ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 SK

ஏழாம் சுவர்க்கத்தில்
 SK

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

முத்தான பத்தாவது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 சிவா

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

மனதை பலப்படுத்தும் வரிகள் - M.S. உதயமூர்த்தி
 krishnaamma

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 krishnaamma

என் பெயர் பாரதிசந்திரன்
 krishnaamma

பாலா தமிழ் கடவுள்
 krishnaamma

தில்குஷ் கேக்!
 krishnaamma

அனைவருக்கும் இனிய வணக்கம்
 krishnaamma

அமுதாவின்   அன்பான  வணக்கங்கள் !
 krishnaamma

வணக்கம் அன்பு நண்பர்களே
 krishnaamma

அருமை உறவுகளே
 krishnaamma

வணக்கம் நண்பர்களே ...
 krishnaamma

கும்பகோணம் கோயிகள் 62.
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! ஹம்முஸ் !
 krishnaamma

வாழ்க்கையின் சாரம்
 ayyasamy ram

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பிறந்த தினம் – செப்டம்பர் 19
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - மெது பக்கோடா வித் ஆனியன் !
 krishnaamma

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 krishnaamma

1330 திருக்குறளும் ஆடியோ வடிவில் உரையுடன் தரவிறக்க
 krishnaamma

புதிய தலைமை நடத்துனர்
 krishnaamma

பட்சண டிப்ஸ்..
 krishnaamma

ஹெர்பல் பூரி!
 krishnaamma

தாளிப்பு என்றால் என்ன? ஏன் ?
 krishnaamma

ஊறவைத்து தோலை உரி…! – வீட்டுக் குறிப்புகள்
 krishnaamma

பத்திரங்கள் பதிவு செய்ய சாட்சிகள் தேவையில்லை, ஆதார் எண் இருந்தால் போதும்!
 krishnaamma

சிந்திக்க!
 krishnaamma

39,000 பதிவுகளைக் கடந்துள்ள திரு அய்யாசாமி ராம் அவர்களுக்கு வாழ்த்துகள்
 krishnaamma

தற்போதைய செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஏளனச் சிரிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

செல்வாக்கு - ஒரு பக்க கதை
 ayyasamy ram

பொன்மொழிகள் - ஷீரடி பாபா
 ayyasamy ram

நாட்டின் முதல் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரணம்
 ayyasamy ram

இந்திய - பாக்., எல்லையில் 'செல்பி டவர்'
 ayyasamy ram

தோழன் [Thozhan]
 drkavint

*ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி*
 krishnaamma

பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி - செய்தித் தொகுப்புகள்!
 krishnaamma

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி எப்போது?
 சிவா

உடையார் - தெளிவான மின்நூல் | Udaiyar Pdf
 பிரபாகரன் ஒற்றன்

வாழ்வியல் சிந்தனைகள் சில
 சிவனாசான்

ஊழலின் தந்தையே தி.மு.க-தான்
 சிவனாசான்

வாரத்துல ஒருநாள்தான் மனைவிக்கு பயப்படுவேன்”
 சிவனாசான்

கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்! -நீதிக்கதை
 SK

ஸ்பரிசம் - சிறுகதை
 ஜாஹீதாபானு

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 T.N.Balasubramanian

ஆரோவில்லில் மூங்கில் தினம்
 ayyasamy ram

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, மீராபாய் சானு பெயர்கள் பரிந்துரை!
 ayyasamy ram

இன்றைய மாணவர்கள்
 ayyasamy ram

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இந்த வார கருத்து சித்திரம்
 சிவனாசான்

பொன்மொழிகள் – வேதாத்ரி மகரிஷி
 சிவனாசான்

வானிலை அறிக்கை - தொடர் பதிவு
 சிவனாசான்

நாவல்கள் | தொடர்கள்

























Admins Online

ரக்‌ஷாபந்தனாம்...உஷாரா இருங்க மக்கா!

View previous topic View next topic Go down

ரக்‌ஷாபந்தனாம்...உஷாரா இருங்க மக்கா!

Post by ayyasamy ram on Fri Aug 19, 2016 9:16 am


-
இன்னிக்குப் பெண்களெல்லாம் பல ஆண்களுக்கு
பல்பு கொடுத்துக் கலங்கடிக்கும் தினம்.

அட.. அதான் பாஸ் ரக்ஷாபந்தன். இன்னிக்கு திடீரெனப்
பாசத்தைக் கொட்டி கதறவைக்கும் இந்தப் பெண்களைப்
பார்த்து எப்படியெல்லாம் பதறவேண்டியிருக்கு பாருங்க
ஃப்ரெண்ட்ஸ்…

* ஆண்கள், பெண்களிடம் கையில் ரோஜாப்பூவைக் கொடுத்துக்
காதலிப்பதாகச் சொல்லிக் ‘கிலி’ கிளப்ப காதலர் தினத்தைத்
தேர்ந்தெடுத்தால், தங்களைக் காதலிப்பதாகப் பின்னால் சுற்றும்
ஆண்களுக்கு ஆப்படித்து ஆஃப் செய்வதற்காகவே
(dialogue courtesy : கேப்டன்) பெண்கள் பெரும்பாலும்
இந்த நாளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

* கையில் ‘ராக்கி’ கயிறோடு சுற்றும் பெண்களிடம் வகையாகச்
சிக்கிவிடக் கூடாதென முதல்நாளே சரக்கைப் போட்டுவிட்டு
விடிந்ததுகூடத் தெரியாமல் சாவகாசமாகத் தூங்கிக்
கொண்டிருப்பார்கள் இந்த ஆண்கள்.

* ரக்‌ஷாபந்தனுக்கு ஒரு பிரியாணி வாங்கிக்கொடுத்து சகோதரியா
ஏத்துக்கச் சொன்னாக்கூட வயிறாரச் சாப்பிட்டுவிட்டு கண்ணீர்
மல்க, ஃபேக் ஐ.டி பிரியாவுக்கு பிரியாவிடை கொடுக்கலாம்.
மெஸேஞ்சர்ல ராக்கிக்கயிறு போட்டோவை அனுப்பி அண்ணானு
கதறினா கடுப்பாகுமா இல்லையா?

* ஃபேஸ்புக்லேயும், ட்விட்டர்லேயும் ‘திருப்பாச்சி’ விஜய்
போட்டோவையோ, ‘திருப்பதி’ அஜீத் போட்டோவையோ ப்ரொஃபைல்
பிக்சராகப் பார்த்துப்பார்த்து வெச்சாங்கனா இன்னிக்கு அந்தப்
பெண்கள் அண்ணன் சென்டிமென்ட்டில் ‘பாசமலர்’ படத்தை ரீமேக்
பண்ணி ஓட்டப்போறாங்கனு புரிஞ்சுக்கணும்.

தெரியாம உள்ளே நுழைஞ்சா, கை கொள்ளாமக் கயிறைக் கட்டி
அனுப்பிருவாய்ங்க. பாத்துக்கங்க.

* ஆண்களுக்கு ஒரு முக்கியமான அட்வைஸ், நீங்க ஒருதலையாக்
காதலிக்கிற பொண்ணு கண்ணில் அன்னிக்கு ஒருநாள் மட்டும்
சிக்கிடாமல் வெளியூருக்குத் தப்பிச்சிப் போயிடுங்க. அவங்களோட
க்ளோஸ் ஃப்ரெண்டா இருக்கிற ஏதாவது ஒரு பக்கி உங்களுக்குக்
கயிறு கட்டச்சொல்லி மூக்குலேயே சில்லி சாஸ் ஊத்திருக்கும்.
ஜாக்கிரதை.

* ராக்கிக்கயிறு கட்டி அண்ணானு அன்பொழுக அழைக்க வரும்
பெண்களிடம் அப்படியே ‘உங்க அப்பாவுக்கு எவ்வளவு சொத்து
மொத்தமா இருக்கும்? உனக்கு அண்ணனானா என் பங்கு மட்டும்
எத்தனை ஏக்கர் தேறும்?’னு அஞ்சாறு கேள்விகளை அள்ளிப்
போட்டோம்னா அதுக்குப்பிறகு எந்த வருசமும் ஃப்ரெண்ட்ஷிப்
டேவுக்குக்கூட விஷ் பண்ண மாட்டாய்ங்க.

* அடுத்த வருசமாச்சும் வெறும் கயிறைக் கையில் இறுக்கிக்கட்டி
ஏமாற்றாதீங்க. தங்கத்தில் காப்பு செஞ்சு போடச்சொல்லிக்
கேட்கலை. ஒரு ஆப்பிள் ஜூஸோ, சாத்துக்குடி ஜூஸோ வாங்கிக்
கொடுத்து, வழிச்செலவுக்குப் பணமும் கொடுத்துப் பாசமாக
அண்ணன்களை அனுப்பிவைங்க. அது போதும் அன்பார்ந்த
சகோதரிகளே…

————————————–
– விக்கி
விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 39052
மதிப்பீடுகள் : 11529

View user profile

Back to top Go down

Re: ரக்‌ஷாபந்தனாம்...உஷாரா இருங்க மக்கா!

Post by ChitraGanesan on Fri Aug 19, 2016 10:09 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum