ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

View previous topic View next topic Go down

2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Post by ayyasamy ram on Fri Sep 09, 2016 10:00 am

சென்னை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருவதால் சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

ஜனாதிபதி வருகை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, 2 நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகிறார். அவர், இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு புதுடெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் செல்கிறார்.

குன்னூரில் நடைபெறும் ராணுவ விழாவில் கலந்துகொண்டு விட்டு மாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு புறப்படுகிறார். மாலை 5.30 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார்.

விமான நிலையத்தில் வரவேற்பு

விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்
படுகிறது. பின்னர் காரில் ராஜ்பவன் கவர்னர் மாளிகைக்கு
புறப்பட்டு செல்கிறார். இரவு 7 மணிக்கு கவர்னர் மாளிகையில்
இருந்து காரில் பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி
மையத்துக்கு ஜனாதிபதி வருகிறார்.

அங்கு விருந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு விட்டு இரவு
9 மணிக்கு மீண்டும் கிண்டி கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு
செல்கிறார்.

2–வது நாளான நாளை (சனிக்கிழமை) அதிகாலை 6.40 மணிக்கு
கிண்டி கவர்னர் மாளிகையில் இருந்து பரங்கிமலையில் உள்ள
ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்துக்கு வருகிறார்.
அங்கு ராணுவ பயிற்சி முடித்துவிட்டு பணிக்கு செல்லும்
அதிகாரிகள் விழாவில் கலந்துகொள்கிறார்.

சிறப்பு படை அதிகாரிகள் வருகை

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மதியம் 12 மணிக்கு பரங்கிமலையில்
இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில்
நடக்கும் வங்கி விழாவில் கலந்துகொள்கிறார்.

மதியம் 1.45 மணிக்கு விழாவை முடித்துக்கொண்டு மதியம் 2.15 மணிக்கு
மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்துக்கு வந்து சேருகிறார்.

அங்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன்பின்னர்
மதியம் 2.20 மணிக்கு தனி விமானத்தில் பிரணாப் முகர்ஜி டெல்லிக்கு
புறப்பட்டு செல்கிறார்.

ஜனாதிபதி வருகையை முன்னிட்டு டெல்லியில் இருந்து முக்கிய
பிரமுகர்கள் பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 40 அதிகாரிகள்
சென்னை வந்தனர். அவர்கள் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி
இடங்கள், விமான நிலையம், ராணுவ பயிற்சி மையம் ஆகியவற்றை
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

5 அடுக்கு பாதுகாப்பு

பின்னர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சிறப்பு படை அதிகாரிகள்,
விமான நிலைய ஆணையக அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ்
உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழிற்படை
அதிகாரிகள், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் பங்கேற்ற
ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஜனாதிபதி வருகையின் போது செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு
பணிகள் குறித்து அந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.
ஜனாதிபதி வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு
பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இதேபோல் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிண்டி
கவர்னர் மாளிகைக்கும், கிண்டியில் இருந்து பரங்கிமலை ராணுவ
பயிற்சி மையத்துக்கும் ஜனாதிபதி வந்து செல்லும் போது பாதுகாப்பு
ஏற்பாடுகள் எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து பாதுகாப்பு
ஒத்திகையும் நடைபெற்றது.
-
-------------------------------------

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Post by T.N.Balasubramanian on Fri Sep 09, 2016 10:41 am

:நல்வரவு:
மதிப்பிமிக்க  பெருமைக்குரிய இந்திய முதன்மை குடிமகனுக்கு ,
அன்பு  வணக்கத்துடன் நல்வரவேற்பு  அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Post by M.Jagadeesan on Mon Sep 12, 2016 8:40 am

வழக்கம்போல அம்மையாருக்கு தலைபோகிற வேலை . நாட்டின் முதல் குடிமகனைக் கூட வரவேற்க செல்ல முடியாத அளவுக்கு வேலையோ வேலை ! 24 மணிநேரமும் மக்களைப் பற்றியே சிந்திப்பவர்க்கு , ஜனாதிபதியை வரவேற்கச் செல்வதற்கு நேரம் எங்கே இருக்கப் போகிறது ? இப்படிப்பட்ட முதல்வரைப் பெறுவதற்குத் தமிழ்நாட்டு மக்கள் தவம் செய்திருக்கவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: 2 நாள் பயணமாக ஜனாதிபதி இன்று தமிழகம் வருகை: சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum