ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

View previous topic View next topic Go down

கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

Post by ayyasamy ram on Tue Sep 13, 2016 4:43 pm


-

ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் வந்த கன்னட பக்தர்களுக்கு பூரண கும்ப
மரியாதை அளித்து கவுரவம் அளிக்கப்பட்டது.
-
காவிரி விவகாரத்தில், பெங்களூருவில் சந்தோஷ் என்ற
இளைஞர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்திலும்
இது எதிரொலித்தது. ராமேஸ்வரத்தில், கர்நாடகாவை
சேர்ந்த வேன் டிரைவரை தமிழ் அமைப்பை சேர்ந்தவர்கள்
தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்த சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கர்நாடகாவில் நேற்று பயங்கர கலவரம் வெடித்துள்ளது.
-
இந்நிலையில், காவிரி பிரச்சனையில் இரு மாநிலங்களிலும்
நிலவும் வன்முறை மற்றும் அசாதாரண சூழலை மாற்றி அமைதி
ஏற்படுத்தும் வகையில் ராமேஸ்வரம் வந்த கர்நாடக பக்தர்களை
பூரணகும்ப மரியாதை கொடுத்து ராமேஸ்வரம் இந்து மக்கள்
கட்சியினர் கோவிலுக்கு அழைத்துச்சென்று சுவாமி தரிசனம் செய்து
வைத்து பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
-
இந்த வரவேற்பை கண்டு கன்னட பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி
அடைந்தனர். நன்றியும் தெரிவித்து கொண்டனர்.
-
---------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

Post by பாலாஜி on Tue Sep 13, 2016 5:29 pm

ஆனாலும் என்ன செய்ய ... இன்றும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் .http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

Post by T.N.Balasubramanian on Tue Sep 13, 2016 5:34 pm

தமிழ் நாட்டு மக்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறார்கள் .
ஆனால் ,தமிழனுக்கு தமிழனே எதிரி என்பதற்கு எடுத்துக்காட்டாக ,
EVKS இளங்கோவன் பேச்சு
"ஈரோடு: காவிரிப் பிரச்சினை இந்த அளவுக்குப் பெரிதாக முதல்வர் ஜெயலலிதாவின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகி விட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். ஈரோடு வந்த அவர் அங்கு அளித்த பேட்டியின்போது முழுக்க முழுக்க ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசினார். அதேசமயம், கர்நாடகத்தில் நடந்த வன்முறையையும், தமிழர்கள் தாக்கப்பட்டதையும் கண்டிப்பதாக ஒரு வார்த்தை கூட இளங்கோவன் கூறவில்லை."
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் அதற்கு பரிந்து பேசும் இதுமாதிரி ஆட்களை என்ன செய்தால் திருந்துவார்கள் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: கன்னடர்களுக்கு கருணை காட்டி எடுத்துக்காட்டான தமிழர்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum