ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 T.N.Balasubramanian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 SK

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 SK

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

View previous topic View next topic Go down

"கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by ayyasamy ram on Mon Aug 01, 2016 1:24 pm

புதுடில்லி: திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்த காரணத்தினால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார் என்றும் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை 2 நாட்களுக்கு முன்னர் சசிகலா புஷ்பா கன்னத்தில் அறைந்தார். இந்நிலையில் சசிகலாவை ஜெ., நேற்று போயஸ்கார்டனுக்கு அழைத்து விசாரித்துள்ளார். இவரிடம் கட்சி மூத்த நிர்வாகிகள் விசாரித்தததுடன் அவரை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தித்துள்ளனர்.


இந்நிலையில் இன்று காலையில் ராஜ்யசபா துவங்கியதும் சசிகலா புஷ்பா அவையில் பேச துவங்கினார். அவர் பேசுகையில் ; நான் திருச்சி சிவாவை கன்னத்தில் உணர்ச்சி வசப்பட்டு அடித்து விட்டேன். இதற்காக நான் சிவாவிடமும், அவரது கட்சி தலைவரிடமும் நிபந்னையற்ற மன்னிப்பு கோருகிறேன். மேலும் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
நேற்று நான் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டேன். நான் கட்சி தலைவரால் விசாரிக்கப்பட்டேன். நானும், எனது கணவர், குழந்தைகளுடன் சென்றேன். எனது தரப்பு நியாயத்தை எடுத்து கூற அனுமதி தரவில்லை. மேலும் கட்சி தலைவர் எனது கன்னத்தில் அறைந்தார். எனது பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்தம் செய்கின்றனர்.


நான் ராஜினாமா செய்ய மாட்டேன், நான் ராஜினாமா செய்ய முடியாது. இந்த நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கண்ணீர் விட்டபடி கதறி அழுது கொண்டே பேசினார்.இந்த பேச்சால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. அதற்கு பதில் அளித்த அவைத்தலைவர் தங்கள் பிரச்சனைகளை புகார் மனுவாக தலைவருக்கு கொடுக்குமாறு கேட்டு கொண்டார். இது தொடர்பாக அவை கவனத்தில் கொள்ளும் என்றும் கூறினார்.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by ayyasamy ram on Mon Aug 01, 2016 1:36 pm

அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து
சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37353
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by ராஜா on Mon Aug 01, 2016 1:45 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by யினியவன் on Mon Aug 01, 2016 1:54 pm

நடிகையிடம் நாடகம் போட்டால் நடக்குமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by ராஜா on Mon Aug 01, 2016 2:28 pm

@யினியவன் wrote:நடிகையிடம் நாடகம் போட்டால் நடக்குமா? புன்னகை
அதானே .....

கையை பிடித்து இழுத்தார் , புடைவையை பிடித்து இழுத்தார் என்பது போல செய்திகள் எல்லாம் நாம பார்த்தது தானே புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by சிவனாசான் on Mon Aug 01, 2016 10:19 pm

நாளை குரு பெயற்சி. சிம்ம ராசியிலிருந்து கன்னியா ராசிக்கு செல்கிறார்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3001
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by singai on Tue Aug 02, 2016 4:01 pm

இப்போதுதான் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிவாவுடன் கைபேசியில் சசிகலா பேசியவை வாட்சப்பில் வெளியாகி உள்ளது. இதைவிட இன்னொரு செய்தி, சசிகலாவை ஜெயலலிதா ஞாயிறு சந்திக்கவே இல்லையாம்.தம்பித்துரை மட்டுமே சந்தித்து கையெழுத்து பெற்றாராம். பொதுவாக ஞாயிறு அன்று யாரையும் சந்திக்கும் வழக்கம் ஜேக்கு இல்லையாம். திமுக விற்கு தாவும் திட்டமே காரணம் என்கிறார்கள். துர்நாற்றம் அடிக்கும் தமிழக அரசியல்
avatar
singai
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 106
மதிப்பீடுகள் : 125

View user profile

Back to top Go down

Re: "கட்சி தலைவர் கன்னத்தில் அறைந்தார்": ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா ‛திடுக்'

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum