ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Oct 13, 2016 5:59 am

0]]நயன்தாராவின் ஜோடி யார்?[/b]
-

-
‘டிமான்டி காலனி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கும் அடுத்த படம் எதுவென்கிற கேள்விக்கு ஒருவழியாக விடை கிடைத்திருக்கிறது. ‘இமைக்கா நொடிகள்’ என்று இலக்கியத்தரமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ஹீரோ அதர்வா. ஹீரோயின் நயன்தாரா.
-
ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தின் வில்லனாக பெரிய இயக்குநர் ஒருவர் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அந்த இயக்குநர் கவுதம் மேனன்தான் என்று ஒரு தகவல் பரவ, அவசர அவசரமாக கவுதம் மேனன் அலுவலகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அந்த சஸ்பென்ஸும் இப்போது உடைந்திருக்கிறது. வில்லனாக நடிக்க பிரபலமான இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் சம்மதித்திருக்கிறாராம்.

தமிழில் வெளிவந்த ‘மெளனகுரு’ படத்தை இந்தியில் ‘அகிரா’வாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியபோது, அப்படத்தில் அனுராக் காஷ்யப்தான் வில்லனாக நடித்திருக்கிறார்.

லீட்ரோல்தான் என்றாலும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாராவுக்கு அதர்வா ஜோடியில்லையாம். அப்படியெனில் இதில் அவரோடு ஜோடி சேரப்போவது ஒருவேளை இயக்குநர் விக்னேஷ் சிவனாக இருக்கக்கூடும் என்று கிண்டலாக பேசி சிரிக்கிறார்கள் கோடம்பாக்கம் உதவி இயக்குநர்கள்.

-ஹேராம்
வண்ணத்திரை


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Oct 13, 2016 6:01 am

“நக்மா மாதிரி இருக்கேனாம்!” ஸ்ரவ்யா ஹேப்பி!
--

-
தமிழில் ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’, ‘பகிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார், ஸ்ரவ்யா.“ஐதராபாத்தில் பி.டெக் கம்ப்யூட்டர்  சயின்ஸ் முடித்தேன். பிறகு டி.சி.எஸ்சில் கிடைத்த வேலையை உதறிவிட்டு சினிமாவுக்கு வந்தேன். முதல் வகுப்பு படித்தபோது,  வெங்கடேஷ் நடித்த ‘ஜெமினி’ படத்தில், நமீதா சகோதரியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தேன்.
-
-
அல்லு அர்ஜுனின் ‘ஆர்யா’  படத்துக்குப் பிறகு நடிக்கவில்லை. தமிழில் ‘வெள்ளிக்கிழமை 13ம் தேதி’, தெலுங்கில் ‘லவ் யூ பங்காரம்’ ஆகிய படங்களில்  ஹீரோயினாக அறிமுகமானேன். தெலுங்கில் ‘நந்தினி நர்சிங் ஹோம்’, ‘மசக்களி’, மலையாளத்தில் ‘வேலைக்காரியா இருந்தாலும் நீ என்  மோகவல்லி’, தமிழில் ‘விளையாட்டு ஆரம்பம்’ ஆகிய படங்களில் நடிக்கிறேன்.

நக்மா மாதிரி இருக்கிறேன் என்கிறார்கள். கேட்க  சந்தோஷமாக இருக்கிறது. மாடர்ன் மற்றும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்தும் கேரக்டர்களிலும் மட்டுமே நடிப்பேன். கோடி ரூபாய்  கொடுத்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன்” என்கிறார்.அதையும்தான் பாத்துடுவோமே!

– தேவராஜ்
வண்ணத்திரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum