ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா

View previous topic View next topic Go down

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது, சீனா

Post by ayyasamy ram on Mon Sep 26, 2016 5:44 am

பீஜிங்



-
30 கால்பந்து மைதான அளவிலானதும், உலகின் மிகப்பெரியதுமான ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது.

ரேடியோ தொலைநோக்கி
விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை வடிவமைக்க வேண்டும் என்று சீன அரசிடம் 1994–ம் ஆண்டு வானியல் வல்லுனர்கள் யோசனை தெரிவித்தனர். இந்த யோசனை வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையில், தென்மேற்கு சீனாவில், கிஸோ மாகாணத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கியை நிறுவ சீனா முடிவு எடுத்தது.

ரூ.1,200 கோடி திட்டம்

இதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த 8 ஆயிரம் பேரை இடம் பெயர வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்காக 2 குடியிருப்பு தொகுப்புகளாக 600 அடுக்கு மாடி வீடுகள் கட்டித்தரப்பட்டன.

அந்தப் பகுதியில் 2011–ம் ஆண்டு, ரேடியோ தொலைநோக்கியை நிறுவும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் ஏராளமான விஞ்ஞானிகளும், என்ஜினீயர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த திட்டத்துக்காக 180 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.1200 கோடி) சீனா முதலீடு செய்தது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த பணி நடந்து இப்போது முடிந்துள்ளது.

30 கால்பந்து மைதான அளவு கொண்டது

இந்த ரேடியோ தொலைநோக்கி 500 மீட்டர் விட்டம் (குறுக்களவு) கொண்டது. கிட்டத்தட்ட அது 30 கால்பந்து மைதானங்களை ஒன்றாக பார்ப்பதுபோன்ற பிரமாண்டத்தை தருகிறது. ‘பாஸ்ட்’ என்றழைக்கப்படுகிற இந்த ரேடியோ தொலைநோக்கி, உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலை நோக்கி என்ற பெயரை தட்டிச்செல்கிறது.

இந்த ரேடியோ தொலைநோக்கியை சீனா நேற்று முறைப்படி தொடங்கி வைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான வானியல் வல்லுனர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.

நோக்கம் என்ன?

-
இந்த ரேடியோ தொலைநோக்கி அமைக்கப்பட்டிருப்பதின் நோக்கம் என்ன என்று கேட்டால் அது குறித்து சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் கியான் லெய் கூறும்போது, ‘‘பிரபஞ்ச வளர்ச்சி விதிகளை கண்டறிவதுதான் இதன் நோக்கம்’’ என்றார். அதாவது, பிரபஞ்சம் தோன்றிய விதத்தை புரிந்துகொள்வதற்கு இந்த ரேடியோ தொலை நோக்கி உதவும் என்கிறார்கள்.

வேற்று கிரக வாழ்க்கை

-
மேலும் நட்சத்திரங்கள், கோள்கள் என பிரபஞ்சம் முழுவதும் சிக்னல்களை பெற இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

இந்த தொலைநோக்கியின் மிக முக்கிய அம்சம், இது வேற்றுக்கிரக வாழ்க்கை பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஊக்கமாக அமையும் என்பதுதான்.

மேலும் ஈர்ப்பு அலைகள் தேடல், நட்சத்திரங்கள், கோள்களில் இருந்து ரேடியோ உமிழ்வுகளை கண்டறிதல், வேற்றுக்கிரக வாழ்வு பற்றிய அறிகுறிகளை கவனித்தல் போன்றவற்றிற்கும் இந்த ரேடியோ தொலைநோக்கி உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மொத்தத்தில் இந்த ரேடியோ தொலைநோக்கி இன்னும் 10, 20 ஆண்டுகளுக்கு உலகத்தின் தலைவர் போன்று திகழும் என்பது சீனாவின் தேசிய வானியல் ஆராய்ச்சி அறிவியல் அகாடமியின் துணைத்தலைவர் ஜெங் ஸியானியனின் கருத்தாக அமைந்துள்ளது
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum