ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கரையே இல்லாத ஆறு
 Mr.theni

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 Dr.S.Soundarapandian

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 Dr.S.Soundarapandian

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 Dr.S.Soundarapandian

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 Dr.S.Soundarapandian

முதியோர் காதல்
 Dr.S.Soundarapandian

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

என் அப்பா.
 Mr.theni

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இந்த வார சினி துளிகள்

View previous topic View next topic Go down

இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 11:58 am



* நீண்டகாலமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாத தனுஷ்
மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும், முடிஞ்சா இவனை புடி
ஆடியோ விழாவில் கலந்து கொண்டனர்.

————————————————

-

* பிரபுதேவாவுடன், தேவி படத்தில், இரு வேடங்களில் நடிக்கிறார்,
தமன்னா.

————————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 11:59 am

கறுப்பு பூனை!

சுள்ளான் நடிகரும், மெரினா நடிகரும் ஆரம்பத்தில் நண்பர்களாக
பழகிய போதும், பின்னர், அவர்களது நட்பில் கீறல் விழுந்தது.
இதனால், மெரினா நடிகருக்கு போட்டியாக கருதப்படும்
நடிகர்களை வளர்த்து விடுவதில் அக்கறை காட்டுகிறார், சுள்ளான்.

இருப்பினும், கீறல் விழுந்த நட்பை சரி செய்ய துவங்கியிருக்கும்
மெரினா நடிகர், சுள்ளான் தன்னை கண்டுகொள்ளாத போதும்,
அவர் கலந்து கொள்ளும் விழாக்களுக்கு ஆஜராகி, வலுக்கட்டாயமாக
அவரிடம் பேசி, தன் அன்பை பரிமாறி வருகிறார்;

ஆனாலும் சுள்ளானிடமிருந்து பெரிதாக, ‘ரியாக் ஷன்’ இல்லை.
மெரினாவை எதிரியாகவே பார்க்கிறார்.

————————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 11:59 am

பையா நடிகைக்கு, தொடர் வாய்ப்பளித்த சில இயக்குனர்கள்
வீழ்ந்து கிடப்பதால், தற்போது, ஏதாவது தயாரிப்பாளரை பிடித்து
தந்து உதவுமாறு, நடிகையிடம் உதவிக்கரம் நீட்டுகின்றனர்.

ஆனால், நடிகையோ, ஒரு காலத்தில் அவர்கள் அழைக்கும்
போதெல்லாம் ஆஜராகி வந்தவர், தற்போது அவர்களின் தொல்லை
தாங்காமல், தன் மொபைல் போன் எண்களை மாற்றி, தொடர்பு
எல்லைக்கு அப்பால் சென்று விட்டார்.

———————————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:00 pm

சிம்பு படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள்!
-

-
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில்,
மூன்று விதமான, கெட்டப்புகளில் நடிக்கும் சிம்பு,
இப்படம், தன் திரை வாழ்வில், மைல் கல்லாக அமையும்
என்கிறார்.

அத்துடன், இப்படத்தில், 90 கிலோ எடையில் தோன்றியிருப்பதுடன்,
தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் சில புதுமைகளை செய்து,
தன் கெட்டப்பை பக்காவாக மாற்ற வேண்டும் என்பதற்காக,
சில ஹாலிவுட், மேக் – அப் மற்றும் ஹேர் ஸ்டைல்
டெக்னீஷியன்களை, கோலிவுட்டுக்கு வரவழைத்துள்ளார்.

—————————————-
— சி.பொ.,
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:01 pm

புலியுடன் நடிக்கும் சந்தானம்! –
-

-
தில்லுக்கு துட்டு பட வெற்றிக்கு பின்,
மெகா பட்ஜெட் பட கதாநாயகனாகி விட்ட சந்தானம்,
புதுமுக இயக்குனர் பச்சையப்பன் ராஜா இயக்கும்
படத்தில் புலியுடன் நடிக்கிறார்.

இப்படத்தில், சந்தானம், புலியுடன் மோதும் காட்சிகளில்,
புலியை, ‘கிராபிக்ஸ்’ வடிவில் காண்பிப்பதற்காக,
‘கிராபிக்ஸ்’ பணிகள் அமெரிக்க மற்றும் ஹாங்காங்
போன்ற நாடுகளில், நடக்கிறது.

இக்கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டுமே, நான்கு கோடி
ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:03 pm

த்ரிஷா வாய்ப்பை தட்டிப்பறித்த நயன்தாரா
-

-
த்ரிஷா – நயன்தாராவுக்கு இடையிலான தொழில் போட்டி,
நீண்ட காலமாக நடந்து வரும் நிலையில், சமீபகாலமாக,
முன்னணி கதாநாயகர்களோடு மட்டுமல்லாமல், ‘சோலோ’
கதாநாயகியாகவும் நயன்தாரா நடிப்பதை பார்த்த த்ரிஷா,
நாயகி படத்தில், ‘சோலோ’ கதாநாயகியானார்.

அதைத் தொடர்ந்து, தற்போது, மோகினி என்ற படத்திலும்
நடித்து வருகிறார்.

இந்நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்த,
சாமி படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதால்,
மீண்டும், இப்படத்தில் நடிக்க, கடுமையான முயற்சி எடுத்தார்
த்ரிஷா.

ஆனால், தற்போது, விக்ரமுடன், இருமுகன் படத்தில் நடித்துவரும்
நயன்தாரா, சாமி – 2 பட வாய்ப்பை, கைப்பற்றி விட்டார்.
இதனால், நயன்தாரா மீது, செம கடுப்பில் இருக்கிறார், த்ரிஷா.

———————————————
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:04 pm

சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜயசேதுபதி!
-

-
சிவகார்த்திகேயனும், விஜயசேதுபதியும் தொழில்முறை
போட்டியாளர்கள் என்றே அனைவரும் நினைக்கின்றனர்.
ஆனால், அவர்களோ நெருக்கமான நண்பர்கள்.

இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வதில்லை என்றாலும்,
ஒருவரது படத்தை, மற்றவர் பார்த்து விமர்சனம் செய்து
கொள்கின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன், பெண் வேடத்தில் நடித்துள்ள,
ரெமோ படத்தின் டீசரைப் பார்த்த விஜயசேதுபதி, உடனே
சிவகார்த்திகேயனுக்கு போன் போட்டு, ‘நீங்க சூப்பர் பிகர் சார்…’
என்று கலாய்த்துள்ளார்.

——————————————

சி.பொ
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:07 pm


-
கீ' படப்பூஜையின் போது..
------------------------------------------------------
-
இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிக்கும் படத்துக்கு 'கீ' என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'திருநாள்' படத்தைத் தொடர்ந்து 'கவலை வேண்டாம்' மற்றும் 'சங்கிலி பிங்கிலி கதவத்துற' ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் ஜீவா.

அவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'கீ' எனப் பெயரிடப்பட்டு இருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நிக்கி கல்ராணி, அணைகா சோடி, ஆர்.ஜே.பாலாஜி, சுஹாசினி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சென்னையில் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் காலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது. விஷால் சந்திரசேகர் இசையமைக்க இருக்கும் இப்படத்துக்கு அனீஸ் தருண் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by ayyasamy ram on Sun Aug 21, 2016 12:14 pm

தீபாவளிக்கு வெளியாகிறது ‘கொடி’- தனுஷ் அறிவிப்பு
-

-
தனுஷ் | கோப்பு படம்
——————————————————-
துரை.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கொடி’ தீபாவளிக்கு வெளியாகும் என தனுஷ் அறிவித்திருக்கிறார்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கொடி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

முதன் முறையாக இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். இரண்டு பாத்திரங்கள் குறித்து படக்குழு, “இரட்டையராக அரசியல்வாதி மற்றும் பேராசிரியர் என 2 வேடங்களில் நடித்திருக்கிறார் தனுஷ். அன்பு மற்றும் கொடி ஆகியவை தான் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர்கள்.

இப்படம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி நிலவி வந்தது. இதுவரை இப்படத்தின் பர்ஸ்ட் லுக், புகைப்படங்கள், டீஸர் என எதுவுமே வெளியாகவில்லை. “செப்டம்பரில் ’தொடரி’ வெளியீட்டைத் தொடர்ந்து ’கொடி’ தீபாவளிக்கு வெளியாகும்” என்று தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

‘காஷ்மோரா’ மற்றும் ‘கத்தி சண்டை’ ஆகிய படங்கள் தீபாவளி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி விட்டார்கள். அவற்றோடு ‘கொடி’யும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இந்த வார சினி துளிகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum