உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» வரலாற்று செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:58 pm

» செய்தி துளிகள்
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» மரணத்தின் பல வகைகள்
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» ராம நாம ரகசியம் சொன்ன மகா பெரியவர்
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» சப்த ரிஷிகளின் சரித்திரம்
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» வெள்ளைப்பூக்கள் 2-ம் பாகத்தில் விவேக்
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» விற்பனை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» மறதி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 5:30 pm

» கலப்படமில்லாத புன்னகை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:29 pm

» வாட்ஸ் அப் குரூபி ஸ்டடிமா..!
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» தூதுவளை பாயசம் – குமுதம்
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» முத்தக் குளியல் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:27 pm

» இடம் பொருள் இலக்கியம்: ஒரு சுவர்
by ayyasamy ram Yesterday at 5:05 pm

» சங்கத் தமிழுக்கு மேடை தாருங்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்
by ayyasamy ram Yesterday at 5:00 pm

» முதல் பார்வை: பாரம்
by ayyasamy ram Yesterday at 4:51 pm

» எம்பிபிஎஸ் இடங்கள்: ஜிப்மரில் 200-ல் இருந்து 249 ஆக அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிக் டொக்கும் ஆட்டுக்கல்லும்
by ayyasamy ram Yesterday at 4:43 pm

» டிப்ஸ்.. டிப்ஸ்.. (மகளிர்மணி)
by ஜாஹீதாபானு Yesterday at 3:59 pm

» கட்சியை வளர்க்க எடுத்த நடவடிக்கை…!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:27 am

» உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:26 am

» சுப்ரமணி – நகைச்சுவை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:25 am

» சங்கடங்கள் தீர்க்கும் சப்த கன்னியர்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» சிவராத்திரி: விரதத்தை தொடங்கிய சிவாலய ஓட்ட பக்தர்கள்
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சத்தியம் சிவம் சுந்தரம்
by ayyasamy ram Yesterday at 8:41 am

» விநாயகருக்கு நந்தி வாகனம்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» மேடையில் கூட்டம் குறைவாக இருப்பதால்…!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» தினமும் சர்ச்சையா பேசித் தொலைப்பதன் காரணம்…!!
by ayyasamy ram Yesterday at 8:38 am

» புகார் கேட்கும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» டினோஸர் ட்ரெயின் – சிறப்பான தொடர்
by ayyasamy ram Yesterday at 8:35 am

Admins Online

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…?

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…? Empty ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…?

Post by ayyasamy ram on Thu Sep 01, 2016 3:40 pm

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…? SIQNIfpdRUOK1D7fAnrL+13(1)
---

"1975 ஆகஸ்ட் 18... "அபூர்வ ராகங்கள்' படத்துக்காக முதன் முறையாக கேஸ்ரீரா முன் நின்ற ரஜினி, 41 ஆண்டுகளை சினிமாவில் நிறைவு செய்து விட்டார். 178 படங்கள், விதவிதமான வேடங்கள், இந்திய நடிகர்கள் யாரும் தொட முடியாத வசூல் என ரஜினி கடந்து வந்த பாதை அவருக்கு மட்டுமே சாத்தியம். 41 ஆண்டுகளை சினிமாவில் பூர்த்தி செய்துள்ள ரஜினிக்கு இந்த முறை தேசிய அங்கீகாரம் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது."

தமிழில் 105, கன்னடத்தில் 10, தெலுங்கில் 17, ஹிந்தியில் 23, மலையாளத்தில் 2, ஆங்கிலத்தில் 1, பெங்காலி 1, சிறப்பு வேடங்களில் 19 என 178 படங்களை முடித்துள்ள ரஜினி, தற்போது ஷங்கர் இயக்கி வரும் "2.0' படத்தில் நடித்து வருகிறார். "எந்திரன்' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை அடுத்து இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்கள் மத்தியில் கூடியுள்ளது.

ஆரம்ப காலங்களில் "ஆறிலிருந்து ஆறுபது வரை', "எங்கேயோ கேட்ட குரல்', "முள்ளும் மலரும்', "புவனா ஒரு கேள்விக்குறி', "படிக்காதவன்' "காளி', "தர்மயுத்தம்'என அவ்வப்போது தனது நடிப்பை வெளிக்கொணரும் வேடங்களை ஏற்று நடித்து வந்த ரஜினி, பின் நாள்களில் முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக மாறிப் போனார்.

பாலசந்தர், மகேந்திரன்,பாஸ்கர், ஆர்.சி.சக்தி, பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், ராஜசேகர் உள்ளிட்ட இயக்குநர்கள் மாறுபட்ட ரஜினியை அவ்வப்போது வெளிக் கொண்டு வந்தனர். பின் நாள்களில் வியாபாரத்தை மட்டுமே நிர்ணயிக்கும் நடிகராக மாறிப் போனதால், முத்திரை பதிக்கும் வேடங்கள் அவர் கை நழுவி விட்டன.

தமிழ் சினிமாவை வியாபார ரீதியாக அணுகும் போது ரஜினிக்கு பல பெருமைகள் உண்டு. ஆனால், நடிப்பு ரீதியாக பார்த்தால் ஒரு பெரும் குறை இருக்கிறது.

அதாவது அவர் நடிப்புக்காக இதுவரை ஒரு தேசிய விருது கூட பெற்றதில்லை. கமர்ஷியல் அம்சங்கள், வியாபாரம் என அவரை தமிழ் சினிமா முன் நிறுத்திய விதம் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

இந்தச் சூழலில் இந்த ஆண்டுக்கான தேசிய விருது பட்டியலில் ரஜினியின் பெயர் இடம் பெற வேண்டும் என விரும்புகிறது ரஜினி தரப்பு. இது அண்மையில் வந்த "கபாலி' படத்தின் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறது ரஜினியின் வட்டாரம். கடந்த 41 வருட சினிமா பயணத்தில் அழுத்தமான நடிப்பை பல படங்களில் வெளிப்படுத்தியிருந்த போதும், ஏனோ தேசிய அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் அந்தக் குறை தற்போது "கபாலி'யின் மூலம் நிறைவேறும் என எண்ணுகிறார் ரஜினி.

இதற்காக "கபாலி' படத்தை தேசிய விருது தேர்வுக் குழுவுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன. எல்லாம் சரியாக அமைந்தால் தனது 65-ஆவது வயதில் தேசிய விருதை பெறுவார் ரஜினி. பத்ம விபூஷன் உள்ளிட்ட பல்வேறு அரசு விருதுகளை பெற்றுள்ள ரஜினியின் திரைப் பயணத்தை இந்த முறை தேசிய விருது அலங்கரிக்கப் போவது உறுதி என்கிறார்கள் ரஜினியின் தீவிர விசுவாசிகள்!
-
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52928
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…? Empty Re: ரஜினிக்கு வந்து சேருமா தேசிய அங்கீகாரம்…?

Post by ஹிஷாலீ on Thu Sep 01, 2016 4:12 pm

வாழ்த்துக்கள்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
மதிப்பீடுகள் : 1179

http://hishalee.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை