ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

View previous topic View next topic Go down

சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Post by vasuselva on Thu Sep 15, 2016 4:50 pm

கண்டது
•(மதுரையில் போக்குவரத்து சிக்னல்
ஒன்றின் அருகே)
உம்மைத் தண்டிப்பதோ.
கண்டிப்பதோ எமது நோக்கமல்ல.
நீர் உயிர் வாழ வேண்டும்.
ந.இரகுநாதன், தஞ்சாவூர்.

• (வேலூர் - ஆரணி சாலையில் உள்ள
ஓர் உணவகத்தின் பெயர்)
அக்கா ஓட்டல்
கே.பழநி, சத்துவாச்சாரி, வேலூர்.

• (மதுரை கே.கே.நகர் கிழக்கு 9 வது தெருவில் நின்ற ஒரு வேனில்)
அளவுக்கு அதிகமானால்...
மனிதனை...
பணம் பாழாக்கிவிடும்.
பாசம் பயப்பட வைக்கும்.
எம்.ரெங்கராஜன், மதுரை-20.

கேட்டது
• (துறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருவர்)
"ஏய்... மாப்ளே... என்னோட புது மனைவி என்னை அரை லூசுன்னு திட்டுறாடா''
"விடுடா... உன்னைப் பத்தி இன்னும் அவுங்களுக்கு முழுசாத் தெரியலை''
துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

•(திருநெல்வேலியில் ஒரு திருமணத்தில் சாப்பாட்டு வேளையின்போது மாப்பிள்ளையின் அப்பாவும் சாப்பிட்டுக் கொண்டிருப்பவரும்)
"சாப்பாடு எப்படி இருக்கு?''
"சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை. அவியல்ல காய் வேகலை. வத்தக் குழம்பு தண்ணியா ஓடுது. பாயாசத்துல இனிப்பு கொஞ்சம் கம்மி. மோர்ல புளிப்பு ஜாஸ்தி. மற்றபடி சாப்பாடு சூப்பர்''
க.சரவணகுமார், திருநெல்வேலி.

எஸ்எம்எஸ்
எனக்கு நாளைக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்.
எனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும்
"வருக... வருக' என அழைக்கிறேன்.
அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம்.
ஆனால் எனக்கு ஏற்ற
அழகான பெண்ணை அழைத்து வரவும்.
தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.

யோசிக்கிறாங்கப்பா!
பாட்டி முந்தானையில் இருந்து கொடுத்த
50 பைசாவைப்
பெறும்போது இருந்த
சந்தோஷம்...
இப்போது
ஏடிஎம் இலிருந்து
ஆயிரம் ஆயிரமாக
எடுக்கும்போது கூட
வரலை.
அ.அன்புச்செல்வி,
திருச்சி-20.
avatar
vasuselva
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Post by ஜாஹீதாபானு on Thu Sep 15, 2016 5:06 pm

நல்லாவே யோசிக்கிறாங்க.



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30262
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Post by T.N.Balasubramanian on Thu Sep 15, 2016 7:40 pm

கேட்டது
• (துறையூர் பேருந்து நிறுத்தத்தில் இருவர்)
"ஏய்... மாப்ளே... என்னோட புது மனைவி என்னை அரை லூசுன்னு திட்டுறாடா''
"விடுடா... உன்னைப் பத்தி இன்னும் அவுங்களுக்கு முழுசாத் தெரியலை''
துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

நன்றி ,

அறிமுகப்பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22152
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Post by Dr.S.Soundarapandian on Sat Sep 17, 2016 6:16 pm

சிப்பு வருது சிப்பு வருது
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சாதம் குழைஞ்சு போச்சு. சாம்பார்ல உப்பே இல்லை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum