ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

View previous topic View next topic Go down

‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 9:26 am

அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும், ‘நீட்’ எனப்படும்
தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்தும்
மசோதாக்களுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லுாரிகள் உட்பட நாடு முழுவதும்
உள்ள அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும், பொது
நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

அவசர சட்டம் :இந்த ஆண்டு மட்டும், இந்த நுழைவுத் தேர்வில்
இருந்து, மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கும்அவசர சட்டம்
கொண்டு வரப்பட்டது.இதனிடையில், பொது நுழைவுத் தேர்வை
அடுத்த ஆண்டு முதல் நடத்துவதற்கான, இந்திய மருத்துவக்
கவுன்சில் சட்டத் திருத்த மசோதா மற்றும் பல் மருத்துவ சட்டத்
திருத்த மசோதா, கடந்த வாரம்லோக்சபாவில்நிறைவேறியது.

இந்த மசோதாக்கள் நேற்று ராஜ்யசபாவில் அறிமுகம் செய்யப்பட்டு,
குரல் ஓட்டெடுப்புமூலம் நிறைவேறியது. ஜனாதிபதியின்
ஒப்புதலுக்குப் பின், இந்த மசோதா சட்டமாகும்.இந்த சட்டத்தின்படி,
அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்
கல்லுாரிகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலமே, மாணவர்
சேர்க்கை நடைபெறும்.

தமிழகம் எதிர்ப்பு :
இந்த மசோதாவுக்கு, அ.தி.மு.க.,வைத் தவிர அனைத்து கட்சிகளும்
ஆதரவு தெரிவித்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டு, மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர் சேர்க்கை
நடக்கிறது.விவாதத்தின்போது, அ.தி.மு.க., – எம்.பி., நவநீதகிருஷ்ணன்
பேசுகையில், ”இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்திருத்த மசோதா
சட்டவிரோதமானது; இது கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்,”
என்றார்.

அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., உறுப்பினர்கள், சபையில் இருந்து
வெளிநடப்பு செய்தனர்.மாணவர்களிடம் கொள்ளையடிப்பதையும்,
பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய நிலையையும்,
இந்த மசோதாக்கள் தடுக்கும். இதன் மூலம் தகுதி உள்ளவர்கள்,
மருத்துவப் படிப்பில் சேர முடியும்.

-----------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 10:09 am

நோயாளிகளின் உயிருடன் விளையாடாமல் இருக்க, படிப்பில் தேர்ந்த சிறந்த மாணவர்களை தேர்ந்து எடுக்கும் இந்த தேர்வு , மருத்துவ படிப்பிற்கு அவசியம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by M.Jagadeesan on Sun Oct 16, 2016 11:25 am

மாணவர்களிடம் கொள்ளையடிக்க முடியாது என்றால் , அப்படிப்பட்ட நீட் எங்களுக்குத் தேவையில்லை என்கிறது தமிழக அரசு .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by ராஜா on Sun Oct 16, 2016 12:05 pm

நீட் தேர்வு மாணவர்களுக்கு ஒருவரப்பிரசாதம் என்பது போல இருக்கிறது பின்னூட்டங்கள்.

ஏற்கனவே region engineering college என்று இருந்ததை NIT என்று மாற்றி இப்ப அங்க தமிழக மாணவர்களே படிக்கமுடியாத நிலையை கொண்டுவந்துவிட்டார்கள்

இதே போல அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் , தேசிய அளவிலான நுழைவு தேர்வு என்று வைத்து ஆங்கில/இந்தி மொழி அறிவு இல்லாத அல்லது குறைவாக உள்ள தமிழக கிராமப்புற மாணவர்கள் இனி மருத்துவ கல்லூரிகளை நினைத்து கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்க தான் வடநாட்டான் முயற்சி பண்ணுகிறான் , இதற்கு சிலரின் ஆதரவும் இருப்பது வேதனையை தருகிறது.


அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும் அந்தந்த மாநிலங்கள் நுழைவு தேர்வு மூலம் தான் மாணவர்களை சேர்க்கவேண்டும் , கலந்தாய்வு / நேரடி சேர்க்கையை அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருந்தால் வரவேற்கலாம்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 12:42 pm

Regional Engineering College , Trichy , முதல் பேட்சில் (First  Batch ) , எனது இளைய சகோதரர் ,தேர்ந்து எடுக்கப்பட்டு படித்தார்  . எப்போதும் REC களில் 50 % மாணவர்கள் மாநில மாணவர்கள் ,மீதி 50%  பிற மாநிலங்களில் இருந்து .  எல்லா மாநில REC களிலும் இதுதான் நடைமுறையாக இருந்தது . இப்போது மாறிவிட்டதா ?எனக்கு புதிய முறை மாற்றங்கள் பற்றி அறிய வாய்ப்பு இல்லை .எந்த மத்திய அரசின் திட்டங்கள் ஆயினும் கல்வியோ /மின்சாரமோ /வேறு உற்பத்திப் பொருள்களோ 50 % ,அமைந்துள்ள மாநிலத்திற்கும் ,மீதி 50% தேவைப் படும் இடங்களுக்கு கொடுக்கப்படும் .நெய்வேலி மின்சாரமோ /கூடங்குளம் மின்சாரமோ இந்த நடைமுறைக்கு உட்பட்டது .

தற்போதைய மருத்துவர்கள் தரம் அவ்வளவாக போற்றப்படுவது இல்லை . அதிகமாக பணம் கொடுத்து உள்நுழைந்து , தரமற்ற மருத்துவ ஆசிரியர்கள் பாடம் நடத்தி , அவர்களே பரிக்ஷையில் திருத்தி , எல்லோரையும் பாஸ் பண்ணவைத்து டாக்டர்கள் ஆக்கிவிடுகின்றனர்  . எல்லாமே deemed university என்ற பெயரில் செயல்படுகின்றன . பாஸாகிய அரைகுறை டாக்டர்கள் , போட்ட பணத்தை எடுக்க ,நமக்கு வேண்டாத சிகிச்சைகள் கொடுத்து நம் தேக ஆரோக்கியத்தை கெடுக்கின்றனர்.

அகில இந்திய அளவில் தேர்வுகள் என்றால் ,சிறிது quality ஐ எதிர்பார்க்கமுடியும் என்பது எந்தன் எண்ணம் . மேலும் தமிழக மாணவ/மாணவிகள் மிகவும் அறிவுடையவர்கள் ஆயிற்றே . நிச்சயம் அதிக விழுக்காடுகள் பெறுவார் என்றே நினைக்கிறேன் .
இதைத் தவிர  ,இந்த முறையில் வேறு குறைபாடுகள் உள்ளதா, நானறியேன் !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: ‘நீட்’ எனப்படும் தேசிய மருத்துவ பொது நுழைவுத் தேர்வை நடத்த…

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum