உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» மங்கையர் திலகங்கள் தொடர்ச்சி--
by சக்தி18 Today at 1:52 pm

» கங்கை கொண்ட சோழன் - பாலகுமாரன்
by Guest Today at 1:08 pm

» வேலன்:-காமிக்ஸ் புத்தகங்களை படிக்க-comic book reader
by velang Today at 8:37 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by Guest Yesterday at 11:27 pm

» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Yesterday at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Yesterday at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Yesterday at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Yesterday at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Yesterday at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Yesterday at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Yesterday at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Yesterday at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Sun Jan 19, 2020 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Sun Jan 19, 2020 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Sun Jan 19, 2020 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Sun Jan 19, 2020 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Sun Jan 19, 2020 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Sun Jan 19, 2020 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Sun Jan 19, 2020 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Sun Jan 19, 2020 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Sun Jan 19, 2020 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Sun Jan 19, 2020 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

Admins Online

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by krishnaamma on Sat Aug 20, 2016 1:07 am

அனைவருக்கும் மிக்க நன்றி ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

உங்கள் அனைவரின் அன்பான பிரார்ததனைகளுக்கு மிக்க நன்றி உறவுகளே!.... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண் ஆபரேஷன் நல்லபடி நடந்து முடிந்தது.
.
.
இன்று இரண்டாவது செக் அப் செய்து வந்தோம், படிப்பதற்கு மட்டும் இனி கண்ணாடி போதும் என்று டாக்டர் சொன்னார் , கண்ணாடிக்கு எழுதியும் கொடுத்து இருக்கிறார். என்றாலும் தொடர்ந்து இங்கு இணைந்து இருக்க இன்னும் சிறிது காலம் ஆகும் என்று எண்ணுகிறேன்.

அன்பான Guest, உங்களுக்கு என்னுடைய ஸ்பெஷல் நன்றிகள்! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by ராஜா on Sat Aug 20, 2016 4:13 pm

மிக்க மகிழ்ச்சி க்ரிஷ்ணாம்மா அவர்களே , பூரண குணம் பெற வாழ்த்துக்கள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by சிவா on Sat Aug 20, 2016 4:26 pmமகிழ்ச்சி அக்கா. விரைவில் பூரண குணமடைந்து விடுவீர்கள் அக்கா.அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by சாந்தன் on Sat Aug 20, 2016 5:47 pm

கடவுளுக்கும் நன்றி
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by ChitraGanesan on Sat Aug 20, 2016 5:47 pm

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) 1571444738
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
மதிப்பீடுகள் : 234

http://chitrafunds@gmail.com

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by ஜாஹீதாபானு on Sat Aug 20, 2016 6:12 pm

மிக்க மகிழ்ச்சிமா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by Hari Prasath on Sat Aug 20, 2016 10:10 pm

மிக்க மகிச்சி அம்மா,விரைவில் பூரண குணமடைய வாழ்த்துக்கள்
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by GunasekarenS on Mon Aug 22, 2016 6:08 pm

மிக்க மகிழ்ச்சி.
விரைவில் விறுவிறுப்புடன் பணிகளைத் தொடரவும்,
வாழ்க்கையில் மேலும் உயர எனது பிரார்த்தனைகள்.
GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016
மதிப்பீடுகள் : 58

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by T.N.Balasubramanian on Mon Aug 22, 2016 6:20 pm

வாங்க வாங்க விரைவில் வாங்க .அன்பு மலர் அன்பு மலர்
ரொம்பவும் பயந்தீங்க , எல்லாம் நல்ல படியா முடிந்தது பாருங்க .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by krishnaamma on Sun Dec 11, 2016 10:19 am

அனைவருக்கும் மிக்க நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by Hari Prasath on Sun Dec 11, 2016 10:20 am

[You must be registered and logged in to see this link.] wrote:அனைவருக்கும்  மிக்க நன்றிகள் :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]
மகிழ்ச்சி...:நல்வரவு:
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by T.N.Balasubramanian on Sun Dec 11, 2016 11:21 am

[You must be registered and logged in to see this link.] wrote:அனைவருக்கும் மிக்க நன்றிகள் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக இருக்கிறது .
இவ்வளவு நாள் பொறுமையாக ,இணையாமல் எப்பிடி இருக்க முடிந்தது ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by krishnaamma on Sun Dec 11, 2016 11:31 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:அனைவருக்கும்  மிக்க நன்றிகள் :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: ............இதோ இன்றிலிருந்து தொடர்ந்து இனைந்து இருக்கலாம் என்திரு எண்ணுகிறேன் உறவுகளே! ............ ஜாலி ஜாலி ஜாலி
[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக இருக்கிறது .
இவ்வளவு நாள் பொறுமையாக ,இணையாமல் எப்பிடி இருக்க முடிந்தது ?

ரமணியன்  
[You must be registered and logged in to see this link.]

@T.N.Balasubramanian ம்ம் ...ரொம்ப, ரொம்ப கஷ்டமாக இருந்தது ஐயா.............. அழுகை அழுகை அழுகை என்றாலும் கண்  ஆயிற்றே! ஜாக்கிரதையாக பாது காக்கணுமே, அதனால் டாக்டர் சொன்னது போலவே நடந்து கொண்டேன் புன்னகை

கிருஷ்ணா அப்பாவால் 2  நாட்கள் தான்  லீவு  போட முடிந்தது........பிறகு நானே மருந்து போட்டுக் கொள்ள வேண்டும், அமைதியாக படுத்துக்கொள்ள வேண்டும் ...........தேவையான போது சாப்பிட்டுக்கொள்ள வேண்டும்.........மிகக் கொடுமையாக இருந்தது ,முதல் சில நாட்கள் ........பிறகு வேளுக்குடி கிருஷ்ணன் மாமாவின் உபன்யாசங்கள் நிறைய , ஆடியோ கேட்க ஆரம்பித்தேன்.............நிறைய நேரம் இருந்ததால், ( போனில் போட்டு  வைத்தார் இவர் புன்னகை )...........

மனதுக்கு ரொம்ப நிறைவாக இருந்தது..........நேரமும் நல்ல  படியாக  செலவழிந்து...........வெகேஷனுக்கு இந்தியா வந்திருந்தோம், மீண்டும் சௌதி வந்ததும் இணையலாம் என்று இப்போது இணைந்துவிட்டேன்............என்றாலும், இப்போது உபன்யாசங்களை 'மிஸ்' செய்வேன் என்றே எண்ணுகிறேன் புன்னகை

Last edited by krishnaamma on Mon Dec 19, 2016 6:58 pm; edited 1 time in total

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by M.Jagadeesan on Sun Dec 11, 2016 12:21 pm

மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5292
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by krishnaamma on Mon Dec 12, 2016 9:43 am

[You must be registered and logged in to see this link.] wrote:மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ! பதிவுகள் தொடரட்டும் .
[You must be registered and logged in to see this link.]

எனக்கும் மீண்டும் இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது ஐயா, நீங்கள் நலமா? புன்னகை

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :) Empty Re: அனைவருக்கும் மிக்க நன்றி ! - Krishnaamma :)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை