ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

View previous topic View next topic Go down

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by singai on Sat Aug 20, 2016 1:32 pm

பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்? சாமியார்களிடம் மனதைப் பறிகொடுக்கிறார்கள்?
நித்தியானந்தர் ஆச்சிரமத்தில் இன்னமும் குறையாத பெண்கள் கூட்டம்.
காற்றில் (யோக ஆற்றல் மூலம்) -jumping yoga-மிதக்கச் செய்தல்- தோல்வியில் முடிந்த நித்தியானந்தரின் முயற்சி .உடலை இலகுவாக்கி திரிசங்கு சொர்க்கம் போல் காற்றில் மிதக்கும்-levitation technique-தோல்வி.மவுண்ட் சியொன் தேவாலயத்தில் தோல்வி அடைந்த பாதிரியாரின் அதிசயம் நடத்தும் முயற்சி.
மிகப் பாரமான ஒலிபெருக்கி பெண்ணின் உடல் மேல் வைக்கப்பட்டது. சில நிமிடங்களின் பின் எடுக்கப்பட்டது. பரிதாபமாக உயிரிழந்த பெண்.புல்லை சாப்பிட்டால்வியாதிகள் குணமாகி கடவுளிடம் செல்லலாம்.ஹிப்னொட்டிசம் மூலம் இன்னொரு ஏமாற்று.சினிமாக்காரர்கள் அரசியல்வாதிகள் உடந்தையுடன் ஆன்மீகத்தை-இறை நம்பிக்கையை கேலிக் கூத்தாக்கும் விழா?கல்வி வளர்ந்தது. அறிவு தேய்ந்தது.ஏமாறும் மக்கள் கூட்டம்.ஏமாற்றி உல்லாசம் அனுபவிக்கும் மனிதர்கள். சுதந்திரம் சம உரிமை கேட்கும் பெண்கள் இதில் மட்டும் அதிகமாக ஏன்  ஏமாறுகிறார்கள்.
avatar
singai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by ChitraGanesan on Sat Aug 20, 2016 6:12 pm

மென்மையான இதயம் அதனால்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by Hari Prasath on Sun Aug 21, 2016 8:02 pm

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1032
மதிப்பீடுகள் : 380

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by T.N.Balasubramanian on Sun Aug 21, 2016 8:26 pm

@Hari Prasath wrote:ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே..புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1219499

முடிக்கவில்லையே ஹரி .
............ஏமாறுபவர்கள் பெண்களாக இருக்கிறார்கள் .

லாஜிக்கல் அனாலிசிஸ் பண்ணுவதில் பெண்களுக்கு அவ்வளவு திறமை இல்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது . எந்தன் எண்ணம்தான் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by singai on Sun Aug 21, 2016 9:29 pm

ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே................இன்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சரிக்குச சரி சமமாக பெண்களும் ஏமாற்றவே செய்கிறார்கள்.

சாமியார்கள்  பற்றி உளவியல்  ஆலோசகர் இராம.கார்த்திக் லெக்ஷ்மணன்  என்ன சொல்கிறார்?

சாமியார்கள் மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். பெண்களின் மனப்பாங்கை  மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சாமியார்கள்  சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள். இதைப்போல் ஒரு பெண்ணை வீழ்த்தினால் பல பெண்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.
avatar
singai
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by ChitraGanesan on Mon Aug 22, 2016 10:26 am

பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by T.N.Balasubramanian on Mon Aug 22, 2016 10:33 am

@ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by பாலாஜி on Mon Aug 22, 2016 11:57 am

@T.N.Balasubramanian wrote:
@ChitraGanesan wrote:பெண்ணே பெண்ணை ஏமாற்றினால்
மேற்கோள் செய்த பதிவு: 1219520

ஆம் ,ஆண்கள் பெண்களை கொடுமை படுத்தும் அளவை விட / விழுக்காடுகளை விட .
பெண்களை கொடுமை படுத்தும் பெண்களே அதிகம் .
மாமியார் -மருமகள் / மணமான ஆண்களை , தெரிந்தே மணம் முடித்து , முதல் மனைவியிடம் இருந்து பிரிப்பது , போட்டி என வரும்போது ,சிறிதே கீழிறங்கி , போட்டியில் வெற்றி பெறுவது ............

விரும்பாத தகாத நடைமுறை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219524

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by T.N.Balasubramanian on Mon Aug 22, 2016 12:09 pm

இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by பாலாஜி on Mon Aug 22, 2016 12:13 pm

@T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1219540

சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by M.Jagadeesan on Mon Aug 22, 2016 5:29 pm

ஆணாயிருந்தாலும் , பெண்ணாயிருந்தாலும் ஆன்மீகத்தில் / இறைவனிடத்தில் அதிகப்படியாக நம்பிக்கை வைப்பதற்குக் காரணம் பயமே.

நாம் நினைத்தபடி எல்லாம் நடந்தால் கடவுளை நினைக்கமாட்டோம்.

" நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை " என்பார் கண்ணதாசன் .

"முயற்சி திருவினையாக்கும் " என்பதே அறிவுடைமை . முயன்றால் முடியாதது எதுவுமில்லை .

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .

என்பது ஐயனின் வாக்கு.

நாம் வீட்டிலும் சரி , பள்ளியிலும் சரி குழந்தைகளுக்குக் கடவுளை வணங்கக் கற்றுத்தரும் அளவுக்கு உழைப்பின் சிறப்பைப் போதிப்பதில்லை . . " முயன்று படி ; கடவுள் உனக்குத் துணையிருப்பார் " என்று சொல்லவேண்டும் .

மேனாட்டு அறிஞர் Betrant Russel மிகச் சிறந்த தத்துவ ஞானி . அவர் ஒரு கணித மேதையும் கூட. ஆனால் அவர் ஒரு நாத்திகவாதி . அதற்கு அவர் சொல்லும் காரணம்
"Religion is based primarily and mainly upon fear. It is partly the terror of the unknown and partly the wish to feel that you have a kind of elder brother who will stand by you in all your troubles and disputes. Fear is the basis of the whole thing – fear of the mysterious, fear of defeat, fear of death. Fear is the parent of cruelty, and therefore it is no wonder if cruelty and religion have gone hand in hand. It is because fear is at the basis of those two things."

ஓவ்வொரு மதமும் மனிதனுடைய பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது . தோற்றுவிடுவோமோ என்ற பயம் ; இறப்பைப் பற்றிய பயம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளது . இந்தப் பயங்களை மக்கள் மனதிலே ஏற்படுத்தி , போலித் துறவிகள் காசு பார்க்கிறார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by GunasekarenS on Mon Aug 22, 2016 6:00 pm

மனித தன்மையின் அசைக்க முடியாத, நம்ப முடியாத, விடை கிடைக்காத,
தேடல் முடிந்தாலும் புரியாத, விளக்கப்படாத, அறிவியல் கண்டுபிடிப்புக்கு முன்பும்,
நம்பிக்கையின் அடுத்த பெயர் ஆன்மிகம்.
பழுத்த மரம் கல்லடி படும்.
பெண்கள் தங்கள் வாழ்க்கை வட்டம் குறுகியதாக இருப்பதால்,
ஆன்மீக நம்பிக்கையில் விரைவில் இணைகிறார்கள்,
ஏமாற்றப்படுவது தெரியும் முன் எல்லாம் முடிந்து விடுகிறது.
ஆமாம், ஆண்கள் ஏன் பெண்களை நம்பி ஏமாறுகிறார்கள்?
வாழ்க்கை வட்டம் தான்.
avatar
GunasekarenS
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 142
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 27, 2016 6:58 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by விமந்தனி on Sun Aug 28, 2016 12:08 am

@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்    
சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது
நல்லவேளை என் வீட்டில் சீரியல் கொலை இல்லை. புன்னகை புன்னகை

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by விமந்தனி on Sun Aug 28, 2016 12:09 am

@singai wrote:ஏமாற்றுபவர்கள் ஆண்களாகவே இருக்கிறார்களே................இன்று ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
சரிக்குச சரி சமமாக பெண்களும் ஏமாற்றவே செய்கிறார்கள்.

சாமியார்கள்  பற்றி உளவியல்  ஆலோசகர் இராம.கார்த்திக் லெக்ஷ்மணன்  என்ன சொல்கிறார்?

சாமியார்கள் மிகுந்த பேச்சுத்திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வார்த்தை ஜாலங்களில் வல்லவர்களாக இருக்கிறார்கள். பல மொழிகளில் பேசுகிறார்கள். பெண்களின் மனப்பாங்கை  மிகத் துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சாமியார்கள்  சுப்பிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்' என்று பரவலாக சொல்லப்படும் உளவியல் கூறுகளை கொண்டவர்களாக இருக்கிறார்கள். யார் என்ன சொன்னாலும், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாது, தான் பிடித்த முயலுக்கு மூன்று கால், நான் சொல்வது தான் சரி என்பது போன்ற அசாத்திய தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான், என்ன நடந்தாலும், யார் என்ன கேள்வி கேட்டாலும், அதைப்பற்றி எல்லாம் சராசரி மனிதனைப் போல் கவலைப்படாது தான் செய்ய நினைத்ததை, செய்து கொண்டே இருக்கிறார்கள்.

உளவியல் பூர்வமாக சிந்தித்தால், இந்த சாமியார்களுக்கு 'பர்ஸனாலிட்டி டிஸ்ஆர்டர்' எனப்படும்,  ‘குணநலன் சார்ந்த மன நோய்கள்’ இருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. அவர்கள் குணமே அப்படித்தான், அவர்கள் செய்வது தவறு என்று யார் சொன்னாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்ன மாத்திரை மருந்து சாப்பிட்டாலும், இது போன்ற குணநலன் சார்ந்த நோய்கள் பொதுவாக குணமாவது கிடையாது.

மதிப்பிற்குரிய எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆனந்த விகடனில், ‘டொமினோ எஃபெக்ட்’ எனபது பற்றி குறிப்பிட்டு இருந்தார். எளிமையாக ‘டொமினோ எஃபெக்ட்’ என்றால் என்னவென்று கேட்டீர்களானால், சைக்கிள்கள் வரிசையாக நிற்கும் போது, ஒரு சைக்கிளை தள்ளி விட்டால், எல்லா சைக்கிள்களும் வரிசையாக விழுவது போன்றது. முறையாக திட்டமிட்டு சரியான உக்தியை பயன்படுத்தினால் நிச்சயம் எல்லா சைக்கிள்களும் விழுந்தே ஆக வேண்டும். இது ஒரு அறிவியல். சரோஜா படத்தில், கதாநாயகர்கள், வில்லன்களிடமிருந்து தப்பிப்பிதற்காக செய்வதாக காட்டியிருப்பார்களே, அதுதான்! அப்படித்தான் திட்டமிட்டு பலரையும் தன்வசம் திருப்பிக்கொள்கிறார்கள். இதைப்போல் ஒரு  பெண்ணை வீழ்த்தினால்  பல  பெண்கள் சுலபமாக வீழ்ந்து விடுகிறார்கள்.
சூப்பருங்க சரியான கணிப்பு...! அது தான் உண்மையும் கூட.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by T.N.Balasubramanian on Sun Aug 28, 2016 12:04 pm

@விமந்தனி wrote:
@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:
இப்ப உள்ள தொ(ல்)லை காட்சி தொடர் நடைமுறை இதுதானே என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

பெண் இனத்தை கேவலமாக சித்தரிக்கும் தொலைக்க காட்சி தொடர்களை , தொடராமல் செய்யமுடியாதா இந்த பெண் நீதிக்காக போராடும் குழுக்களால் ?
யார் கண்டது அந்த குழுவினர்களே அது மாதிரி சீரியல்களை விரும்பிப் பார்க்கின்றனரோ என்னவோ ?

ரமணியன்    
சில நேரங்களில் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு கூட தயக்கமாக உள்ளது . அந்த தொடர்கள் முடிந்தவுடன் செல்லலாம் என்று தோன்றுகிறது
நல்லவேளை என் வீட்டில் சீரியல் கொலை இல்லை. புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1220185

ஈகரை பெண் உறவுகள் விவரமானவர்கள் .புத்திசாலிகள் . சிரி சிரி

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22143
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by Dr.S.Soundarapandian on Sun May 28, 2017 7:38 pm

சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4553
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: பெண்கள் ஏன் அதிகமாக ஆன்மீகத்தில் இணைகிறார்கள்?

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum