புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
1 Post - 1%
Kavithas
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
1 Post - 1%
bala_t
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
1 Post - 1%
prajai
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
280 Posts - 42%
heezulia
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
25 Posts - 4%
sugumaran
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
5 Posts - 1%
prajai
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
5 Posts - 1%
Kavithas
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
4 Posts - 1%
manikavi
செம அறுவைங்கோ... Poll_c10செம அறுவைங்கோ... Poll_m10செம அறுவைங்கோ... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செம அறுவைங்கோ...


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 22, 2009 11:45 pm

அப்பா:என்னடா பரிட்சை எழுதினாயே பாஸ் பண்ணியா?
மகன்:என்னை மாதிரி பசங்க எல்லாம் எழுதினா பாஸ் ஆகமாட்டாங்க..
எழுத எழுதத்தான் பாஸ் ஆவாங்க.. செம அறுவைங்கோ... 502589

********************************************
பிகரோட கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடியதின் அருமை
பிகரோட அண்ணன் வீடு கட்டி அடிக்கும் போதுதான் தெரியும்.. செம அறுவைங்கோ... 838572
***********************************************

காதலி:ஏங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களா என்று என் அப்பா கேட்டார்
காதலன்:உங்க அப்பா-விற்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைச்சிக்காகவது இருக்கேன்டா செல்லம்.. செம அறுவைங்கோ... 865843
**************************************************

நர்ஸ்:பத்து நிமிஷம் லேட்டா வந்திருந்தா நோயாளியை காப்பாத்திருக்கலாம்
உறவினர்கள்:எப்படி?
நர்ஸ்:டாக்டர் வீட்டுக்கு போயிருப்பாரு!! செம அறுவைங்கோ... 67637
****************************************************

மாணவன்:சார்,இங்க பாருங்க என் தலையிலே எறும்பு ஊருது
ஆசிரியர்:அதை ஏன்டா என்கிட்டே சொல்றே?
மாணவன்:நீங்க தான சொன்னீங்க என் தலையிலே எதுவுமே ஏறாது என்று!! செம அறுவைங்கோ... 56667
*******************************************************

ஆசிரியர்:காந்தி ஜெயந்தி குறிப்பு வரைக:-
மாணவன்:காந்தி ஒரு மிகச்சிறந்த மனிதர்.
ஜெயந்தி ஒரு சூப்பர் பிகர்.
ஒரு நாள் காந்தி ஜெயந்தியிடம் தன் காதலை சொன்னார்.
அந்த நாள் காந்தி ஜெயந்தியாக கொண்டாடப்படிகிறது. செம அறுவைங்கோ... 56667
***********************************************************

ஆசிரியர்:ஏன்டா என் மேல சைக்கிள்ல மோதின?
மாணவன்:பிரேக் பிடிக்கலை சார்.
ஆசிரியர்:இதோ பிரேக் பிடிக்குதே!
மாணவன்:இல்லைச சார் நான் தான் பிரேக் பிடிக்கலை செம அறுவைங்கோ... 755837
*********************************************************

அப்பா:என்னம்மா தினமும் மூன்று மணி நேரம் போன்ல பேசுவாய்.
இன்னைக்கு ஒரு மணி நேரத்திலே வைச்சுட்டே.
மகள்:ராங் ரம்பர் அப்பா அதான்! செம அறுவைங்கோ... Icon_lol
*************************************************

அவள் என்னை திரும்பி பார்த்தாள்
நானும் அவளை பார்த்தேன்.
அவள் மறுபடியும் பார்த்தாள்
நானும் பார்த்தேன்

இரண்டு பேருக்குமே பரிட்சையிலே பதில் தெரியலை.. செம அறுவைங்கோ... Icon_question
*******************************************************

டீ.ஆர்.பஞ்ச் வசனங்கள்:
நாம அடிச்சா மொட்டை
அதுவா விழுந்தா அது சொட்டை செம அறுவைங்கோ... 56667
*******************************************************

யானை மேலே நாம உக்கார்ந்த சவாரி
யானை நம்ம மேலே உக்கார்ந்த ஒப்பாரி செம அறுவைங்கோ... 67637
*********************************************************


THANKS:OPEN HEART



avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Mon Nov 23, 2009 9:59 am

THANKS:OPEN HEART என்பதற்காக இப்படியா சுடிவது மீனு...


செம அறுவைங்கோ... 838572 செம அறுவைங்கோ... 838572 செம அறுவைங்கோ... 838572 செம அறுவைங்கோ... 838572

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 23, 2009 10:25 am

மீனு செம அறுவைங்கோ... 649524

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 11:52 am

எதனால் இளவரசன் ,அது உங்களுக்கு தெரிந்த ஓபன் இதயமோ ?? செம அறுவைங்கோ... 755837

என்ன தாமு எதுக்கு அடிக்கிறீங்க,சொல்லிட்டு பண்ணனும் ஓகே



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 23, 2009 1:13 pm

செம அறுவைங்கோ... 246975 செம அறுவைங்கோ... 246975

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 1:16 pm

வை.பாலாஜி wrote:செம அறுவைங்கோ... 246975 செம அறுவைங்கோ... 246975
சொல்லிட்டு அடிக்கணும் பாலாஜி , செம அறுவைங்கோ... 67637



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 23, 2009 1:18 pm

மீனு wrote:
வை.பாலாஜி wrote:செம அறுவைங்கோ... 246975 செம அறுவைங்கோ... 246975
சொல்லிட்டு அடிக்கணும் பாலாஜி , செம அறுவைங்கோ... 67637

அப்படியா இந்தா வாங்கிக்கோ செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781 செம அறுவைங்கோ... 211781

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 1:19 pm

செம அறுவைங்கோ... 67637 செம அறுவைங்கோ... 68516 செம அறுவைங்கோ... 230655



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Nov 23, 2009 1:19 pm

செம அறுவைங்கோ... 56667 செம அறுவைங்கோ... 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Nov 23, 2009 1:20 pm

rifas wrote:செம அறுவைங்கோ... 56667 செம அறுவைங்கோ... 56667
பார்த்து முட்டுங்க ரிபாஸ்,வெளியேயும் ஒண்ணுமில்லை,,அப்பறம் உள்ளேயும் எல்லாம் உடைய போகுது செம அறுவைங்கோ... 838572



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக