ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்

View previous topic View next topic Go down

கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்

Post by ayyasamy ram on Thu Aug 11, 2016 4:01 pm


--
நியூயார்க்:
போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 100 தொழில்நுட்ப
கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் பிரேம்ஜி,
சிவ் நாடார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இருவர் மட்டுமே, இந்த பட்டியலில் 20 இடத்திற்குள் இடம்
பெற்ற இந்தியர்கள்.

உலகின் 100 கோடீஸ்வர தொழில்நுட்ப வல்லுநர்கள்
2016 பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்
பில்கேட்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அவரது சொத்து மதிப்பு 78 பில்லியன் அமெரிக்க டாலர்
ஆகும்.

அமேசான் நிறுவனர் ஜெப் போஜாஸ் இரண்டாவது இடத்தில்
உள்ளார்.
கடந்த வருடம் 18.4 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து
வைத்திருந்த அவர், இந்த வருடம் 66.2 பில்லியன் அமெரிக்க
டாலர் சொத்து வைத்துள்ளார்.

மூன்றாவது இடத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் ஜூகர்பெர்க்
3வது இடத்தில் உள்ளார். இவர் கலிபோர்னியாவில்
பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
நான்காவது இடத்தில், ஆரக்கிள் சேர்மன் லாரி எலிசன் உள்ளார்.

பிரேம்ஜி 16 பில்லியன் அமெரிக்க டாலருடன் 13வது இடத்தில்
உள்ளனர். சிவ்நாடார் 11.6 அமெரிக்க டாலருடன் 17வது இடத்தில்
உள்ளார். அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த
சம்போனி தொழில்நுட்ப நிறுவன சி.இ.ஓ., ரோமேஷ் வாத்வானி
3 பில்லியன் அமெரிக்க டாலருடன் 67 வது இடத்தில் உள்ளார்.
ஐடி கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனத்தின் சின்டெல்
பாரத் தேசாய் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில், சீனாவை சேர்ந்த 19 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் மொத்த சொத்து மதிப்பு 132.7 பில்லியன் அமெரிக்க
டாலர் என கணிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் முதலிடத்தில் அலிபாபா நிறுவனத்தின் ஜாக் மா
உள்ளார். போர்ப்ஸ் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளார். அவரின்
சொத்து மதிப்பு 25.8 பில்லியன் அமெரிக்க டாலர்.
கனடாவை சேர்ந்த 5 பேரும் , ஜெர்மனியை சேர்ந்த 4 பேரும் இடம்
பெற்றுள்ளனர்.
-
---------------------------
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37355
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்

Post by ChitraGanesan on Thu Aug 11, 2016 5:30 pm

avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 603
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum