புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
30 Posts - 55%
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
21 Posts - 38%
Manimegala
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%
jairam
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
12 Posts - 4%
prajai
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
9 Posts - 3%
Jenila
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
jairam
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_m10நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:15 am

நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? Hkr3teLPRsmyGPrfmCcQ+Tamil-Daily-News-Paper_6807934045792
-
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும்,
சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு
வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும்
என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.

ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே,
அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?

தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும்
அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார்
பாரதியார்.

புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித
உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக்
காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.

இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும்
பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே
பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.

எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது.
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பா
ன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,
கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன்
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.

அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு
வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
-
-------------------
தினகரன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82100
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Oct 09, 2016 8:38 am

சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான்,
வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர்
"கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து
நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச்
செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற
நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே
லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின்
அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும்.

வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன
ஆதிசங்கரர், "
"உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால்
ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று
பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும்,
அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்து
விடும்,'' என்று முடித்திருக்கிறார்.

"ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள்
ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள்
வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால்
தான்,'' என்கிறார்.

பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக)
ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக
இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார்.

படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்
களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின்
கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி
தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.
-
-----------------------------
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 09, 2016 8:55 am

அருமையான தகவல் நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 103459460 நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா? 1571444738

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக