ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புற்று நோயால் பாதித்த 5 வயது சிறுமியின் திருமண ஆசையை நிறைவேற்றிய பெற்றோர்
 ayyasamy ram

அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள்
 ayyasamy ram

ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
 ayyasamy ram

நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
 ayyasamy ram

இதற்கொரு கவிதை தாருங்களேன். (6 )
 T.N.Balasubramanian

arimugam
 T.N.Balasubramanian

சென்னைக்கு வந்து சத்யராஜ் மகளை மிரட்டிய அமெரிக்கர்கள்
 T.N.Balasubramanian

ஹைக்கூ கவிதைகள்
 M.Jagadeesan

விவாகரத்து வழக்கு: ரஜினி மகள் சவுந்தர்யா இன்று கோர்ட்டில் ஆஜர்
 ayyasamy ram

சிறையில் அடைக்கப்பட்ட மாஜி நீதிபதி கர்ணனுக்கு திடீர் நெஞ்சுவலி
 ayyasamy ram

துன்ப காலங்களில் கடவுள்
 T.N.Balasubramanian

நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
 ayyasamy ram

ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
 ayyasamy ram

கமல்ஹாசனின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஏன் இத்தனை இல்லுமினாட்டி குறியீடுகள்? | அகச் சிவப்புத் தமிழ்
 இ.பு.ஞானப்பிரகாசன்

பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
 ayyasamy ram

வெண்முரசு - ஜெயமோகன் pdf கோப்பாக தேவை
 anuradhamv

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (5)
 T.N.Balasubramanian

அறமற்ற அறிவியல்
 sugumaran

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட
 velang

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 T.N.Balasubramanian

தெய்வ பக்தி சாதிக்காததை, குரு பக்தி சாதிக்கும் !
 T.N.Balasubramanian

#அபிஷேகத்தின்ஆற்றல்அறிவோம் !!!
 T.N.Balasubramanian

ஏன் பிறந்தநாள் ஜென்ம நக்ஷத்திர நாளில் கொண்டாட வேண்டும்?
 T.N.Balasubramanian

"வாழ வைத்தால் தான் வாழ முடியும்..."
 T.N.Balasubramanian

எதையும் தாங்குவோம்!- (கூர்ம அவதார தத்துவம்.)
 SARATHI NEGAMAM

நாடி அடிப்படையில் திருமண காலங்கள்
 SARATHI NEGAMAM

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டன
 soplangi

தமிழ்நேசன் அவர்களுக்கு
 Thamaraimanalan

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Thamaraimanalan

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் கோவையில் கைது
 T.N.Balasubramanian

உலக யோகா தினம்
 சரவணன்

வேலன்:- வால்பேப்பர் கேலரி.
 velang

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யும் இந்தியா போட்டி அட்டவணை அறிவிப்பு
 ayyasamy ram

தார் வாங்கியதில் அரசுக்கு ரூ.750 கோடி இழப்பு: போலீஸ் விசாரணை கேட்டு வழக்கு
 ayyasamy ram

உட்கட்சி ஜனநாயகம் காணாம போயிருச்சு..!
 ayyasamy ram

நாட்டுல தண்ணி கரைபுரண்டு ஓடுது..!
 ayyasamy ram

இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
 ayyasamy ram

எதை விட்டுக் கொடுப்பது? - தென்கச்சி கோ. சுவாமிநாதன்
 ayyasamy ram

மனைவிக்காக தியாகம் செய்பவர்---கணவன்
 T.N.Balasubramanian

இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது பாகிஸ்தான்
 T.N.Balasubramanian

துணிவே துணையாகும்!
 T.N.Balasubramanian

இனிய தந்தையர் தினம் 
 ராஜா

நீண்ட ஆயுள் வேண்டுமா?
 M.Jagadeesan

இதற்கொரு கவிதை ப்ளீஸ் (4 )
 T.N.Balasubramanian

ஓங்கி அடிச்சா...!
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

ஒரு பைசா தமிழனுக்கு 110 வயது!
 ayyasamy ram

தலை நிமிர்ந்தே தாயகம் திரும்புகிறோம்: விராட் கோலி
 ayyasamy ram

கார்ட்டோசாட்–2இ செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் 23–ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது
 ayyasamy ram

பசங்களுக்குத்தான் பெரிய மனசு
 T.N.Balasubramanian

சர்க்கரையை வெல்லலாம்
 T.N.Balasubramanian

உங்களுக்குத் தெரியுமா? பகுதி-3 -வினாக்களும்- அறிவியல் விளக்கமும்.
 T.N.Balasubramanian

சொல்வளம் : மகிழ்ச்சியும் ஈர்ப்பும் நிறைந்த, கையடக்கத் தமிழ் விளையாட்டு!
 மூர்த்தி

முனைவர் சௌந்தரபாண்டியன் அவர்களுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.
 ராஜா

பேலியோ டயட்
 ராஜா

ஆளை விட்றா சாமி...!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

குச்சி ஐஸ் வேணுமா…
 ayyasamy ram

கட்சியிலே தொண்டர் பலம் இலல்லையாம்…!!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

View previous topic View next topic Go down

என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Post by ayyasamy ram on Mon Oct 17, 2016 5:28 pm


-
அந்த டாக்டர் ஏன் இவ்ளோ ஃபீல் பண்றாரு?

அவர் எஸ்.எஸ்.எல்.சி படிச்சதுக்கே இவ்வளவு
பேஷண்ட் வர்றாங்களே, எம்.பி.பி.எஸ் படிச்சிருந்தா
இன்னும் எவ்ளோ பேர் வருவாங்கன்னுதான்…!

கே.அருள்சாமி

———————————-

டிரெயின்ல தீபாவளிக்கு ‘தட்கல்’ல வந்தியா?

இல்லை தொங்கல்ல தான்…!

கடலூர் சார்லி

————————————-

என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

நீ சொல்லவே வேணாம், பட்டாசு வெடிக்க
பயப்படற தெருப்பெண்களோட காதுகளை ஓடிப்போய்
பொத்தும்போதே தெரியுது…!

பர்வின் யூனூஸ்

—————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29821
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Post by ayyasamy ram on Mon Oct 17, 2016 5:28 pm

ஆச்சரியமா இருக்கே…ஆபரேசன் தியேட்டர் கதவுல
நாய் ஜாக்கிரதைனு எழுதிப்போட்டிருக்கே,சிஸ்டர்?

ஆபரேசன் பண்றப்போ வர்ற வேஸ்டை சாப்பிட
நாய் வரும் சார்…!

எஸ்.முகமதுயூசுப்

—————————————-

சட்டசபை தேர்தல் வேறு, உள்ளாட்சி தேர்தல்
வேறு என்பதை….

ஆனா முடிவு ஒண்ணுதான் தலைவா…!

கி.வாசுதேவன்

————————————

டாக்டர் என் கணவர் பொம்பளையாமாறுவார்னு
தெரியுது…!

எதை வெச்சுசொல்றீங்கம்மா?

டிவிலே வர்ற அத்தனை சீரியல்களையும்
பார்க்கிறார்…பார்த்துட்டு ஓ..ன்னு ஆழவுறார்!

வண்ணை கணேசன்

——————————————

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29821
மதிப்பீடுகள் : 8392

View user profile

Back to top Go down

Re: என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Post by T.N.Balasubramanian on Mon Oct 17, 2016 8:32 pm

டாக்டர் என் கணவர் பொம்பளையாமாறுவார்னு
தெரியுது…!

எதை வெச்சுசொல்றீங்கம்மா?

டிவிலே வர்ற அத்தனை சீரியல்களையும்
பார்க்கிறார்…பார்த்துட்டு ஓ..ன்னு ஆழவுறார்!

வண்ணை கணேசன்

—————————————



ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19875
மதிப்பீடுகள் : 7214

View user profile

Back to top Go down

Re: என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Post by தமிழ்நேயன் ஏழுமலை on Mon Oct 17, 2016 9:30 pm

ஹ ஹ ஹ அருமை
avatar
தமிழ்நேயன் ஏழுமலை
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 82
மதிப்பீடுகள் : 56

View user profile

Back to top Go down

Re: என் கணவர் கொஞ்சம் சபல கேஸ்…!

Post by விமந்தனி on Tue Oct 18, 2016 11:53 pm

சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum