next topic Go down

சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 1:42 pm


-
இன்று வரை ஹனுமன் தேடிக் கொண்டுவந்த
சஞ்சீவினி மூலிகை பற்றி பல்வேறு சர்ச்சைகள்
உலவினாலும், இந்தியாவில் ஹனுமனுக்கும்,
சஞ்சீவினி மூலிகைக்குமான மவுசு மட்டும்
எப்போதுமே குறைந்தபாடில்லை.
-
ஓரிரு மாதங்களுக்கு முன்புகூட உத்தரகாண்ட் உள்துறை
அமைச்சர், ஹனுமன் தேடிய சஞ்சீவினி மூலிகையை
இப்போது இமயமலைச் சாரலில் தேடிக் கண்டுபிடிப்பதற்காக
அரசு சார்பில் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளதாக அறிவித்து
அன்றைய பரபரப்புச் செய்தியாக்கினார்.
-
நிஜமாகவே சஞ்சீவினி மூலிகை என்ற ஒரு விசயம் இந்த
உலகில் இருந்ததா? எத்தனை முயற்சி செய்தாலும் இனிமேல்
அதைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதெல்லாம் ஒருபக்கம்
இருக்கட்டும், ஆனால் இந்தியர்களிடையே ஹனுமன் என்ற
பெயரும் அவரது தேடுதலான சஞ்சீவினி மூலிகையும் ஆழ்
மனதில் ஊறிப்போன நம்பிக்கைகளாகிவிட்டன என்பதை
மறுக்க முடியாது.
-
இதோ சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக்கில் இருக்கும் இந்த
ஹனுமன் ஆலயம் அதற்கு மற்றுமோர் அத்தாட்சி. உலகின்
மூன்றாவது மிகப்பெரிய சிகரமான ‘கஞ்சன்ஜங்காவை’
இந்தக் கோயிலின் முகப்பில் நின்றுகொண்டு பார்த்து ரசிப்பது
தெவிட்டாத காட்சி இன்பம்.
-
------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 1:45 pm


-
முன்பெல்லாம் சீஸன் நாட்களில் மட்டும்தான்
இக்கோயிலில் மக்கள் நடமாட்டத்தைப் பார்க்க
முடியும்.
-
இப்போது அப்படியல்ல, சாதாரண நாட்களிலும் மக்கள்
தரிசனத்துக்காக வந்து இமயத்தின் அழகை ரசித்துச்
செல்கிறார்கள். இந்தக் கோயிலில் இருந்து பார்க்கும்
போது இமயமலைச்சாரலின் எழில் 360 டிகிரி வியூவில்
வெள்ளிப்பாலங்களாக அப்படியே நெஞ்சை அள்ளிக்
கொள்கிறது.
-
மேக மூட்டம் இல்லாத நாட்களில் தொலைவிலிருக்கும்
கஞ்சன்ஜங்கா கண்ணாடித் தெளிவில் கையெட்டும்
தொலைவில் கண்ணுக்கு விருந்தாகும். இங்கு வருகை
தரும் பக்தர்களில் பெரும்பாலோனோர் டூரிஸ்டுகள்
என்பதால் மலையழகை ரசிப்பதோடு ஹனுமனையும்
தரிசித்து விட்டுச் செல்வது வழக்கம்.
-
மத நல்லிணக்கம்:
-
தரையிலிருந்து சுமார் 7,200 அடி உயரத்தில் அமைந்திருக்கும்
இந்தக் கோயில் இந்திய ராணுவத்தால் நிர்வகிக்கப்படுவதால்
ராணுவ வீரர்களே பூசாரிகளாகவும் மாறி விடுகிறார்கள்.
-
மத வேறுபாடுகளே இல்லாமல் கிறிஸ்துவர், முஸ்லீம் என யார்
வேண்டுமானாலும் இங்கு பூசாரிகளாகிப் பூஜை செய்யலாம்.
அதே போல அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களுக்கும்
இங்கு பிரார்த்தனை செய்ய அனுமதி உண்டு.
-
இப்போது இந்தக் கோயிலின் பூசாரியாகச் செயல்படுவது
சஜின் குமார் எனும் கிறிஸ்துவர். இவருக்கு முன் முஸ்லிம்
ஒருவர் பூசாரியாக இருந்தாராம். பூசாரி என்றதும் வழக்கமான
காவி வேஷ்டி பூசாரிகளைக் கற்பனை செய்து விடாதீர்கள்.
-
இங்கு ராணுவப் பூசாரிகள் ராணுவ உடையில் ஹனுமனுக்குப்
பூஜை செய்து பக்தர்களுக்கு சிந்தூரம், துளசி தீர்த்தம்,
ஹனுமனுக்கு உகந்த செந்நிற பூக்கள் எனப் பிரசாதமும்
வழங்குகின்றனர்.
-
இந்தியாவில், குறிப்பாக எல்லைப்பகுதிகளில் மக்களிடையே
மதநல்லிணக்கம் நிலவுவதை விவரிக்க இதை விடச் சிறந்த
உதாரணம் தேவையில்லை.
-
----------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

Post by T.N.Balasubramanian on Thu Oct 27, 2016 2:08 pm

சிக்கிம் சென்று வரவேண்டிய மாநிலம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22270
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

Post by Ramalingam K on Fri Oct 28, 2016 5:47 am

@ayyasamy ram wrote:
-
நிஜமாகவே சஞ்சீவினி மூலிகை என்ற ஒரு விசயம் இந்த
உலகில் இருந்ததா? எத்தனை முயற்சி செய்தாலும் இனிமேல்
அதைக் கண்டுபிடிக்க முடியுமா? என்பதெல்லாம் ஒருபக்கம்
இருக்கட்டும்,
------------------------------
மேற்கோள் செய்த பதிவு: 1225581

ஏதோ வான்மீகி எழுதிய அநேக கற்பனையில் இந்த சஞ்சீவினியும் ஒன்றாகத்தான் இருக்க முடியும். அப்படியே அது இருப்பது உண்மையாகவே இருப்பினும் இன்றைய சூழலில் உலகிற்கு அது வேண்டாம்.

அப்படி ஒன்று இருந்தால், இந்த உலக வாழ்வு பெரும்பாலவர்க்கு நரகத்தைவிடவும் கொடுமையானதாக அமைந்து விடும்.

வேண்டாம் அந்த கற்பனைத் தாவரம் - கற்பனையிலும்.- கனவிலும் கூட.

பிறப்பும் இறப்பும் இயற்கை அளித்த கொடை.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: சஞ்சீவினி மூலிகை நிஜமா? இல்லையா? இதோ இன்னொரு சாட்சி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum