ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு தாளங்கள்
 ayyasamy ram

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

"சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'

View previous topic View next topic Go down

"சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'

Post by ayyasamy ram on Wed Sep 14, 2016 6:21 am


-
சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று
அண்ணா பல்கலைக்கழக ஆற்றல் படிப்புத்துறை
இயக்குனர் ஆர்.வேல்ராஜ் கூறினார்.

சென்னை வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் ஸ்ரீராமானுஜர்
பொறியியல் கல்லூரியின் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
10-ஆவது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:

நாட்டில் தற்போது மின் உற்பத்திக்கென செயல்படுத்தப்பட்டு
வரும் தொழில்நுட்பங்களில் மாசற்ற, வலுவான, நிலையான
தொழில்நுட்பமாகத் திகழ்ந்து வரும் சூரிய மின்சக்தி தொழில்
நுட்பத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க
பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய அளவில் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும்
மொத்த மின்சாரத்தில் 50 சதவீதம் தமிழ்நாட்டில் மட்டுமே
உற்பத்தி செய்யப்படுகிறது.

2022-ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் சூரிய மின்சக்தி இந்திய
அளவிலும், 3500 மெகாவாட் சூரிய மின்சக்தி தமிழக அளவிலும்
உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு,
அதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் மொத்த மின்
உற்பத்தி 1500 மெகாவாட் தான். தற்போது மின் உற்பத்தி 3 லட்சம்
மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

மின்சக்தி உற்பத்திக்கு தற்போது அதிக அளவில் பயன்
படுத்தப்பட்டு வரும் நிலக்கரி, எண்ணெய் தொழில்நுட்பம் மூலம்,
35 சதவீத வெப்ப ஆற்றல் மட்டுமே மின்சக்தியாக மாற்றப்படுகிறது.
65 சதவீத வெப்ப ஆற்றல் வீணாவதுடன், புவி வெப்பத்தையும்
அதிகரிக்கச் செய்கின்றன.

கரியமில வாயு உள்ளிட்ட இதர வாயுக்கள் காற்றில் கலந்து
சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே, சூரிய ஒளி மின்சக்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில்
அக்கறை செலுத்தி வரும் அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாகத்
திகழும் வகையில் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் கவனம்
செலுத்துங்கள் என்றார் அவர்.

விழாவில் 403 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.
-
----------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: "சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கை'

Post by Dr.S.Soundarapandian on Wed Sep 14, 2016 6:48 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4616
மதிப்பீடுகள் : 2445

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum