ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அந்த சிவா யாரு????

View previous topic View next topic Go down

அந்த சிவா யாரு????

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 16, 2016 1:23 pm

இது முகநூலில் சுட்டது.

நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..?

சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா

நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..?

ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்..

நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..?

ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க..

நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ?

ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன்.

நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..?

ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..!

நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்?

ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு தெரியனும்..?

நீதிபதி : நீங்க புஷ்பா கட்சியா..?

ஸ்டாலின் : இல்ல.. சிவா கட்சி ?

நீதிபதி: ...???????

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by மாணிக்கம் நடேசன் on Tue Aug 16, 2016 1:26 pm

இப்ப தெரியுதா, எங்க மாமா அங்கள் இவ்வளவு நாளா எங்க இருந்தாருன்னு, நமக்கு தெரியாம புதுசா அரசியல் கட்சி தொடங்கி இருக்காரு, மந்திரி பதவி கேட்டுருவோமா, அதான் எல்லாத்தையும் மூடி மறைச்சிட்டாரு.

மாமா அங்கள் உங்க கட்சியில போஸ்டர் ஒட்டுர வேலையாவது கிடைக்குமா???
.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by யினியவன் on Tue Aug 16, 2016 1:35 pm

ஹா ஹா ஹா

இந்த சிவா நம்ம கட்சியா ஓகே ஓகே அய்யா புட்டு புட்டு வச்சிட்டீங்க.

பாவம் நம்ம சிவா கன்னம் பழுத்துவிட்டது,
வாங்கின அறைல இல்ல வெளில தெரிஞ்ச வெக்கத்தில புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by சிவா on Tue Aug 16, 2016 2:26 pm

இந்த சிவா அடி வாங்குவாரு, ஆனா அந்த சிவா மாதிரி பப்லிக்ல வாங்கி அசிங்கபட மாட்டாரு...
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by T.N.Balasubramanian on Tue Aug 16, 2016 5:48 pm

உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by T.N.Balasubramanian on Tue Aug 16, 2016 5:49 pm

மாணிக்கம் அய்யாவின் மாணிக்கப் பதிவு .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by M.Jagadeesan on Tue Aug 16, 2016 6:26 pm

@T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by T.N.Balasubramanian on Tue Aug 16, 2016 7:15 pm

@M.Jagadeesan wrote:
@T.N.Balasubramanian wrote:உண்மையிலே என்ன நடக்குது ?
சிவா வாயை திறக்கமாட்டேன் என்கிறார் .
ஒரு மாநில அவை உறுப்பினர் , பலர் குழுமியுள்ள ,விமானக்கூடத்தில் ஒரு பெண்ணால் அடிவாங்குகிறார் . பலரும் பார்க்கின்றனர் . இவர் எதுவும் நடக்காதது போல் மௌனம் சாதிக்கிறார் .
மாநில அவையிலும் இதை பற்றி குற்றம் கூறவில்லை.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1218837

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் .

என்ற குறளின்படி சிவா நடந்தது பாராட்டிற்குரியது .
மேற்கோள் செய்த பதிவு: 1218840

அப்பிடியா நினைக்கிறீர்கள் ?
மேலும் பல அசிங்கங்கள் அரங்கேறும் என எண்ணி மௌனம் சர்வாத்ர சாதனம் என்று மௌனம் காக்கின்றாரோ ?
எல்லாம் அந்த சிவனுக்கே வெளிச்சம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by சசி on Tue Aug 16, 2016 9:16 pm

ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by T.N.Balasubramanian on Tue Aug 16, 2016 9:27 pm

@சசி wrote:ஜூனியர் விகடனில் சிவா அவர்கள் நான் வேண்டாத சில சம்பவங்கள் என்னை அறியாமலே நடந்து விட்டதாகவும் தான் அதற்கு மிகவும் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆக எதுவோ ஒன்று நடந்து உள்ளது. பல பிரச்சினைகள் தவிர்க்கவே அவர் அமைதி காக்கிறார்.
மேற்கோள் செய்த பதிவு: 1218856

அரசியலில் செய்யாத குற்றங்களுக்கே மல்லு காட்டும் அரசியல்வாதிகள் , அமைதி காப்பதில் ,
அர்த்தம் மிகு உண்டு .அழுக்கு துணிகள் அம்பலத்தில் அலசவேண்டாம் என்ற கொள்கையாகத்தான்
இருக்கும் . தர்மநியாயத்தை விட வேறொன்று இருக்கிறது . தலைமையும் மௌனம் சாதிக்கிறது .
அறிவுரையாக இருக்கும் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by M.Jagadeesan on Wed Aug 17, 2016 2:51 pm

அறைந்தவரை அறைந்தவர் யாரென்று
...அரைகுறை செய்திகள் வந்தாலும்
அறைந்தவர் அமைதி காக்கின்றார் !
...அறைந்தது முறையோ சொல்வீரே ?

சிவனை அறைந்தது தவறென்று
...சிறுபிள்ளையும் நீதி உரைத்திடுமே !
அவரை அறைந்த தவறுக்காய்
...அவளை அறைந்தது முறைதானா ?
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by T.N.Balasubramanian on Wed Aug 17, 2016 7:07 pm

அறைந்தவரை அறிவோம் ,
அறை வாங்கியவரையும்  அறிவோம் .
அறை வாங்கிய காரணம் யாரறிவார்?

அறையில் நடந்தது அம்பலமானதாலா ?
அம்பலமாக்கியதால் அமைதியா ?
அம்பலமானதால் அமைதி குலைந்ததா ?

அறையில் அறையா ?
யாரறிவர் பெற்றது அறையா அல்லது
பெறாத அறையா !
அனுதாப அலை பெறவா  அறைகூவல் ?.

ஓடும் திருடன் ,
ஓடிக்கொண்டே திருடன் திருடன் எனக் கூற ,
ஓடிவரும் கும்பலும் ,
திருடிய திருடனை விட்டு
திருடாத திருடனை தேட ,
திருடனின் உத்தியை ,யாரறிவர் ?

அரசியலில் அனைத்தும் சாத்தியம் .
அமைதியுடன்  கவனிப்போம்
அனைத்து நடப்புகளையும் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22266
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: அந்த சிவா யாரு????

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum