ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 amutha jothi

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

View previous topic View next topic Go down

என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

Post by ayyasamy ram on Sun Oct 23, 2016 7:57 am


-

-
காஷ்மோரா’ கார்த்தி பேட்டி

“இது எனக்கு ஸ்பெஷல் தீபாவளி.
நான் சினிமாவுக்கு வந்து பத்து வருஷத்துக்கு மேல ஆகுது.
ஆனா இந்த தீபாவளிக்குத்தான் முதல் தடவையா என் ப
டம் வருது.


என்னோட முந்தைய படங்களை விட அதிகமான பட்ஜெட்,
செம கிரியேட்டிவ்வான செட் வொர்க்குகள், அசத்தும்
நயன்தாரா, பிரமிக்க வைக்கிற கிராஃபிக்ஸ் வேலைகள்னு
எல்லாருக்கும் பிடிச்ச ஒரு படமா வந்திருக்கு.


‘காஷ்மோரா’ங்கற வித்தியாசமான பெயருக்கு ஏத்த மாதிரி
விதவிதமான கெட்டப்களில் நடிச்சிருக்கேன்.


இதுல நீங்க நார்மல் கார்த்தியை பார்க்கவே முடியாதுங்க! ”
- சிரிப்பில் கலர்ஃபுல் மத்தாப்பு கொளுத்துகிறார் கார்த்தி.
-
-------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

Post by ayyasamy ram on Sun Oct 23, 2016 7:58 am


-

‘மெட்ராஸ்’ படத்துக்கு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து
வேற வேற கதைகள் கேட்க ஆரம்பிச்சேன். ‘குட்டிப்புலி’
முத்தையா, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’
கோகுல் ரெண்டு பேர் சொன்ன கதைகளும் பிடிச்சது.


அப்போ பேய் பட சீஸன் இருந்தது. கோகுல் சொன்ன சூப்பர்
நேச்சுரல் த்ரில்லர் அருமையா இருந்தாலும், அதோட ஸ்கேல்
பெரிசா இருந்துச்சு. அதனால ‘கொம்ப’னை உடனடியா
தொடங்கிட்டோம்.


இடையில கோகுல் அந்தக் கதையை வொர்க் பண்ணினதுக்குப்
பிறகு, புதுசா ஒரு கேரக்டரைக் கொண்டு வந்தார். இப்படி
ஒவ்வொரு ஸ்டேஜ் டெவலப்மென்ட்லேயும் புதுசு புதுசா
கேரக்டர்களை சேர்த்துக்கிட்டே இருந்தார். கூடவே அதுல காமெடி,
ஆக்*ஷன்னு எல்லாம் இருந்தது.


‘நம்ம ஊருக்கு இப்படி ஒரு படம் வந்து ரொம்ப வருஷமாச்சு’னு
உடனே தொடங்கின படம்தான், ‘காஷ்மோரா’. பட்ஜெட்
பிரமாண்டமா இருக்குமேன்னு யோசிச்சேன்.


‘நானும் வந்து உதவுறேன்’னு ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பிரபுவும்
வந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சவாலா எடுத்து
பண்ணியிருக்கோம்.”


“ ‘காஷ்மோரா’க்கு என்ன அர்த்தம்? நீங்க பிளாக்மேஜிக்மேனா?”


“ ‘காஷ்மோரா’னா ‘பூதவித்தை’னு ஒரு அர்த்தம் இருக்கறதா
சொல்றாங்க. ‘காஷ்மோரா’ங்கறது ஒரு கேரக்டரோட பெயர்.
அந்த கேரக்டருக்கான விஷயங்களை இயக்குநரே ரொம்பவே
ஆராய்ச்சி பண்ணி வடிவமைச்சிருக்கார். அதனால அவர் கேட்டதை
அப்படியே செய்தேன். ரெண்டாவது கேரக்டரான ராஜ்நாயக், பீரியட்
பகுதியில் வரும். மொத்தமே 30 நிமிஷம்தான் பீரியட் பகுதி.

ஆனாலும் அந்த அரை மணி நேரத்திலும் பிரமாண்ட போர், படைகள்,
அரண்மனை, அந்தப்புரம்னு விஷுவல் ட்ரீட் காத்திருக்கு!’’
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

Post by ayyasamy ram on Sun Oct 23, 2016 7:59 am




‘மெட்ராஸ்’ படத்துக்கு அப்புறம் கொஞ்சம் டைம் எடுத்து
வேற வேற கதைகள் கேட்க ஆரம்பிச்சேன். ‘குட்டிப்புலி’
முத்தையா, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’
கோகுல் ரெண்டு பேர் சொன்ன கதைகளும் பிடிச்சது.


அப்போ பேய் பட சீஸன் இருந்தது. கோகுல் சொன்ன சூப்பர்
நேச்சுரல் த்ரில்லர் அருமையா இருந்தாலும், அதோட ஸ்கேல்
பெரிசா இருந்துச்சு. அதனால ‘கொம்ப’னை உடனடியா
தொடங்கிட்டோம்.


இடையில கோகுல் அந்தக் கதையை வொர்க் பண்ணினதுக்குப்
பிறகு, புதுசா ஒரு கேரக்டரைக் கொண்டு வந்தார். இப்படி
ஒவ்வொரு ஸ்டேஜ் டெவலப்மென்ட்லேயும் புதுசு புதுசா
கேரக்டர்களை சேர்த்துக்கிட்டே இருந்தார். கூடவே அதுல காமெடி,
ஆக்*ஷன்னு எல்லாம் இருந்தது.


‘நம்ம ஊருக்கு இப்படி ஒரு படம் வந்து ரொம்ப வருஷமாச்சு’னு
உடனே தொடங்கின படம்தான், ‘காஷ்மோரா’. பட்ஜெட்
பிரமாண்டமா இருக்குமேன்னு யோசிச்சேன்.


‘நானும் வந்து உதவுறேன்’னு ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பிரபுவும்
வந்தார். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சவாலா எடுத்து
பண்ணியிருக்கோம்.”


“ ‘காஷ்மோரா’க்கு என்ன அர்த்தம்? நீங்க பிளாக்மேஜிக்மேனா?”

“ ‘காஷ்மோரா’னா ‘பூதவித்தை’னு ஒரு அர்த்தம் இருக்கறதா
சொல்றாங்க. ‘காஷ்மோரா’ங்கறது ஒரு கேரக்டரோட பெயர்.
அந்த கேரக்டருக்கான விஷயங்களை இயக்குநரே ரொம்பவே
ஆராய்ச்சி பண்ணி வடிவமைச்சிருக்கார். அதனால அவர் கேட்டதை
அப்படியே செய்தேன். ரெண்டாவது கேரக்டரான ராஜ்நாயக், பீரியட்
பகுதியில் வரும். மொத்தமே 30 நிமிஷம்தான் பீரியட் பகுதி.


ஆனாலும் அந்த அரை மணி நேரத்திலும் பிரமாண்ட போர், படைகள்,
அரண்மனை, அந்தப்புரம்னு விஷுவல் ட்ரீட் காத்திருக்கு!’’
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

Post by ayyasamy ram on Sun Oct 23, 2016 7:59 am

‘‘மணிரத்னம்கிட்ட அசிஸ்டென்ட்டா வொர்க்
பண்ணியிருக்கீங்க. இப்போ அவரோட டைரக்*ஷன்ல
ஹீரோவா நடிக்கிறீங்க. என்ன சொல்றார் சார்?’’

-
‘‘இப்போ அவர்கிட்ட திட்டு வாங்காம வொர்க் பண்ண
முடியுது. அசிஸ்டென்டா இருக்கும்போது நாம சொல்ற
ஐடியா வீக்கா இருக்கும்னு நமக்கே தெரியும்.

-
ஆனாலும் எதாவது ஒரு ஐடியா சொல்லியாகணும்னு
சார்கிட்ட பேசுவோம். இப்போ அப்படியில்ல. எதாவது
ஒரு சின்ன ஐடியா சொன்னாலும், ‘சூப்பர்’னு சார்
பாராட்டுறார். அதுவே சந்தோஷம்.

-
மணி சார்னாலே ரொம்ப க்யூட்டான லவ் ஸ்டோரி இருக்கும்.
‘காற்று வெளியிடை’ 60 பர்சன்ட் ஷூட்டிங் ஓவர்.
இதுல நான் வித்தியாசமான ஒரு கேரக்டர் பண்றேன்.
நார்மலா அந்தக் கேரக்டரை வேற எந்த இயக்குநரும்
யோசிக்க மாட்டாங்க.

‘எனக்கு கார்த்தி வேண்டாம். எப்பவும் பார்க்கற கார்த்தியா
தெரியக்கூடாது. இதுல வேற லுக் வேணும்’னு சொல்லிட்டார்.
சொன்னது மாதிரியே வேற லுக் கொண்டு வந்திட்டார்.’’


“ ‘ஆயிரத்தில் ஒருவனு’க்குப் பிறகு பீரியட் ஃபிலிம்ல
நடிக்கிறீங்க போல...”


“இல்லீங்க. ‘ஆயிரத்தில் ஒருவன்’ பீரியட் படம்னாலும்
நான் வந்த போர்ஷன்ஸ் எதுவும் பீரியட் கிடையாது.
அதுலேயே அந்தப் பகுதியில் நடிக்கணும்னு ஆசைப்பட்டேன்.
அந்த ஆசை ‘காஷ்மோரா’வில்தான் நிறைவேறியிருக்கு.


பொதுவா சரித்திரக் கதைகளைத் தொடும்போது,
சீரியஸ்னெஸ் இருக்கணும்னு காமெடியைத் தவிர்ப்பாங்க.


ஆனா, கோகுல் காமெடியிலும் ஸ்பெஷலிஸ்ட் என்பதால,
அட்டகாசமான ஹ்யூமர் சேர்த்திருக்கார். ஒவ்வொரு
டெக்னீஷியனும் சலிச்சுக்காம வேலை பார்த்திருக்காங்க.


ஓம்பிரகாஷின் கேமரா, ராஜீவனின் செட்ஸ்னு எல்லாருமே
பெஸ்ட் கொடுத்திருக்காங்க. கதையோட நம்பகத்தன்மையை
கொண்டு வர்றதுக்காக ரெண்டு வருஷம் செதுக்கி வொர்க்
பண்ணின கோகுலின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேம்லேயும்
ஃபெஸ்டிவல் கிராண்டியரா தெரியும்.!’’
-
-------------------------------------

- மை.பாரதிராஜா
குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: என்னை மாதிரி தெரியாத ராஜ்நாயக்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum