உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து மலேசியா செல்ல முயன்ற 8 பேர் விமான நிலையத்தில் சிக்கினர்
by T.N.Balasubramanian Today at 11:08 am

» பிரதமரின் வேண்டுகோளை ஏற்று இந்தியா ஓரணியில் திரண்டது; வீடுகளில் மின்விளக்கை அணைத்துவிட்டு மக்கள் விளக்கு ஏற்றினார்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:06 am

» துளிப்பா
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» குலதெய்வத்தை கும்பிடுங்கள்
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:54 am

» வேலன்:-ஹார்ட்டிஸ்கினை பரிசோதிக்க-CheckDrive.-Abelssoft
by மாணிக்கம் நடேசன் Today at 8:58 am

» மூன்றாம் கட்டத்திற்கு நகரும் கொரோனா... அடுத்தடுத்த நாட்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மத்திய அரசு
by ayyasamy ram Today at 8:47 am

» வேலன்:-கணிணி வேகமாக செயல்பட -JET DRIVE.
by velang Today at 7:25 am

» வாரியாரின் சொற்பொழிவிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தி.க.சிவசங்கரன் எழுதிய, ‘தாமரை’ இலக்கிய இதழிலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கல்கி எழுதிய, ‘படித்தேன், ரசித்தேன்…’ நுாலிலிருந்து:
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» அல்லல் நீங்க…
by ayyasamy ram Yesterday at 11:30 pm

» ஐந்து நிலங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:26 pm

» சுற்றுலா போன சிவசாமி!
by ayyasamy ram Yesterday at 11:25 pm

» ருத்ர முத்திரையை பயன்படுத்தி வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரிசெய்யலாம்…!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» தமிழகத்தில் 32 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்...
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» இந்தியாவில் 15-ந் தேதி முதல் மீண்டும் ரெயில் சேவை - தயாராக இருக்க அனைத்து மண்டலங்களுக்கும் அறிவுறுத்தல்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» ஆயுஷ் அமைச்சகம் வௌயிட்டுள்ள ஆலோசனைகள் + ட்விட்டரில் மோடி
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» உன்னோடு ஒரு நிமிஷம் - வெ.இறையன்பு நூலினை டவுன்லோட் செய்ய .
by prajai Yesterday at 6:12 pm

» புத்தகம் கிடைக்குமா
by prajai Yesterday at 6:08 pm

» அங்கேயும் நம்ம ஊரு போலத்தான், ஞாயிற்றுக்கிழமை லண்டன் பூங்காவுக்கு வந்த 3 ஆயிரம் பேர்
by சக்தி18 Yesterday at 5:42 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 5:41 pm

» வீரமாமுனிவர்
by சக்தி18 Yesterday at 5:39 pm

» பொருத்துக...
by சக்தி18 Yesterday at 5:36 pm

» உன் புன்னகை போதுமடி சில பூக்களும் பூக்குமடி
by சக்தி18 Yesterday at 5:12 pm

» காமராஜரின் தாயார் பெயர் - (குறுக்கெழுத்துப் போட்டி)
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» இறைவனின் கோபம்.......
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» பீலா ராஜேஷுக்கு ப.சிதம்பரம் பாராட்டு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:44 pm

» எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை: வட கொரியா
by ayyasamy ram Yesterday at 4:39 pm

» ஆழ்ந்த துாக்கமே ஆரோக்கிய ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» பூமிப்பந்தில் ஒரு பூகம்ப வைரஸ்: வீட்டில் இருங்கள்... விழிப்புடன் இருங்கள்!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm

» வைரமுத்துவின் நூல்கள் இலவச பதிவிறக்கம்
by BookzTamil Yesterday at 4:17 pm

» மீம்ஸ் "கரோனா " பற்றியது .....
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:15 pm

» கடவுள் பார்க்கும் ஆட்டம்..
by ayyasamy ram Yesterday at 11:16 am

» வட்டியும் முதலும் - ராஜு முருகன்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» அந்த 3 பேரை காணவில்லை.
by T.N.Balasubramanian Yesterday at 10:49 am

» `டவுட் கேட்ட சிறுமி, வீட்டுக்கே வந்த ஆசிரியர்’ - `டீச்சர் ஆஃப் தி இயர்’ என்று புகழ்ந்த நெட்டிசன்கள்
by ayyasamy ram Yesterday at 10:42 am

» விளக்கு ஏற்றுதலும் விஞ்ஞானமும்!
by T.N.Balasubramanian Yesterday at 10:35 am

» பல்லக்கு ஏன் தவறான பாதையில் செல்கிறது?
by ayyasamy ram Yesterday at 7:10 am

» ராபர்ட் கால்டுவெல்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» கவிச்சக்கரவர்த்தி கம்பர்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» இங்கிலாந்தின் பிரபல டிவி தொடர் குழந்தை நட்சத்திரம் மரணம்
by ayyasamy ram Yesterday at 12:43 am

» நோயாளிகளுக்கு உதவ 'ரோபோ'க்கள் அறிமுகம்
by ayyasamy ram Yesterday at 12:39 am

» ஆஸ்திரேலியாவில் கொரோனா விகிதம் குறைந்தது ; பிரதமர் ஸ்காட் மோரிசன்
by ayyasamy ram Yesterday at 12:36 am

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by prajai Sat Apr 04, 2020 10:06 pm

» நாளை 9 நிமிட லைட் ஆஃப்; மின் தொடரமைப்பில் இப்படியொரு சிக்கல்- எப்படி சமாளிப்பார்கள்?
by krishnaamma Sat Apr 04, 2020 9:37 pm

» உணவுகளின் போட்டோகள் II :)'காரமல்/ caramel பாப்கார்ன் !
by krishnaamma Sat Apr 04, 2020 9:12 pm

» வீட்டிலே popcorn செய்வது எப்படி ? -இனிப்பு / Caramel Popcorn
by krishnaamma Sat Apr 04, 2020 9:01 pm

» சீனாவில் நாளை துக்க தினம் அனுசரிப்பு
by krishnaamma Sat Apr 04, 2020 8:43 pm

» அமெரிக்கர்கள் முகக்கவசம் அணியுங்கள்; ஆனால், நான் அணியமாட்டேன்: டிரம்ப்
by krishnaamma Sat Apr 04, 2020 8:42 pm

» கொரோனா பாதிப்பு - தொடர் பதிவு
by krishnaamma Sat Apr 04, 2020 8:39 pm

Admins Online

காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்

காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்  Empty காமராஜர் ஆத்மா சாந்தியுற பிரார்த்திப்போம்

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Tue Oct 25, 2016 10:02 pm

இன்று காமராஜருக்காக பிரார்த்தித்தபோது அவர் இன்னும் பிறவி எடுக்கவில்லை என்பது தெரிந்தது மேலும் கசப்பு அவரது ஆத்மாவை மூடி அவருக்கு பெரும் தடையாக இருக்கிறது

ஆகவே இறைவன் தமது அருள் ஒளியால் அவரின் கசப்பை மனஸ்தாபங்களை போக்கி நற்பேறு அருளட்டும் தமிழ் சமூகத்தின் ராஜாஜியின் பாவங்கள் மன்னிக்கப்படட்டடும் என வேண்டிக்கொண்டேன்

3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே இறைவன் நேசிக்கின்றான்.

காமராஜர் கர்மயோகமாய் பல நல்ல திட்டங்கள் கொணர்ந்து பாடுபட்டார்

காமராஜர் ஆட்சி காலத்தில் பத்து பைசா அரசாங்க சொத்தை அனுபவிக்காத மந்திரிகள் கக்கன் உட்பட தமிழகத்தின் அடிப்படை கட்டமைப்பை உண்டாக்கினார்கள்

இன்றளவும் 99 சதவிகித அணைகள் அவர்கள் கட்டியதே

கிராமங்கள் தோரும் மின்சாரம் கல்விகூடம் என எவ்வளவோ செய்தார்கள்

நான் கட்சியை சொல்லவில்லை காமராஜர் மற்றும் அவரது மந்திரிசபையில் பிழைப்புவாதிகள் ஒருவரும் இல்லை

இந்தியை படித்ததால் மலையாளம் கன்னடம் தெலுங்கு இன்று வரை அழியவில்லை

ஆனால் ஐயோ தமிழ் அழிந்துவிடும் என ஒப்பாரி வைத்து குறுகிய இன உணர்வை தூண்டி ஆட்சியைப்பிடித்தவர்களைப்போல பிழைப்புவாதிகள் ஒருவரும் இல்லை

அரசியலை தொழிலாக வைத்து பணக்காரர்களாக ஆனவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தில் 9௦ சதம் இருக்கிறார்கள்

காமராஜர் செய்த பல நண்மைகளை உணராமல் இந்தி எதிர்ப்பு மாயைக்கு ஆளாகி அவரை ஓரம் கட்டியதால் அவருக்கு உண்டான மனஸ்தாபம் ஒரு சாபமாக தமிழகத்தை பிடித்து உள்ளது

விவசாயம் மேலும் மேலும் நட்டத்திற்கு உள்ளாகிறது மழையும் இல்லை சாராயமும் உதாரி கலாச்சாரமும் இளைஞர்களை சீரழிக்கிறது

காதல் மாயையால் பெண்கள் பலர் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள்

மழையே பெய்யாமல் கரநாடாகாவை கெஞ்சும் நிலை ஏன் ?

காமராஜரின் கர்மயோகத்தை அவமதித்த பாவம் முக்கிய காரணம்

ஆகவே அவருக்கு சாந்தியுண்டாக நாம் பிரார்திப்போம் என நண்பர் முகுந்தன் சிலநாட்களாக சொல்லிவருகிறார்

அதனை ஏற்று பிரார்தித்த உடன் மீண்டும் மழை சாரல்ஆரம்பித்து உள்ளது

காமராஜரை தமிழகம் அவமதித்த பாவத்தை நான்கு அதிதேவர்கள் நாமத்தாலும் குலதெய்வத்தின் நாமத்தாலும் இறைவன் மன்னித்து சாந்தி உண்டாக்கட்டும்

தமிழகத்தில் பிழைப்புவாத அரசியல்வாதிகள் ஒழியட்டும்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 593
இணைந்தது : 28/12/2011
மதிப்பீடுகள் : 109

http://kirubarp.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை