புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
95 Posts - 52%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
35 Posts - 58%
heezulia
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கவிதை Poll_c10கவிதை Poll_m10கவிதை Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 4:26 am

விலை மாது

எழுதிக் கொண்டே இருக்கிறாள்
அஸ்தமனத்திலிருந்து சூரியோதயம் வரை
நிரம்பிய பாடில்லை
அவள் வாழ்க்கை பக்கங்கள்
யாதுமற்ற வெட்டவெளியில்
ஏதோ ஒரு பயணத்தில்
நிஜமாகாத கனவுகளுடன்
வெறுமையான நினைவுகளால்
தன் கடைசி நிமிடத்தை எதிர் பார்த்தபடி
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
அவள் கண்ணீர் தடாகத்தில்
ஆயிரம் முதலைகள்
எடுத்து வைக்க பெட்டகம் இல்லை
அத்தனை பட்டங்கள்
தினம் ஒரு தெய்வம்
காணாமல் போனது அவள் கருவில்
ஒளியை தேடி விட்டில்பூச்சி மடிவதுபோல
வாழ்க்கையை தேடி மடிந்துபோகிறாள்
புன்னகையை தூவும் பொம்மையாய்
பார்வைக்கு வைக்கப்படுகிறாள்
இரவுகளில் பிணமாக்கப்பட்டு
பணத்தை தேடுகிறாள்
உணர்ச்சியற்ற இதழ்களில் ஓராயிரம் முத்தங்கள்
கணக்கிலடங்கா கண்ணீர் துளிகள் அவள்
கழுத்துக்கு குட்டையில் காய்ந்து கிடக்கிறது
பெண் உரிமைக்கு வாதாடும்
நரிகள் பலரும்
அவளை போராட வைத்தவர்கள்
அவள் உடலின் காயங்கள் போதும்
உள்ளத்தையாவது விட்டு வையுங்கள்
                      நன்றி தமிழ்பாரதி


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 6:20 am

தமிழ் பாரதியின் கவிதையை "சொந்த கவிதை" பகுதியில் பதிவிட்டு உள்ளீர் .

ரசித்த கவிதை பகுதிக்கு மாற்றப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 9:23 am

அய்யா மன்னிக்கவும் விலை மாது கவிதையை நீக்க வேண்டுகிறேன்
Pugazhenthi Agriculture
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Pugazhenthi Agriculture

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:25 am

நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்

avatar
Guest
Guest

PostGuest Tue Sep 13, 2016 10:32 am

[விலை மாது கவிதையை நீக்கம் செய்யவேண்டுகிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:34 am

கவிதையை நீக்க வேண்டிய காரணம் அறியலாமா ?
காரணம் இங்கும் பதிவிடலாம் அல்லது எனக்கு தனி மடலில் காரணம் கூற இயலுமா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:37 am

Pugazhenthi Agriculture wrote:நான் ஈகரையை விட்டு வெளியேற உதவுங்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1221692

இப்போதுதான் சேர்ந்தீர் .
அதற்குள்ளாக வெளியேற வேண்டிய அவசியம் ,காரணம் என்ன ? அறியலாமா ??
எந்தன் தனிமடலில் (PM ) இல் கூறலாமே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Sep 13, 2016 10:40 am

அதெப்படி புகழேந்தியின் பதிவிற்கு ,
புகழேந்தியே நன்றி கூறுகிறார் ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Sep 13, 2016 10:46 am

தமிழில் தலைப்பு தரலாமே

Pugazhenthi Agriculture
Pugazhenthi Agriculture
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 13/09/2016

PostPugazhenthi Agriculture Tue Sep 13, 2016 10:58 am

ரமணியன் அய்யா வணக்கம் நான் தவறுதலாக இரு பயனர் பெயர் உருவாக்கிவிட்டேன் அதில் PugazhenthiAgricultureபாயனர் நீக்கித்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு தனி மடல் அனுப்ப இயலவில்லை அதனால் இத்தளத்தில் அனுப்புகிறேன்.
மற்றும் விலை மாது கவிதை முழுமையடையாத காரணத்தால் எனது தோழன் வேண்டியதின் பேரில் படைப்பை முழுமை செய்து வெளியிட விரும்புவதால் தயவு கூர்ந்து நீக்கித்தர வேண்டுகிறேன். தயவு கூர்ந்து நீக்கித்தரவும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக