ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

View previous topic View next topic Go down

பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 10:39 am


-

தலைவர் சொம்பை எடுத்துக்கிட்டு கூட்டணித் தலைவர்
வீட்டுக்கு போறாரே, ஏன்?
-
பஞ்சாயத்து கூட்டணி பேசவாம்...!
-
வி.சகிதாமுருகன்
-
----------------------------------------
-
பொண்ணுநல்லாப் பாட்டுப் பாடுவா, சமைப்பா...!
-
நல்லா செல்பி எடுக்கத் தெரியுமா, அதைச் சொல்லுங்க
முதல்ல....!
-
வி.சகிதாமுருகன்
-
----------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 10:40 am

செல்ஃபி க்கு கிடைக்கும் வரவேற்பு பெண்களுக்கு
தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக
49 % பெண்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த அங்கிகாரம் அவர்களை மேலும் மேலும் செல்ஃபி யை
எடுக்க பிரசுரிக்கத் தூண்டுகிறது என்கிறார்கள்.
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 11:11 am

-
விஜயமல்லையாவை வெளிநாட்டுக்கு விட்டது போல
காவிரித்தண்ணீரை தமிழ் நாட்டுக்கு விட வேண்டும்
கர்நாடகம்!
-
செம டைமிங் தலைவரே...!!
-
விகடபாரதி
-
---------------------------------------
-
மொய்கவரில் ஏதோ துண்டுச்சீட்டு எழுதி
வெச்சிருக்காரே , என்ன அது?
-
கல்யாணத்துக்கு வந்தா போதும்னு சொன்னீங்க,
வந்துட்டோம்னு எழுதி வெச்சிருக்காரு...!!

-
அம்பை தேவா
-
-------------------------------------------
-
எங்களுக்கு பொண்ணைப் பிடிச்சுப் போச்சு...!
-
அப்ப வாங்க, எல்லோரும் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குரூப்
ஆரம்பிப்போம்....!
-
வி.சகிதாமுருகன்
-
-------------------------------------------
-
அரசியல்வாதியைக் காதலிச்சது தப்பாப் போச்சு..!
-
ஏண்டி?
-
உன்னோட காதலிக்கும் அணுகுமுறை சரியில்லேன்னு
சொல்லி, வெளிநடப்பு பண்ணிட்டாரு...!!

-
விகடபாரதி
-
----------------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30564
மதிப்பீடுகள் : 8904

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by M.Jagadeesan on Sun Oct 16, 2016 11:16 am

விஜயமல்லையாவுக்கு இங்கிலாந்து தற்போது அடைக்கலம் தருகிறது . அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க மறுக்கிறது .

மல்லையா இங்கிலாந்து நாட்டிலே பல கொள்ளைகள் நடத்திவிட்டு அமெரிக்காவுக்குத் தப்பி ஓடினால் , இங்கிலாந்து அரசாங்கம் அவரை விட்டுவிடுமா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4647
மதிப்பீடுகள் : 2162

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 2:01 pm

சிரிச்ச மேனியாக இறத்தல் செல் ஃ பி ,எடுக்கும்போது மட்டுமே என்ற இன்றைய காலை நகைச்சுவை
நினைவுக்கு வருகிறது .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20302
மதிப்பீடுகள் : 7522

View user profile

Back to top Go down

Re: பொண்ணுக்கு செல்ஃபி எடுக்க தெரியுமா

Post by ஹர்ஷித் on Sun Oct 16, 2016 3:08 pm

letter friend,pen friend,orkut,face book, தற்போது whats app என என்னதான் காலத்துக்கேற்ப தகவல் தொடர்பு முறை மாறிக்கொண்டே இருந்தாலும் "இதெல்லாம் எங்கு சென்று முடியுமோ" என்ற பயம் மட்டும் மனதை விட்டு அகலவே இல்லை.
avatar
ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8084
மதிப்பீடுகள் : 1470

View user profile http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum