ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோடம்பாக்கம் குல்கந்த் –

View previous topic View next topic Go down

கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by ayyasamy ram on Sat Aug 13, 2016 8:52 am


-

-
ஜிப்ரான்

உத்தமவில்லன், பாபநாசம், தூங்காவனம்
கமல் படங்கள்னு தெரியும். ஆனால் மூன்றுக்கும்
இசையமைத்தவர் யார் என்ற தகவல் உங்களில் எத்தனை
பேருக்குத்தெரியும்?

இப்போ தெரிஞ்சுக்கோங்க. அவர்தான் ஜிப்ரான்.
அடுத்ததும் கமல் படம்தானா? அதுதான் இல்லைங்க.
பின்ன? தேசிய விருது பெற்ற குற்றம் கடிதம் பட இயக்குநர்
பிரம்மாவின் படத்துக்குத்தான் மெட்டுப்போட்டு ஹிட்டாக்கப்
போகிறார்.
யாரிப்பு? சூர்யா!
அப்ப ஜோதிகா மேம் நிச்சயம் இருப்பாங்கில்ல?

—————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by ayyasamy ram on Sat Aug 13, 2016 8:56 am

பீட்டர் ஹெயின் விலகுறாரு


-
பாகுபலி இரண்டாம் பாகத்திரைப்படக் குழுவில் முதல்
பாகத்தில் பணியாற்றிய அனைவருமே பணியாற்றி
வந்தனர்.

சமீபத்தில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்திரக்கிறது.
சண்டைப் பயற்சியாளரான பீட்டஹெயின் படத்திலிருந்து
திடீரென விலகியிருக்கிறார். (அல்லது விலக்கப்பட்டிருக்கிறா?)

இயக்குநர் ராஜமௌலிக்கும் அவரு்கும் இடையே டிஷ்யூம்
டிஷ்யூம்தான் காரணமாம்!
டூட் போட்டா அல்லது நிஜ ஃபைட்டா?

————————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by ayyasamy ram on Sat Aug 13, 2016 8:57 am


-
அதிதி ராவ் அசத்துறாரு


ஷ்ரதா ஸ்ரீநாத் தெரியுமில்லையா? அதாங்க கன்னடத்தில்
சூப்பர் ஹிட்டான ‘யூ டர்ன்’ படத்தின் ஹீரோயின்..
அவருக்கென்னவாம்? தற்போது மணிரத்தினத்தின்
‘காற்று வெளியிடை’ படத்தில் ஒரு முக்கியமான வேடம்
அவருக்கு.

படத்தின் ஹீரோவான கார்த்தி, இன்னும் ‘காஷ்மோரா’ படப்
பிடிப்பில் பிஸியாக இருப்பதால், ஹீரோயின் அதிதி ராவ்,
ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டவர்களின்
போர்ஷன்களை மட்டும் தற்போது படமாக்கி வருகிறாராம்
மணிரத்னம்.

இதில் அதிதியின் நடிப்பு அபாரமாம்!

ஷ்ரதா ஸ்ரீநாத் கேட்டீங்களா சேதியை?

————————————————

கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by T.N.Balasubramanian on Sat Aug 13, 2016 7:57 pm

கமல் பக்கத்தில் ஜிப்ரான் .
கமலே மிக உயரம் இல்லை .
ஜிப்ரான் அவரை விட குறைவான உயரமா?
ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by ayyasamy ram on Sun Aug 14, 2016 9:05 am

தன்னுடைய இசைப் பயணத்தைப் பற்றி ஜிப்ரான்
-
--------------------

எங்கள் குடும்பம் கோயம்புத்தூரில் இருந்தது.
அப்பாவுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வேலை
தேடி சென்னைக்கு வந்தேன்.

நிறைய வேலைகள் செய்தேன். எனக்கு இசை மீது ஆர்வம்
அதிகம். அதனால் இசைக் கல்லூரியில் படித்தேன்.
அதற்கு பிறகு நிறைய விளம்பரப் படங்களுக்கு
இசையமைத்தேன்.

அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும் என்றால் சிங்கப்பூரில்
உள்ள இசைக் கல்லூரியில் படிக்க வேண்டும் என்றார்கள்.


விளம்பரங்களுக்கு இசையமைத்ததன் மூலம் சம்பாதித்த
மொத்த பணத்தையும் கட்டி சிங்கப்பூரில் இரண்டு ஆண்டுகள்
படித்தேன்.

இங்கு வந்தவுடன் இயக்குநர் சற்குணம் எனக்கு வாய்ப்பளித்தார்.
அவரை எனக்கு விளம்பரப் படங்கள் மூலமாக ஏற்கனவே தெரியும்.

அன்று ஆரம்பித்த பயணம் ரசிகர்களின் ஆசியோடு தொடர்ந்து
கொண்டிருக்கிறது.
-
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோடம்பாக்கம் குல்கந்த் –

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum