ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

View previous topic View next topic Go down

மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by ayyasamy ram on Thu Sep 01, 2016 6:20 am

மனைவி கத்த ஆரம்பிச்சதும் கதவு, ஜன்னலை மூடுறவன்
மனுஷன்; டி.வி வால்யூமை கூட்டுறவன் பெரிய மனுஷன்;

சட்டையை போட்டுக்கிட்டு வெளில போறவன் ஞானி;
காதுல எதுவுமே விழாத மாதிரி உட்கார்ந்து இருக்கறவன்தான்
‘வாழும் கடவுள்’!

————————————————

மனைவி வழக்கத்தைவிட தாமதமாக வீட்டிற்கு வந்தாள்.
நேராக தனது படுக்கை அறைக்குச் சென்றாள்.
அங்கே போர்வைக்கு வெளியே 4 பாதங்கள் தெரிந்தன.

உடனே ஆத்திரத்துடன் கிரிக்கெட் மட்டையை எடுத்து தனது
ஆத்திரமும் அலறல் சத்தமும் தீரும் வரை அடித்தாள்.
அடித்துவிட்டு தோட்டத்துப் பக்கம் போனாள். அங்கே காபி
குடித்தபடி கணவர் பத்திரிகை வாசித்துக்கொண்டிருந்தார்.
மனைவியைக் கண்டதும், ‘‘உங்க அப்பா அம்மா
வந்திருந்தாங்க. நம்ம படுக்கை அறையை அவர்களுக்குக்
கொடுத்துவிட்டேன்’’ என்றார்.

———————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33021
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by ayyasamy ram on Thu Sep 01, 2016 6:20 am

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாட்டு
மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி… ‘சூடு செய்யும்
போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும்
பொருள் எது?’

சீனா: வாய்ப்பே இல்லை! இது போன்ற கேள்விக்கு எந்த
புத்தகத்திலும் பதில் இல்லை.

பிரிட்டன்: எந்த இணையதளத்திலும் பதில் இல்லை.

பிரான்ஸ்: அர்த்தமற்ற கேள்வி.

அமெரிக்கா: பதில் தெரியாது.

இந்தியா: லூசு பசங்களா! இதுகூடவா தெரியாது? ‘இட்லி’டா!

——————————————–

‘என் புருஷன் நம்ம பிரதமர் மோடி மாதிரி…’’

‘‘பெரிய அரசியல்வாதியா?’’

‘‘அதெல்லாம் இல்ல. எப்பவும் ஊர் சுத்திக்கிட்டே இருப்பார்!’’

————————————————

-இந்தியாவில் காய்கறி வாங்குவதில் இருந்து ஒலிம்பிக்
மெடல் வாங்குவது வரை எல்லாவற்றையும் பெண்களே
செய்ய வேண்டி இருக்கிறது!

———————————————
குங்குமம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33021
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by T.N.Balasubramanian on Thu Sep 01, 2016 7:13 am

அருமை .

இந்தியாவில் காய்கறி வாங்குவதில் இருந்து ஒலிம்பிக்
மெடல் வாங்குவது வரை எல்லாவற்றையும் பெண்களே
செய்ய வேண்டி இருக்கிறது!

இது தெரியுமா
சாக்க்ஷியின் விளையாட்டு செம்மையாளர் (கோச்)-- குலதீப்
தீபா --கோச் பிஷபேஸ்வர்
சிந்து --கோபிசந்த்

வெற்றி பெறும் ஒவ்வொரு பெண்ணின் பின்பலமாக இருப்பது ஒரு ஆண்.

அவர்கள் சொல்லுவதை கேட்டால் , நிச்சயம் இமாலய வெற்றிதான் .

ரமணியன் புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20644
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by பாலாஜி on Thu Sep 01, 2016 1:03 pm

சிரி சிரி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by விமந்தனி on Fri Sep 02, 2016 3:39 pm

சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாட்டு
மாணவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி… ‘சூடு செய்யும்
போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும்
பொருள் எது?’

சீனா: வாய்ப்பே இல்லை! இது போன்ற கேள்விக்கு எந்த
புத்தகத்திலும் பதில் இல்லை.

பிரிட்டன்: எந்த இணையதளத்திலும் பதில் இல்லை.

பிரான்ஸ்: அர்த்தமற்ற கேள்வி.

அமெரிக்கா: பதில் தெரியாது.

இந்தியா: லூசு பசங்களா! இதுகூடவா தெரியாது? ‘இட்லி’டா!
மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: மனைவி கத்த ஆரம்பிச்சதும்....!!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum