புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
20 Posts - 65%
heezulia
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
62 Posts - 63%
heezulia
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_m10பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள்


   
   
avatar
ayesravi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 06/03/2009

Postayesravi Mon Mar 16, 2009 8:51 pm

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ

*பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ படம் பார்க்க*....
(The below video contains highly graphical content which is not suitable for weak hearted and childrens)

https://sites.google.com/site/geeyensite/kaci-vitiyo


+
"நான் கடவுள்" விமர்சனம்
எல்லோரும் திருட்டு CD வாங்கியாவது நான் கடவுள் படத்தைப் பார்த்து தங்களின்
சனநாயகக் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தலைவன் என்ற தகுதி கூட இல்லாதர்களை அரசியல் தலைவராக்கி,நடிக்கவே தெரியாதவர்கள்
முன்ணனி நடிகனாக்கி கோவில் கட்டிக் கொண்டாடும், நாடு...
நம் தமிழ்நாடு என்பதால்...
தமிழர்கள் மீதான கோபம் உங்களைப் போலவே எனக்கும் கொஞ்சம் சற்று அதிகமாகவே உண்டு.
அப்படி என்ன தான் இருக்கிறதாம்,நான் கடவுள் படத்தில்...?
பணக்கட்டுத் தந்தால் புல்லுக்கட்டையையும் தின்னத் தயார் என்று கவிப்பேரரசுகள்
வாழ்கிற தமிழ்த் திரைப்படத்துறையில், காசுக்காக கண்டதையும் எழுதிப் பிழைக்க
மாட்டேன் என்று ஒதுங்கியிருக்கும் கொள்கைச் சிங்கம் கவிஞர் அறிவுமதி
கண்டுபிடிப்பு, இயக்குநர் பாலா.
எதையும் நேரடியாகச் சொல்லாமல், உள் மறைந்து நின்று முகத்தில் அறைந்து கருத்துச்
சொல்வது பாலாவின் பாணி.
கேமிராவில் கோவில் கோபுரத்தைக் காட்டி மணியாட்டி ஆரம்பிக்கிற படத்தின் துவக்கக்
காட்சி இதில் இல்லை.
மூக்கைத் துளைக்கிற பிணம் எரிகிற நாற்றத்தோடு படம் துவங்குகிறது.
தமிழ் சினிமா இலக்கணத்தை உடைக்கிற,மூடநம்பிக்கையை உடைக்கிற,முதல் காட்சி, முதல்
புரட்சி.
சோதிடத்தை நம்புகிற எல்லோரையும் முகத்தில் அறைவது,இரண்டாவது புரட்சி.
பெண் ஆணை அறைவது மூன்றாவது புரட்சி.
இப்படித்தான் படத்தின் ஆரம்பமே நமக்குள் நாற்காலி போட்டு உட்கார்ந்து
கொள்கிறது,மரியாதையோடு...
சாமியார் வேஷம் போட்டு கடவுள் கருத்துக்களை கேலி பேசும் வாழைப்பழத்தில் ஊசி
ஏற்றும் வசனங்கள் ...
படம் நெடுக...
பாலாவின் மூன்று வருட உழைப்பு வீண் போகவில்லை.
மகன் பிறந்தால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற சோதிடனின் பேச்சைக் கேட்டு
சிறுவயதிலேயே காசியில் விட்டு வந்த மகனை இளைஞனான பிறகு அவனை படாத பாடுபட்டு
தேடி வீட்டுக் கூட்டி வருகிறார், தந்தை.
பிச்சைக்காரர்களை வைத்து தொழிலதிபராகும் நபர்களை போட்டுத் தள்ளி விட்டு
மீண்டு...
குடும்பச் சூழலோடு ஒத்துப் போகாதா வாழ்க்கை அவனுடையது என்பதை தன்
குடும்பத்துக்கு உணர்த்தி விட்டு...
அந்த சாமியார் இளைஞன் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புவது...
அவ்வளவு தாங்க கதை.
இந்த படத்தை அம்பானிகள் பார்த்துத் தொலைத்தால்,பிச்சைக்காரர்களின் பிழைப்பில்
கூட மண் விழும் அபாயம் இருக்கிறது. பிச்சையெடுப்பதையும் பிஸினெஸ் உத்திகளில்
ஒன்றாக்கி...
கிளைகளைப் பரப்பி இருப்பார்கள்,பரப்பி...
*"நானே போலீசுக்கு பயந்து இங்க வந்து மலையில ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்" என்று
சாமியார் பேசுவது.
பிச்சைக்காரர்களை வைத்து பிச்சையெடுக்கும் முதலாளியின் கையாள் முருகன்
கோவிலுக்கு சாமி கூம்பிட வரும்போது...
"கோவில் உண்டியல விட உனக்குத் தான் நல்ல வசூலாமே"... என்ற நக்கல்...
"இவன் செய்யிற பாவத்துக்கு ஊர்ல இருக்கிற எல்லா சாமிங்களையும் கும்பிட்டாக் கூட
தீக்க முடியாது "என்று கையாளை கேலி பேசுவது ...
"கையும் காலும் இல்லாம கல்லாக உட்கார்ந்திருந்தால், அவன் என்னடா சாமி?" என்று
மாங்காட்டு சாமியாரை அகோரி சாமியார், ஒரு பிடி பிடிப்பது...
கண்ணுக்கு முன்னால் தப்பு நடந்தால், தட்டிக் கேள்...
அப்படிக் கேட்டால் நீயும் கடவுள் தான், என்று..
*
வழக்கம் போல...
உலக சினிமாவுக்கு போட்டி போடுகிற தகுதியோடு,விருதுக்குரிய, அதே சமயம் வசூலை
வாரிக் குவிக்கிற, பாமர மக்களின் இரசனையை உயர்த்துகிற, கடினமான விஷயங்களையும்
எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான திணிக்கப்படாத, ஆரோக்கியமான
வசனங்கள்,கலையம்சமான காட்சி அமைப்புகள், என...
தன்னுடைய மற்ற எல்லாப் படங்களையும் விட சற்று அதிகமாகவே உடுக்கை ஒலி அதிர
சொல்லிப் போயிருக்கிறார்,பாலா.
படத்தில் வருகிற சண்டைக் காட்சிகளில் விழும் அடி நம் மேல் விழுகிற அடியாக பலமாக
விழுகிறது. சண்டைக் காட்சிக்காக பல்லை உடைத்துக் கொண்டதாக அறிந்தேன். மிரட்டல்.
படத்தில் வரும் கதை மனிதர்கள் அழுக்காக இருக்கிறார்கள்...
உழைப்பின் நிறம் அழுக்கு...
ஆம்...!
அழுக்கு ஜெயிக்கும்...!
இந்த உண்மையை ஓங்கி வானத்தில் எகிறிக் குதித்து உரக்கச்
சொல்லியிருக்கிறார்,பாலா.
அதில் வெற்றியும் பெற்று விட்டார்...
பாலா...!
* *
*_ஆதிசிவம், சென்னை*

(thanks: google groups)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக