ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

டாடா மின்சார நானோ கார்..!
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

தேர்தலில் ஓட்டு போட ஆதார் அட்டையே போதும்'
 ayyasamy ram

ஏழை குழந்தைகள் கல்விக்காக அமெரிக்கர்கள் ரூ.3 கோடி நிதி
 ayyasamy ram

உன்னிடம் மயங்குகிறேன் - கவிதை
 ayyasamy ram

சிரிப்பு சிரிப்பாய் வருகிறது
 ayyasamy ram

கேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..!
 ayyasamy ram

கட்சிகள் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்வு
 ayyasamy ram

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 ayyasamy ram

மகாவீர் நிர்வாண் நாள்; இறைச்சி விற்பனை கூடாது: சென்னை மாநகராட்சி உத்தரவு
 ayyasamy ram

ஆத்தாடி - ஒரு பக்க கதை
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 Dr.S.Soundarapandian

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

இந்தியர்களுடன் தீபாவளி கொண்டாடிய கனடா பிரதமர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என்னம்மா இப்பிடி பண்றீங்க

View previous topic View next topic Go down

என்னம்மா இப்பிடி பண்றீங்க

Post by T.N.Balasubramanian on Wed Oct 05, 2016 11:41 am

என்னம்மா இப்பிடி பண்றீங்க

ஆபீஸ்லருந்து கிளம்பும் போது வீட்டம்மாகிட்ட இருந்து போன். "இன்னைக்கு என்ன தேதி?"
"செப்டம்பர் 9."
ஏன் என்ன விஷயம்னு கேக்கறதுக்குள்ள லைன் கட் பண்ணிட்டாங்க!
மண்டைக்குள்ள ஒரே கொடைச்சல்! எத மறந்துட்டோம்? யாருக்கும் பர்த் டே இல்ல, கல்யாண நாள் இல்ல, அம்மா, அப்பா, மாமனார் நினைவு நாளும் இல்ல, ஈ பி பில்லும் இந்த மாசம் வராது, கேஸ் புக் பண்ணியாச்சி, ஈ எம் ஐ, க்ரெடிட் கார்டு பேமெண்ட் கட்டியாச்சு.
அரைமணி நேரமா குழம்பி ஒருவித பயத்தோட(பதட்டம்னு பொய் சொல்ல விரும்பல) வீட்டம்மாவுக்கு போன் பண்ணேன்! என் சின்னப் பையன் எடுத்தான்!
"அம்மா எங்கடா? "
"கிச்சன்ல இருக்குப்பா!"
"கோவமா இருக்காங்களா?"
"இல்லப்பா!"
"ஸ்வீட், பாயாசம் எதாச்சும் செய்யுறாங்களா?"
"இல்லையே! ஏம்பா இதெல்லாம் கேக்குற?"
"திடீர்னு அம்மா இன்னைக்கு என்ன தேதின்னு கேட்டுச்சிடா!"
"அய்யோ அப்பா! காலெண்டர்ல நான் ரெண்டு ஷீட் கிழிச்சுட்டேன்.! அதனால டேட் கேட்டாங்க! போனை வைப்பா!"
ச்சை! அரைமணி நேரத்துல சுகர், பிபி, ஹார்ட் பீட் எல்லாமே ஏகத்துக்கு எகிறிடுச்சி!
என்னா வாழ்க்கைடா இது?

நன்றி :முகநூல் : சுஜாதா முருகேசன்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

திருடன்--- கணக்கு

Post by T.N.Balasubramanian on Wed Oct 05, 2016 12:29 pm

திருடன்--- கணக்கு



நன்றி பாலகிருஷ்ணன்---- முகநூல்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20576
மதிப்பீடுகள் : 7926

View user profile

Back to top Go down

Re: என்னம்மா இப்பிடி பண்றீங்க

Post by Ramalingam K on Wed Oct 05, 2016 2:03 pm

T.N.Balasubramanian wrote:என்னம்மா இப்பிடி பண்றீங்க

"அய்யோ அப்பா! காலெண்டர்ல நான் ரெண்டு ஷீட் கிழிச்சுட்டேன்.! அதனால டேட் கேட்டாங்க! போனை வைப்பா!"
ச்சை! அரைமணி நேரத்துல சுகர், பிபி, ஹார்ட் பீட் எல்லாமே ஏகத்துக்கு எகிறிடுச்சி!
என்னா வாழ்க்கைடா இது?

நன்றி :முகநூல் : சுஜாதா முருகேசன்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1223566
வாய்விட்டுச் சிரிக்கும் நகச்சுவை!
மனிதனுக்கு எதனாலெல்லாம் சுகர், பிபி, ஹார்ட் பீட் எல்லாமே ஏகத்துக்கு எகிறுது பாருங்க.
இப்போதெல்லாம் ஏதாவது இல்லாத காரணம் என்று ஒன்று இருந்தால் கூட போதும்- அதெல்லாம் எகிறுவதற்கு.
அற்புதமான வாழ்வு - இந்நாளில்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 262

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum