ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

View previous topic View next topic Go down

'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

Post by ayyasamy ram on Wed Oct 26, 2016 8:07 pm


-
விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள கியான்ட் புயல் மேற்கு - தென்மேற்காக நகர்ந்து ஆந்திர கடற்கரையை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு - மத்திய வங்கக் கடலில் உருவான கியான்ட் புயல் விசாகப்பட்டினத்துக்கு கிழக்கு - தென்கிழக்காக 620 கி.மீ. தொலைவிலும், மச்சிலிப்பட்டினத்துக்கு கிழக்கு வடகிழக்காக 830 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பல், கியான்ட் புயல் கடந்த 6 மணி நேரத்தில் தனது பயண திசையை மாற்றி மேற்கு - தென்மேற்காக மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து மேற்கு மத்தியப் பகுதியை கடந்து வங்கக் கடலின் மேற்கு - தென்மேற்குப் பகுதியை அடுத்த 72 மணி நேரத்தில் அடையும்.

கியான்ட் புயல் சனிக்கிழமையன்று பிரகாசம் மாவட்டத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த புயல் மேற்கு வங்கம் - ஒடிசா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த புயல் காரணமாக வியாழக்கிழமை முதல் கடற்பரப்பில் காற்றின் வேகம் தீவிரமாக இருக்கும் என்றும், ஆந்திர மாநிலத்தில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

Post by ayyasamy ram on Thu Oct 27, 2016 12:29 pm

தற்போதைய செய்தி
--------------
வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் தீவிரம்
அடைகிறது
-
வங்க கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் தீவிரம் அடைந்து
வருவதால், தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில்
பலத்த மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
புயல் தீவிரம் அடைகிறது
-
வங்க கடலில் அந்தமான் அருகே சமீபத்தில் உருவான குறைந்த
காற்றழுத்த தாழ்வு மண்டலம், மியான்மர் நாட்டை நோக்கி நகர்ந்து
சென்றது.
-
பின்னர் அது புயல் சின்னமாக மாறி திடீரென்று மேற்கு நோக்கி
நகர தொடங்கியது.
-
‘கியான்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல், நேற்று மாலை
நிலவரப்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே
400 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது.
அந்த புயல் தீவிரம் அடைந்து மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில்
நகர்ந்து வருகிறது.

கரையை கடக்கும்

இந்த புயல் தொடர்ந்து அதே திசையில் நகர்ந்து நாளை
(வெள்ளிக்கிழமை) அல்லது சனிக்கிழமை விசாகப்பட்டினத்துக்கும்,
சென்னைக்கும் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக
விசாகப்பட்டினத்தில் உள்ள புயல் எச்சரிக்கை மையம் அறிவித்து
உள்ளது.

புயல் கரையை நெருங்கும் போது பலவீனம் அடைந்து விடும்
வாய்ப்பு உள்ள போதிலும் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில்
பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கரையை கடக்கும் போது
காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறி இருக்கிறது.

பலத்த மழை எச்சரிக்கை

இந்த புயலின் காரணமாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்
கிழமையும் தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில்
ஒரு சில இடங்களிலும், புதுச்சேரியிலும் மற்றும் தெற்கு
ஆந்திராவின் கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை
பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் ஒடிசா மாநிலத்திலும் பலத்த மழை பெய்யும் என்று
அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புயல் கரையை கடக்கும் போது
பலத்த சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் புயல் எச்சரிக்கை
மையம் கூறி உள்ளது.

சென்னை நகரை பொறுத்தமட்டில் இன்று (வியாழக்கிழமை)
வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை
பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளையும், சனிக்கிழமையும்
பிற்பகல் அல்லது மாலையில் மழை அல்லது இடியுடன் கூடிய
மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
---------------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

Post by Ramalingam K on Thu Oct 27, 2016 2:18 pm

ஏதோ போதிய மழையை மட்டும் கொடுத்துவிட்டு முதலைப்புயல் தன் நடையைக் கட்டட்டும்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: 'யூ' டர்ன் அடித்த கியான்ட் புயல்: ஆந்திர கடற்கரையை தாக்கும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum