ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்

View previous topic View next topic Go down

தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்

Post by ayyasamy ram on Tue Oct 18, 2016 7:16 am

-
புதுடில்லி:
தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம்
சட்டசபை தொகுதிகளில் வரும் நவ.,19ம் தேதி தேர்தல்
நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபைக்கு கடந்த மே மாதம் தேர்தல் நடந்தது.
அப்போது, தஞ்சாவூர் மற்றும் கரூரில் உள்ள அரவக்குறிச்சி
தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்
பட்டதாகவும், அதிகளவு பணம் புழங்கப்பட்டதாகவும் எழுந்த
புகாரின் பேரில் இரண்டு தொகுதிகளுக்கான தேர்தலை
ஒத்திவைத்த தேர்தல் ஆணையம், பின்னர் ரத்து செய்தது.

தொடர்ந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.,
சார்பில் வெற்றி பெற்ற சீனிவேல் உடல்நலக்குறைவால்
காலமானார். இதனையடுத்து 3 தொகுதிகளுக்கும் தேர்தல்
நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆனால் தேர்தல் தேதி எப்போது நடக்கும் என தேர்தல்
ஆணையம் அறிவிக்காமல் இருந்து வந்தது.

அக்., 26ல் வேட்புமனு தாக்கல் துவக்கம்:

-
இந்நிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும்
திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு நவம்பர் 19ம் தேதி தேர்தல்
நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்காக அக்டோபர் 26ம் தேதி வேட்புமனுத்தாக்கல் துவங்கும்.
நவம்பர் 2ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகும்.
நவ.,3ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது.
5ம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும்.

இங்கு பதிவாகும் ஓட்டுக்கள் வரும் நவம்பர் 22ம் தேதி
எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படும்.

-


Last edited by ayyasamy ram on Tue Oct 18, 2016 7:17 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்

Post by ayyasamy ram on Tue Oct 18, 2016 7:16 am

புதுச்சேரியில் தேர்தல்:
-
இதேபோல் நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த
ஜான்குமார், முதல்வர் நாராயணசாமிக்காக தனது பதவியை
ராஜினாமா செய்தார். இதனையடுத்து, நெல்லித்தோப்பு தொகுதி
காலியானது. அங்கும் வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட உள்ளார்.
-
---------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்

Post by M.Jagadeesan on Tue Oct 18, 2016 8:32 am

DMK , ADMK பணம் பட்டுவாடா செய்தார்கள் என்றுசொல்லி அரவக்குறிச்சி , தஞ்சாவூர் தொகுதி தேர்தல்களை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது .சுயேச்சையாகப் போட்டியிட்டவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ? அவர்கள் செலவுசெய்த பணத்தையெல்லாம் தேர்தல் ஆணையம் திரும்பக் கொடுக்குமா?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: தமிழகத்தில் 3 தொகுதிகளுக்கு நவ.19ம் தேதி தேர்தல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum