ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

View previous topic View next topic Go down

இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

Post by prajai on Thu Oct 20, 2016 1:23 pm

]

வழக்கத்துக்கு மாறான வகையில், குறும்புத்தனமான வாசகங்கள் அடங்கிய, 100 ரூபாய் கள்ள நோட்டு, புழக்கத்திற்கு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும், கரன்சி நோட்டு போலவே, கள்ள நோட்டுகள் பல இடங்களில் புழங்குகின்றன. அதில், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து கூட அசலாக தெரியும். சமீபகாலமாக, ரிசர்வ் வங்கி என்பதற்கு பதிலாக, 'இந்திய குழந்தைகள் வங்கி' என பொருள் தரும், 'சில்ட்ரன் பாங்க் ஆப் இந்தியா' என்ற ஆங்கில வாசகம் அடங்கிய, கள்ள நோட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் என்ற வார்த்தைக்கு கீழே, கிறிஸ்துமஸ் தாத்தாவான, 'சான்டா கிளாஸ்' பெயரில் கையெழுத்திடப்பட்டு உள்ளது. மேலும், 'ஒன் அண்ட்ரட் ருபீ' என்பதற்கு பதிலாக, 'ஒன் அண்ட்ரட் கூப்பன்' என, குறும்புத்தனமான வாசகம் இடம்பெற்றுள்ளது. பார்ப்பதற்கு, அசல், 100 ரூபாய் போலவே தோற்றம் அளிக்கிறது; இதை, சட்டவிரோத கும்பல் தான் புழக்கத்தில் விடுகிறதா அல்லது விளையாட்டுத்தனமாக, யாராவது இப்படி செய்கின்றனரா என புரியாமல், போலீசாரும், வங்கித் துறையினரும் குழப்பம் அடைந்துள்ளனர். ஹிந்தி நடிகை மேகா சக்ரவரத்தி, சில தினங்களுக்கு முன், அந்த ரூபாய் நோட்டை, ஆட்டோ டிரைவரிடம் இரவு நேரத்தில் வாங்கி ஏமாந்ததை, தன் முகநுால் பக்கத்தில், படத்துடன் வெளியிட்டுள்ளார். இனி, கரன்சி நோட்டில் உள்ள வாசகங்களை படித்து பார்த்து தான், கையில் வாங்க வேண்டும் போலிருக்கிறது!

தினமலர் 20.10.2016
avatar
prajai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 126
மதிப்பீடுகள் : 69

View user profile

Back to top Go down

Re: இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

Post by ayyasamy ram on Thu Oct 20, 2016 4:58 pm

கள்ள நோட்டு புழக்கத்தில் விடுபவர்கள்
கைது என அவ்வப்போது செய்தி வரும்.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை
விபரம் உடனுக்குடன் வராது
-
இம்மாதிரியான குற்றங்களுக்கு தண்டனை
கடுமையாக்கப்பட வேண்டும்...
-
அப்போதுதான் இம்மாதிரியான குற்றங்கள் குறையும்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

Post by T.N.Balasubramanian on Thu Oct 20, 2016 5:27 pm

ஒரு விதத்தில் நாம் உஷாராக இருக்க இவர்கள் அளிக்கும் பயிற்சியோ ?
கிரெடிட் கார்டு /டெபிட் கார்டு ஏமாற்றுதல் அப்பப்பா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

Post by Ramalingam K on Thu Oct 20, 2016 6:33 pm

@ayyasamy ram wrote:கள்ள நோட்டு புழக்கத்தில் விடுபவர்கள்
கைது என அவ்வப்போது செய்தி வரும்.
ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை
விபரம் உடனுக்குடன் வராது
-
இம்மாதிரியான குற்றங்களுக்கு தண்டனை
கடுமையாக்கப்பட வேண்டும்...
-
அப்போதுதான் இம்மாதிரியான குற்றங்கள் குறையும்...
மேற்கோள் செய்த பதிவு: 1224965

நமது பாரத தர்மம்- ஆயிரம் குற்றவாளிகளைத் தப்பவிட்டு, ஒருநிரபராதியைத் தண்டிக்கக் கூடாது என்பதில்தானே கவனமாக உள்ளது.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: இது கள்ள நோட்டா; இல்லை விளையாட்டா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum