உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

வா… வா… பைரவா

வா… வா… பைரவா Empty வா… வா… பைரவா

Post by ayyasamy ram on Mon Oct 03, 2016 9:56 am

வா… வா… பைரவா GUerzKj0RISqK0aGyaLi+E_1474883619
-
சட்டை போடாமல் விஜய் சண்டை போடும் காட்சி
வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.

பைரவாவுக்காக பெரிய செட் போட்டு சண்டைக்
காட்சியை படமாக்கி வருகிறார் இயக்குநர் பரதன்.
விநாயகர் சதுர்த்திக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும்
என எதிர்பார்த்திருந்த வேளையில் 48 மணிநேரத்திற்கு
முன்னதாகவே படங்கள் வெளியாக… படக் குழுவுக்கு
பயங்கர ஷாக்! எப்படி?

யாரோட வேலை? இதுவரை அந்த சஸ்பென்ஸூக்கு
விடை கிடைக்கவில்லை. யார் வெளியிடயடால் என்ன?
விஜய் இருக்கிறாரா? அதுபோதுமே! மொத்த ரசிகர்
பட்டாளமும் பட்டாசாக பரபரக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நடிகர் சிபிராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில்
Here comes the king! mass thalaivaa.
Bairava என்று குஷியாக கொண்டாடித் தீர்த்திருக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ் ilayathalapathy swag:
best of luch Bhairava என தன் பங்குக்கு கொண்டாடி
இருக்கிறார்

. ‘இளைய தளபதி விஜய்க்கு இது 60வது படம். ஆனால்
எனக்கு பைரவா 25வது படம். ‘மதராசப்பட்டினம்’ தொடங்கிய
என் சினிமா பயணம் இன்னைக்கு இளைய தளபதிகூட
25வது படமா அமைஞ்சது தற்செயலானதல்ல, எல்லாம் காட்ஸ்
கிரேஸ்’ என்கிறார் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் காமெடி நடிகர்
சதீஷ்.

இதே உற்சாகம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷிடமும்
கொப்பளிக்கிறது. ‘ஆக்சுவலி நான் யங் ஹீரோயின்.
ஆனா என்னைவிட யங்கா விஜய் இருக்கார்’ என முத்துப்பல்
தெரியப் பேசுகிறார் கீர்த்தி.

ஒரு மாதத்துக்கு முன்பாகவே ஆந்திராவிலுள்ள
ராஜமுந்திரியில் முஷ்டியை முறுக்கி சண்டை போட
ஆரம்பித்த விஜய் மொத்தம் 20 நாட்கள் வரை அங்கேயே
படத்தின் முழு சண்டைக் காட்சிகளையும் முடித்துக்
கொடுத்திருக்கிறார்.

இதுபோக திருநெல்வேலியில் பல நாட்கள் படப்பிடிப்பு
நடந்திருக்கிறது. படத்தின் தலைப்பாக மூன்று சாய்ஸ்கள்
இருந்துள்ளது. விநாயகா, பைரவா, கடம்பா,.

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பைரவா ஓ.கே. என டிக்
செய்திருக்கிறார் விஜய். அடுத்த நொடியே டைட்டிலை
தட்டிவிட்டிருக்கிறது படக்குழு. பதியப்போன இடத்தில்
இதே டைட்டிலை ராகவா லாரன்ஸ் ‘கால பைரவா’ என
பதிந்து வைக்க, கோரிக்கை கொடுத்திருக்கிறது விஜய்
தரப்பு.

அப்ரோச் ரொம்பவே டீசெண்ட்டாக நடந்து முடிந்திருக்கிறது.
தாராளமா யூஸ் பண்ணிக்கோங்க, ராகவேந்திரர் எத யாருக்கு
கொடுக்கணுமோ அத அவங்களுக்கு கொடுப்பார் என
சந்தோஷப்பட்டிருக்கிறார் லாரன்ஸ்.
ஆக டைட்டிலை தக்க வைத்த கதை இப்படி நீள்கிறது.

விஜய் சமீபகாலமாக இயக்குநருக்கு ஏதாவது கோரிக்கை
வைக்கிறது என்றால் அது பஞ்ச் வசனங்கள் விஷயமாகத்தான்
இருக்கும். எதிர்பார்த்த மாதிரி ‘தீயா இருக்கக்கூடாது….
நெருப்பா பறக்கக் கூடாது’ என்றும் சாதுவாக போய்விடலாம்
என்று சொன்னதாக தகவல்.

ஆனால் இந்த கோரிக்கை வசனம் வரைதான் பாடல்கள்
என்னவோ பக்கா மாஸாக இருக்கிறதாம். வைரமுத்துவின்
வரிகள் என்பதால் தத்துவம் கலந்து சந்தமும் கலந்தே
இருக்கிறதாம்.

எல்லாப் பாடல்களையும் அவரே எழுதுவது எதிர்பார்ப்பை
இன்னும் எகிற வைத்திருக்கிறது.
இந்த மாதத்தோடு மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும்.
தீபாவளி தினத்தில் டீஸர் ரிலீஸுக்கு டிஸ்கஷன் போய்க்
கொண்டிருக்கிறது. நவம்பரில் ஆடியோ ரிலீஸ்.

நிச்சயம் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை. பைரவா
இளைய தளபதி தன் ரசிகர்களுக்கு கொடுக்கப்போகும்
பொங்கல் பரிசு என்கிறார் படத்தின் இயக்குநர் பரதன்
வாழ்த்துக்கள் கண்ணா!

—————————————–
-மகா
குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை