ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 8:27 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 8:35 am

சென்னை ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்குவதற்கான
திட்டம் கைவிடப்பட்ட நிலையில், தண்டையார்பேட்டை ரயில்
நிலையத்தை முனையமாக்குவதற்கான ஆலோசனைகளை
ரயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளதாக தெற்கு ரயில்வே
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
-----------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 8:45 am

இந்திய தேசிய ராணுவத்தின் கடைசி வீரர் டேனியல் காலே காலமானார்
-
செயற்கைக்கோளில் சுரங்கங்கள் கண்காணிப்பு!
-
9 நாள்களுக்குப் பின்னர் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
-
காவிரி பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தின் வழியாக நமது உரிமைகளைப்
பெற வேண்டும்
-
அப்துல் கலாம் சமாதி வளாகத்தில் ரூ.15 கோடியில்
மணிமண்டபம் கட்ட பூமி பூஜை
-
அனைத்து துறைமுகங்களையும் மேம்படுத்த நடவடிக்கை:
பொன்.ராதாகிருஷ்ணன்
-
தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதியின்மைக்கு காஷ்மீர்
விவகாரமே காரணம்: நவாஸ் ஷெரீஃப்
-
அமெரிக்க விமானங்களில் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்
ஃபோன்களுக்குத் தடை
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 9:33 am


-
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் காலமானார்

-
-----------------------------------------



-
தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ்
காலமானதைத் தொடர்ந்து சிங்கப்பூரிலுள்ள தாய் லாந்து
மக்கள் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 9:52 am

செய்திகளுக்கு நன்றி ,A Ram .

இரெண்டு நாட்களாக காணவில்லையே ? நலமா ??

ரமணியன்
@ayyasami ram


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 10:31 am

@T.N.Balasubramanian wrote:செய்திகளுக்கு நன்றி ,A Ram .

இரெண்டு நாட்களாக காணவில்லையே ? நலமா ??

ரமணியன்
@ayyasami ram
மேற்கோள் செய்த பதிவு: 1224511
-
அரியலூரில் இருக்கும் சகலரின் மகனுக்கு திருமண
நிச்சயதார்த்தம் நடந்தது...
அது தொடர்பான பணி நிமித்தம், தஞ்சாவூர் சென்று
வந்தோம்....
-
மற்றபடி உள்ளத்தாலும், உடலாலும் நலமே....
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sun Oct 16, 2016 10:43 am


-
சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனம்
(ஐ.எப்.பி.ஆர்.ஐ.,) சார்பில், உலக அளவில் பசியால்
வாடும் நாடுகளை பற்றிய (ஜி.எச்.ஐ.,) ஆய்வு நடத்தப்ப
ட்டது.
-
சுமார் 131 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் முடிவில்
தற்போது 118 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.
-
இதே பட்டியலில் இந்தியா கடந்த 2000ம் ஆண்டு
83வது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது 97வது
இடம்பிடித்துள்ளது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by M.Jagadeesan on Sun Oct 16, 2016 11:20 am

சகலை என்ற சொல்தான் 'சகலர் ' ஆயிற்றோ ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 12:03 pm

@ayyasamy ram wrote:
@T.N.Balasubramanian wrote:செய்திகளுக்கு நன்றி ,A Ram .

இரெண்டு நாட்களாக காணவில்லையே ? நலமா ??

ரமணியன்
@ayyasami ram
மேற்கோள் செய்த பதிவு: 1224511
-
அரியலூரில் இருக்கும் சகலரின் மகனுக்கு திருமண
நிச்சயதார்த்தம் நடந்தது...
அது தொடர்பான பணி நிமித்தம், தஞ்சாவூர் சென்று
வந்தோம்....
-
மற்றபடி உள்ளத்தாலும், உடலாலும் நலமே....
-
மேற்கோள் செய்த பதிவு: 1224518

ஆம் ,நேரில் சந்தித்த போது இது விஷயம் கூறியது நினைவுக்கு வருகிறது .
நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து இருக்கும் என நம்புகிறேன் . என் சார்பாக வாழ்த்துகள் . அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Oct 16, 2016 12:04 pm; edited 1 time in total (Reason for editing : correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22252
மதிப்பீடுகள் : 8290

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Mon Oct 17, 2016 10:36 am

இன்று விசு மாதப்பிறப்பு. துலா லக்கினத்தில் சூரியன் பிரவேசிக்கிறார்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Ramalingam K on Mon Oct 17, 2016 12:19 pm

P.S.T.Rajan wrote:இன்று விசு மாதப்பிறப்பு. துலா லக்கினத்தில் சூரியன் பிரவேசிக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1224626

தமிழ் நாட்காட்டியில்
முதல் மாதம் சித்திரை - மேஷ ராசியில் சூரியனின் அயனம்.
ஏழாம் மாதம் ஐப்பசி - துலா ராசியில் சூரியனின் அயனம்

இவ்விரண்டு மாதப் பிறப்பிற்கும் விஷு என்று பெயர்.

ஆறாவது மாத முடிவு ஏழாவது மாத துவக்கம்- பன்னிரண்டு மாதங்களில்.

தைக்கும் ஆடிக்கும் உத்திர தட்சண அயனங்கள் போல.
இதில் என்ன அறிவுப் பூர்வமான சிறப்போ !
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

Re: இன்றைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum