ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம்

View previous topic View next topic Go down

'தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம்

Post by ayyasamy ram on Mon Oct 03, 2016 7:26 am


-
பாட்னா:

பீஹாரில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர்,
தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை
அணியப் போவதில்லை என, சபதம் செய்துள்ளனர்.

பீஹாரில், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார்
முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், புக்ஸார் மாவட்டத்தில்
உள்ள அரசு பள்ளியில், 10ம் வகுப்பில், 18 மாணவியர்
படிக்கின்றனர்.

இவர்களில் ஆறு மாணவியர், தங்கள் வீடுகளில், பெற்றோர்
கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை எதுவும் அணியப்
போவதில்லை என, சபதம் செய்துள்ளனர்.

இதுகுறித்து, புக்ஸார் மாவட்ட உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
புக்ஸார் மாவட்ட அரசு பள்ளிக்கு, சமீபத்தில் ஆய்வு நடத்தச்
சென்ற, கல்வி அதிகாரி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவியரிடம்,
அவர்களின் வீடுகளில் கழிப்பறைகள் இல்லையா எனக்
கேட்டுள்ளார்.

அதற்கு, 18 மாணவியர், 'ஆம்' என பதில் தந்தனர். பொதுவெளியில்,
இயற்கைக் கடனை கழிப்பது அவமானமாக இருப்பதாக அந்த
மாணவியர் தெரிவித்தனர்.

அவர்களில் ஆறு மாணவியர், தங்கள் அணிந்திருந்த தங்க
நகைகளை கழற்றி, அதிகாரியிடம் அளித்து, 'எங்கள் வீடுகளில்
கழிப்பறை கட்டும் வரை, தங்க நகைகளை அணிய மாட்டோம்'
என, சபதம் செய்தனர்.

இந்த மாணவியர், தங்கள் பெற்றோர் வறுமையில் இல்லை என்றும்,
நிதி நெருக்கடி எதுவும் இல்லை என்றும், அவர்களுக்கு கழிப்பறை
கட்டும் எண்ணமே தோன்றுவதில்லை என்றும் வருத்தத்துடன்
கூறியுள்ளனர்.
-
-----------------------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 'தங்க நகை அணிய மாட்டோம்!' பீஹார் மாணவியர் சபதம்

Post by Ramalingam K on Mon Oct 03, 2016 10:33 am

@ayyasamy ram wrote:
-
பாட்னா:

பீஹாரில், 10ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியர்,
தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டும் வரை, தங்க நகை
அணியப் போவதில்லை என, சபதம் செய்துள்ளனர்.

தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1223392

குழந்தைகளே !

பொன்நகை எப்போதுமே வேண்டாம் - அது ஆபத்தை விலை கொடுத்து வாங்குவது.

உங்கள் புன்னகையை எப்போதும் கழற்றாதீர்கள்- அது வாழ்வில் ஆனந்தத்தைக் கொடுப்பது.

உண்மையான சபதம் அதுதான். புது சபதம் மேற்கொள்ளுங்கள் - புதுமைப் பெண்களாகுங்கள்.

வெற்றி உங்களுக்கே - வாழ்க.

நம் அன்னை பாரதமும் அகம் மகிழ்வாள்.
avatar
Ramalingam K
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 678
மதிப்பீடுகள் : 271

View user profile http://ddpmu.dop@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum