ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்கால் என மாற்ற மாநில அரசு முடிவு

View previous topic View next topic Go down

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்கால் என மாற்ற மாநில அரசு முடிவு

Post by ayyasamy ram on Tue 2 Aug 2016 - 22:05

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை வங்கம் (பெங்கால்)
என்று மாற்றம் செய்வதென அந்த மாநில அமைச்சரவை
முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கொல்கத்தாவில் அந்த மாநில அமைச்சர்
பார்த்த சட்டர்ஜி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை
கூறியதாவது:

மேற்கு வங்க மாநில அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை
நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் பெயரை ஆங்கிலத்தில்
வங்கம் (பெங்கால்) என்றும், வங்க மொழியில் பங்கோ அல்லது
பங்க்ளா என்று மாற்றம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

வங்கம் என்ற சொல், மாநில கலாசாரம், பாரம்பரியத்துடன்
தொடர்புடையது. எனவே மாநிலத்தின் பெயரை வங்கம் என்று மாற்ற
முடிவெடுக்கப்பட்டது. மாநிலத்தின் பெயரை மாற்றுவது என்று
முடிவெடுக்கப்பட்டதற்கு மற்றொரு காரணமும் உள்ளது.

அதாவது, மேற்கு வங்கம் என்ற பெயரில் இருக்கும் முதல் எழுத்தின்படி,
மாநிலங்களின் பட்டியலில் எங்கள் மாநிலம் கடைசியாகவே
பட்டியலிடப்படுகிறது. முதல்வர்கள் மாநாட்டில் பேசுவதற்கு முதல்வர்
மம்தா பானர்ஜிக்கு கடைசியாகவே வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அதுவும் குறைவான நேரமே பேசுவதற்கு அளிக்கப்படுகிறது.
இதுவும், மாநிலத்தின் பெயரை மாற்றுவதென முடிவெடுக்க காரணமாகும்.

இதற்கு முன்பு, மாநிலத்தின் பெயரை "பஸ்சிம் பங்கோ' என்று மாற்ற
வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு சார்பில் திட்டம் முன்
வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.

ஆனால், தற்போது மத்திய அரசுக்கு புதிய பரிந்துரையை வைக்கவுள்ளோம்.
இந்த முடிவை செயல்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை
நிறைவேற்றுவதற்கு, மாநில சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத் தொடர்
வரும் 26-ஆம் தேதி கூட்டப்படவுள்ளது என்றார் பார்த்த சாட்டர்ஜி.
-
----------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37355
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பெங்கால் என மாற்ற மாநில அரசு முடிவு

Post by ராஜா on Wed 3 Aug 2016 - 13:53

எதையாவது செய்யுங்க ...

இங்கல்லாம் பெங்காலி என்றால் அது பங்களாதேஷ் ஆட்களை தான் கூறுகிறார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30934
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum