புதிய பதிவுகள்
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Today at 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Today at 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Today at 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Today at 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 7:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:53 pm
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சித்திரக்கவி கேட்டதுண்டா?
Page 1 of 1 •
- GuestGuest
சித்திரக்கவி கேட்டதுண்டா?
ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி(ஓவியக்கவி),வித்தாரக்கவி என நாற்கவி உண்டென்பர்.
பாடலை வரிவரியாகப் படித்தாலும் சரி சுழல் சுழலாகப் படித்தாலும் சரி ஒரே மாதிரிதான் இருக்கும். நேராக வரிவடிவிலும், சுழியாக ஓவிய வடிவிலும் அமைந்துள்ளது. இதை சுழிகுளம் என்பர்.
இது பரிதிமால் கலைஞர் பாடல்.........
கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா
பொருள் :
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள், விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.
அப்பாடலைப் பெற, விடாது முயற்சி செய்ய வேண்டும்.
அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்....
உதடு ஒட்டாமல் பாடுவது நிரோட்டகம் என்றால், உதடு ஒட்டிப் பாடுவது ஒட்டகம் தானே! இல்லை,ஒட்டியம் என்கிறார் முனைவர் அண்ணாகண்ணன்.சித்திரக்கவியில் ஒட்டியம் என ஒரு வகை உண்டாம். உதடுகள் ஒட்டும் அல்லது குவியும். இது அவர் எழுதிய ஒட்டியக் கவி.
பம்மிப் போகும் பொம்மி - ஓ
பிம்பம் கும்பம் கும்மி!
பொம்மைப் பாம்பைப் பாரு - வா
சும்மா ஊது ஜோரு!
சூதும் வம்பும் சூழும்
சோம்பும் கூம்பும் வீழும்!
போதும் போதும் கூடு
பாயும் தும்பி பாடு!
வறுமை வெறுமை வெம்மை
கொடுமை கொடுமை கொடுமை!
பொறுமை புதுமை முழுமை
பெருமை பெருமை பெருமை!
இது அவர் எழுதிய ஏழு எழுத்துக் கவிதை.
ஈ
சீ
தா
போ
ஏ
பே
ஓ
பொருள் என்ன?

-
முனைவர் அண்ணா கண்ணன் அவர்களின்
'என் பூபாளம்' என்ற கவிதைத் தொகுதியில்
இடம் பெற்ற பாடல் இது
-
பாடலுக்கு அண்ணா கண்ணன் கொடுத்த
விளக்கம்:
-
இது, இருவருக்கு இடையிலான உரையாடல்.
காட்சி 1:
முதலாமவன், கீழ் நிலையிலிருந்து 'ஈ' என இரந்து
காட்சி 2:
இப்போது எண் 1, கொஞ்சம் வளர்ந்துவிட்டான்.
இரண்டாமவனோடு சம நிலைக்கு வந்துவிட்டான்;
எனவே 'தா' எனக் கேட்கிறான்.
அதற்கு எண் 2 ஒப்பவில்லை. 'போ' என மறுத்து
விலக்குகிறான்.
காட்சி 3:
இப்போது எண் 1 சினம் அடைகிறான்.
தரப் போகிறாயா இல்லையா என மிரட்டும் விதமாக,
'ஏ' என அதட்டுகிறான். அதைக் கண்டு எண் 2,
'பே' என அஞ்சுகிறான்.
இந்த 3 காட்சிகளையும் நோக்கும் மூன்றாம் ஆள் ஒருவர்,
'ஓ' எனப் புரிந்துகொள்கிறார்.
இந்த 3 காட்சிகளும் உடனுக்குடன் நிகழுவதாக எடுத்துக்
கொள்ள வேண்டியதில்லை. நீண்ட கால இடைவெளிக்குப்
பிறகும் இவ்வாறு நிகழலாம். இந்தப் பின்னணியிலிருந்து
பார்த்தால், அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை
பெற்றது முதல்,
இன்று ஒடுக்கப்பட்டோர் உரிமைகளைப் பெற்றது வரை
பலவற்றையும் இந்த 7 எழுத்துகள் எடுத்து இயம்புவதை
உணரலாம்.
-
-----------------------
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34978
இணைந்தது : 03/02/2010
குழம்புவது போல் இருந்தாலும் ,
நிதானமாக படிக்கையில் ,
ரசிக்க முடிகிறது .
நன்றி மூர்த்தி ,ayyasami ram .
ரமணியன்
நிதானமாக படிக்கையில் ,
ரசிக்க முடிகிறது .
நன்றி மூர்த்தி ,ayyasami ram .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|