ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 7:40 pm

ஆர்யாவின் ஜோடியாக நயன்தாரா...
-

-


ஜோடி:
பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய சூப்பர்
ஹிட்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைகிறார்
சந்தனதேவி.

அது யாரு சந்தன தேவி? ஆதிபகவன் படத்துக்குப் பிறகு
அமீர் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் ஒரு முழுநீள கிராமத்துப்
படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

படத்தின் டைட்டில்கூட 'சந்தனதேவன்' என கிசுகிசுக்கப்
படுகிறது. இப்போது புரிஞ்சுதா சந்தனதேவி.
நயன்தாரா தான். விரைவில் ஷூட்டிங் தொடங்கப்
படவிருக்கும் இந்தப் படத்துக்குத்தான் (சந்தனதேவன்)
ஆர்யாவின் ஜோடியாக நயன்தாரா நடிக்க கமிட்
ஆகியிருக்கிறார்.
-
ஹேட்-டிரிக் ஹிட்!
----------------------------------------------
--தாட்சாயணி - மண்ணடி மாரி
நன்றி- கல்கி
படங்கள் - இணையம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 7:42 pm


-
சங்கமித்ரா படத்தில் ஜெயம் ரவி.

--

தவிர்ப்பு:
சுந்தர் சி இயக்கவிருக்கும் 'சங்கமித்ரா' படக் கதையில்
இரண்டு மாஸ் ஹீரோக்கள். அதில் ஒரு ஹீரோவாக
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை ஒப்பந்தம்
செய்து விட்டார் சுந்தர் சி.

இன்னொரு மாஸ் ஹீரோ கேரக்டரில் நடிப்பதை வேறு
வேறு காரணங்களால் விஜய்யும் சூர்யாவம் தவிர்த்து
விட்டனர். தற்போது அந்த ரோலில் நடிக்கப் போவது
ஜெயம் ரவி.

ஒரே காரணம்தான் இருக்கும்!
-
----------------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 7:43 pm

ஸ்ருதி பாட, தமன்னா ஆட...!!
-

-
பின்னணி:
சுராஜ் இயக்கத்தில் விஷாலுடன் தமன்னா இணைந்து
நடித்துவரும் படம் கத்திச் சண்டை, இந்தப் படத்தில்
ஒரு செம குத்து டான்ஸ் பாடல் வருகிறது.

அந்தப் பாடலை ஸ்ருதிஹாசன் பாடப் போகிறார்.
அதற்குத் தமன்னா ஆடப் போகிறார்.

ஸ்ருதி பாட, தமன்னா ஆட, அட அட அட!
-
---------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 7:44 pm

மீன் விற்கும் பெண் வேடத்தில் அமலாபால்...
-

-


வேடம்:
இயக்குநர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டுக்குப்
பிறகு அமலா பால் தனுஷூடன் 'வட சென்னை' படத்தில்
நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் அமலாபாலுக்கு மீன் விற்கும் பெண் வேடம்.
சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமலா பால்
தொடர்ந்து நடித்து வருகிறார்.

சலீசா மீன் கிடைக்குமா?
-
-----------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 7:46 pm

மருத்துவக் கல்லூரி மாணவன் வேடத்தில் விஜய்
-

-



மாணவன்:
நண்பன் படத்துக்குப் பிறகு மீண்டும் கல்லூரி மாணவனாக
நடிக்கிறார் என்றெல்லாம் யூத் தான இளையதளபதி விஜய்
அதுவும் மருத்துவக் கல்லூரி மாணவன் வேடம்.

பரபரப்பாக நடைபெற்று வரும் விஜய் 60 படத்தில்தான்
விஜய்க்கு இந்த வேடம்.

நல்லாப் படிச்சுப் பெரிய டாக்டராகுங்ணா!
-
---------------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 8:01 pm

திருட்டுப் பயலே', படத்தின் இரண்டாம் பாகம்
-

-



கேரக்டர்:
2006ல் ஜீவன் நடிப்பில், சுசி கணேசன் இயக்கி சூப்பர் ஹிட்டான
படம் 'திருட்டுப் பயலே', இதன் இரண்டாம் பாகத்தைப் பத்து
வருடங்கள் கழித்து தற்போது பிரசன்னா, பாபி சிம்ஹா நடிப்பில்
இயக்கத் திட்டமிட்டிருக்கிறார் சசி கணேசன்.

இதில் பிரசன்னாவுக்கு முதல் பாகத்தில் வந்த ஜீவன் கேரக்டராம்,
பாபி சிம்ஷாவுக்கு அப்பாஸ் கேரக்டராம்.

அப்போ சோனியா அகர்வால் - மாளவிகா கேரக்டர்கள்ல?
-
--------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 8:03 pm


-
ஐட்டம் டான்ஸ் ஆடும் தமன்னா, -

--
காரணம்!
-
சில வருடங்களாக ஐட்டம் டான்ஸ் ஆடுவதைத் தவிர்த்து
வந்த தமன்னா, தற்போது அந்த முடிவை மாற்றிக்
கொண்டிருக்கிறார். தெலுங்கு கத்தி ரீமேக்கான
'கைதி நம்பர் 150' படத்தில் வரும் ஒரு குத்துப் பாட்டில்
சிரஞ்சீவியுடன் இணைந்து ஆட தமன்னாவை அணுகியிருக்கிறது
படக்குழு.

'சிரஞ்சீவியுடனாச்சே' என தமன்னாவும் ஓகே சொல்லிவிட்டாரம்.

அப்போ செம டான்ஸ் இருக்கு!
-
----------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 8:07 pm


-
2.ஓ' படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகலாம்...

-


தேதி:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - ஷங்கர் இணையும் '2.ஓ'
படத்தின் ஷூட்டிங் சென்னையில் பரபரப்பாக நடைபெற்று
வருகிறது.

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது
கிடைத்திருக்கிறது. படம், 2017 தீபாவளிக்கு திரையைத் தொட்டு
விடுமாம்.

தீபாவளிடா!
-
-------------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 8:10 pm

பாகுபலி - 2 பட கிளைமேக்ஸ் பற்றி ஒரு தகவல்
-

--

-
ரகசியம்:
பாகுபலி - 2 பட கிளைமேக்ஸ் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல்
கிடைத்துள்ளது. இப்படத்துக்கு நான்குவிதமான
கிளைமேக்ஸை எழுதியிருக்கிறார் ராஜமௌலி.

அதில் இரண்டைத் தேர்ந்தெடுத்துத் தற்போது படமாக்கி
வருகிறார். பட ரிலீஸுக்கு முன்னர் அதில் ஒன்றை இறுதி
செய்துவிடுவது அவரது திட்டமாம்.

நான்கு விதமான கிளைமேக்ஸ் என்றாலும் எல்லாவற்றுக்கும்
சண்டைக் காட்சிகள் பொதுவானவைதான். வசனங்களையும்
சில காட்சிகளையும் நான் நான்கு விதமாக எழுதியிருக்கிறார்.

அதில்தான் கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற
ரகசியமும் அடங்கியிருக்கிறது. இதையெல்லாம் விட இனனொரு
ஆச்சர்யமான செய்தி பாகுபலி - 2 படத்தில் மொத்த நீளம் ஒரு
மணி நேரம் 45 நிமிடம் தான்.

சேஃப் கேம்!
-
-----------------------------------------
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Sep 22, 2016 8:13 pm

வில்லன் வேடத்தில் கௌதம் மேனன்.
-

-
வில்லன்:
ஆல்ஃப்ரட் ஹிட்ச்சாக் போல இயக்குநர் கௌதம் மேனனும்
தமது படங்களில் ஆங்காங்கே வந்து போவது வழக்கம்.

இப்படி இதுவரை சின்னச் சின்ன ரோலில் எட்டிப் பார்த்த
அவர், இந்த முறை தனுஷை இயக்கி் கொண்டிருக்கும்
'எனை நோக்கிப் பாயும் தோட்டா' படத்தில் ஒரு முழு நீள
கேரக்டரில் நடிக்கிறாராம்.

அதுவும் கொடூரமான வில்லன் வேடத்தில்.

டெரர் டைரக்டரோ?
-
--------------------------------------------
-கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Thu Sep 22, 2016 8:27 pm

நல்ல பதிவுகள் அய்யா>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2990
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum