ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செய்திகள் சொல்கின்றன...!!
 ந.க.துறைவன்

மிஸ்...மிஸ் இண்டியா...!
 ayyasamy ram

பத்தே விநாடியில் பளிச் முகம்...!
 ayyasamy ram

துளிப்பாக்கள்
 ayyasamy ram

பளீர் சிரிப்பு - தொடர் பதி்வு
 ayyasamy ram

ஜனாதிபதி தேர்தலில் 77 செல்லாத ஓட்டுகள்
 ayyasamy ram

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --8}-- (9 )
 T.N.Balasubramanian

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 KHR

ஜனாதிபதி தேர்தல் -ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் வெற்றி
 M.Jagadeesan

என்னை பற்றி ----ராஜேஷ்
 M.Jagadeesan

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 T.N.Balasubramanian

லிஸ்பனில் காந்திஜி சிலை…
 ayyasamy ram

கேட்கக் கூடாத கேள்விகள்
 ayyasamy ram

குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
 ayyasamy ram

கூழாங்கற்கள்...!!
 T.N.Balasubramanian

தக்காளியும் வெங்காயமும் !
 seltoday

தென்னங்கீற்று !
 seltoday

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 ayyasamy ram

புதிய ஜனாதிபதி யார்? இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

இந்தித் திணிப்பு- 'நேற்று இன்று நாளை'
 T.N.Balasubramanian

செயல்பாடு -செயற்பாடு எது சரி?
 T.N.Balasubramanian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
 ayyasamy ram

பொறுமை… நம்பிக்கை!
 ayyasamy ram

தமிழக எம்எல்ஏ.க்கள் சம்பளம் ரூ.1,05,000 ஆக உயர்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு
 M.Jagadeesan

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 prajai

நூல் தேவை
 prajai

வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வது எப்படி?
 prajai

ஒரே ஆண்டில் படிப்பை பாதியில் விட்ட 889 ஐஐடி மாணவர்கள்
 ayyasamy ram

ரூ.1 லட்சம் லஞ்சம்: ஆர்டிஓ உள்ளிட்ட 3 பேர் கைது
 ayyasamy ram

விமர்சனங்களுக்கு கவிதை மூலம் பதிலடி: அரசியலில் குதிக்கிறார் கமல்?
 M.Jagadeesan

ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
 பாலாஜி

துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா வேட்பு மனு தாக்கல், அதிமுக எம்.பி.க்கள் உடன் இருந்தனர்
 M.Jagadeesan

என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
 M.Jagadeesan

ஒரே நாளில் 108 அதிகாரிகள் மாற்றம்
 ayyasamy ram

அமெரிக்காவில் இந்த வாரம் - 10
 T.N.Balasubramanian

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

பாரதி
 krishnanramadurai

சரி, வந்ததும். கதவை தலையால தட்டு..!
 ayyasamy ram

‘ஸ்லீவ்லெஸ்’ சட்டையுடன் பெண் எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்
 ayyasamy ram

நான் ரசித்த குறும்படம் – பாஸ்ட்டென்ஸ்
 ayyasamy ram

ஜி.யு.போப் 10
 ayyasamy ram

விண்வெளியில் ஒருவர் இறந்து போனால் அவரது உடல் என்னவாகும்?
 ayyasamy ram

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 ayyasamy ram

கர்நாடக டிஜிபி மற்றும் சிறைத்துறை ஐஜிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
 M.Jagadeesan

கோக் பிரியர்களே ஜாக்கிரதை.
 T.N.Balasubramanian

ஆல்ஃப்ரெட் நோபல்
 T.N.Balasubramanian

மின்நூல் செய்வது எப்படி - தொடர் பதிவு
 mohanas

அறிமுகம் சம்பத்சிவம்
 பாலாஜி

தட்சிணை வை – ஒரு பக்க கதை
 பாலாஜி

நூலைப் போல – ஒரு பக்க கதை
 பாலாஜி

உருப்படுவியா நீ?- ஒரு பக்க கதை
 பாலாஜி

என்ன சாப்பிடறீங்க - ஒரு பக்க கதை
 பாலாஜி

அறிமுகம் --கோமதி
 பாலாஜி

மகளே..!மகளே..!!
 T.N.Balasubramanian

இராஜராஜேச்சரம்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை

View previous topic View next topic Go down

தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை

Post by ayyasamy ram on Tue Oct 18, 2016 9:20 pm

பாங்காக் :
தாய்லாந்தில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை
குட்டியானை ஒன்று நீந்தி சென்று காப்பாற்றிய சம்பவம்
பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தியாவைப் போலவே தாய்லாந்திலும் யானைகள்
அதிகம். எனவே இங்கு யானைகள் மனிதர்களோடு
செல்ல பிராணிகள் போலவே சகஜமாக பழகி வருகின்றன,.

இந்த சூழலில் வடக்கு தாய்லாந்தில் உள்ள தேசிய வன
விலங்கு பூங்காவில் யானைகளை கவனித்துக் கொள்ள
தாரிக் என்பவர் பணியில் உள்ளார்.

இதில் கம்லா என்ற குட்டியானை இவருடன் மிகவும்
செல்லமாக பழகி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு
யானைகளுடன் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றில் இறங்கிய தாரிக் நீச்சல் அடிக்க
தொடங்கினார். ஆனால் தாரிக்கை திடீரென வேகமான
ஆற்று நீர் இழுத்துச் செல்லத் தொடங்கியதாக குட்டி யானை
கம்லா நினைத்துக் கொண்டது.


உடனே இதை கண்ட கம்லா ஆற்றில் இறங்கி நீந்தி சென்று
தனது நண்பன் தாரிக்கை மீட்டு மறு கரைக்கு கொண்டு
வந்தது. இதை சக ஊழியர்கள் தங்களது கேமராவில் படம்
பிடித்தனர்.

தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த காட்சி வைரலாக
பரவி அனைவரின் மனதையும் கம்லா கொள்ளை கொண்டு
விட்டது. இந்த வீடியோவை மட்டும் 2.2 மில்லியன் பேர் விரும்பி
பார்த்து ரசித்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்
கம்லாவுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று.

தற்போது மேலும் மேலும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தும்
வருகின்றனர். அன்புக்கு எல்லை இல்லை என்பதை கம்லா
அழகாக உணர்த்தி விட்டது.
-
-----------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30222
மதிப்பீடுகள் : 8496

View user profile

Back to top Go down

Re: தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை

Post by ayyasamy ram on Tue Oct 18, 2016 9:20 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30222
மதிப்பீடுகள் : 8496

View user profile

Back to top Go down

Re: தாய்லாந்தில் சுவாரசியம் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பாகனை மீட்ட குட்டி யானை

Post by விமந்தனி on Tue Oct 18, 2016 11:31 pm

ஆச்சர்யம் தான். சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum