ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 SK

ஏழாம் சுவர்க்கத்தில்
 SK

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

View previous topic View next topic Go down

சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by ayyasamy ram on Mon Aug 22, 2016 4:45 pm

-
சம்பாதிக்க ஆரம்பித்தவுடன் ரொம்ப மகிழ்ச்சியாய்
இருக்கலாம் என்று நினைப்பதே சிறுவயதின் ஆகப்
பெரிய மூடநம்பிக்கை...
-
- ரகுவரன் நாகநாதன்
-
------------------------------------------------------------------------

-
சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் ஓர் ஒற்றுமை...
சீப்பு தலை வாரும்; வாழைப்பழத் தோல் காலை வாரும்!
-

--------------------------------------------
-
சிம்பு, பிரபுதேவா, ஆர்யா, விக்னேஷ் சிவன் எல்லாரும்
தனித்தனியா படிச்சாலும் மொத்தமா சேந்து படிச்சாலும்
அர்த்தம் தரக் கூடிய டைட்டில் ‘இது நம்ம ஆளு’.
-
- ஏ வடிவேல்
-
------------------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39052
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by ayyasamy ram on Mon Aug 22, 2016 4:47 pm


-
முன்னாடில்லாம் அஞ்சாவதுல இருந்து ஃபெயில் ஆகி
ரெண்டு ரெண்டு வருஷமா படிச்சு காலேஜ் போறப்ப
கெடா மாடு மாறி போவாங்கே;

பொண்ணுகளும் அப்புடித்தான் இருக்கும்... இப்பல்லாம்
பால்வாடி புள்ளைகளே காலேஜ் போவுது.
-
- திப்புசுல்தான் கே
-
------------------------------------------

ஹோட்டல்ல 10 குட்டி கிண்ணத்துல எல்லாத்தையும்
வெச்சிருக்கான். சாப்பாட்ட தட்டுல போட்டுட்டு அரை மணி
நேரமா சாம்பார் எதுன்னு தேடறேன்...
ஏன்டா எல்லாமே ஒரே மாதிரி இருக்கு‬?

-
- விஜய் சாரதி
-
-----------------------------------------------

‘‘உங்களுக்கு இன்னும் ரெண்டே நாள்ல காய்ச்சல்
கம்ப்ளீட்டா போயிடும்’’னாரு டாக்டரு.
ஆனா முப்பது நாளுக்கு மாத்திரை எழுதிக் கொடுக்கறாரு...
-
# எல்லாம் அந்த நர்ஸ் முகத்துக்காக பாக்க வேண்டியிருக்கு
- ஏழுமலை வெங்கடேசன்
-
-----------------------------------------------
வலைப்பேச்சு - ரசித்தவை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39052
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by பாலாஜி on Tue Aug 23, 2016 4:56 pm

ஹோட்டல்ல 10 குட்டி கிண்ணத்துல எல்லாத்தையும் வெச்சிருக்கான். சாப்பாட்ட தட்டுல போட்டுட்டு அரை மணி நேரமா சாம்பார் எதுன்னு தேடறேன்... ஏன்டா எல்லாமே ஒரே மாதிரி இருக்கு‬? - wrote:

ஆமோதித்தல் ஆமோதித்தல் சிரிப்பு சிரிப்பு
avatar
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.forumotion.com/

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by பாலாஜி on Tue Aug 23, 2016 4:57 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது
avatar
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.forumotion.com/

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by T.N.Balasubramanian on Tue Aug 23, 2016 5:07 pm

நன்றாக இருக்கிறது

திப்பு சுல்தான் என்ன சொல்றார்னுதான் புரியவில்லை .
என்ன சொல்ல வரார்னும் புரியவில்லை .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22800
மதிப்பீடுகள் : 8479

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by விமந்தனி on Tue Aug 23, 2016 10:40 pm

அருமையிருக்கு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8225
மதிப்பீடுகள் : 2523

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by Hari Prasath on Tue Aug 23, 2016 10:44 pm


‘‘உங்களுக்கு இன்னும் ரெண்டே நாள்ல காய்ச்சல் 
கம்ப்ளீட்டா போயிடும்’’னாரு டாக்டரு. 
ஆனா முப்பது நாளுக்கு மாத்திரை எழுதிக் கொடுக்கறாரு...
-
# எல்லாம் அந்த நர்ஸ் முகத்துக்காக பாக்க வேண்டியிருக்கு
- ஏழுமலை வெங்கடேசன்

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1031
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by T.N.Balasubramanian on Wed Aug 24, 2016 9:57 am

சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

தலைப்பின் அர்த்தம்தான் புரியவில்லை . என்னவாக இருக்கும் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ayyasami ram

ரமணியன்

@ayyasami ram


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 22800
மதிப்பீடுகள் : 8479

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by ChitraGanesan on Wed Aug 24, 2016 10:18 am

avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by ஜாஹீதாபானு on Wed Aug 24, 2016 6:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30484
மதிப்பீடுகள் : 7132

View user profile

Back to top Go down

Re: சிறுவயதின் ஆகப் பெரிய மூடநம்பிக்கை... -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum