ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

பூமி என் தாய்
 T.N.Balasubramanian

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

View previous topic View next topic Go down

திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by ayyasamy ram on Sun Jul 31, 2016 4:19 am

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான
ஜெயலலிதா குறித்து தவறாகப் பேசியதால், திமுக எம்பி.,
திருச்சி சிவாவை அறைந்தேன் என்று,
அதிமுக எம்பி., சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடை
பெற்று வருகிறது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதால்
தமிழக எம்.பி.,க்கள் திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா
உள்ளிட்டோர் தமிழகம் திரும்ப தில்லி விமான நிலையம்
இன்று வந்துள்ளனர்.

அப்போது திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பா இடையே
வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக ஏஎன்ஐ செய்தி
நிறுவனம் இன்று மாலை செய்தி வெளியிட்டது.
வெகுநேரம் நீடித்த இந்த மோதலால் தில்லி விமான நிலையத்தில்
சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தி.மு.க., எம்.பி திருச்சி சிவா மற்றும்
அ.தி.மு.க., எம்.பி சசிகலா புஷ்பா ஆகியோர் தனியார் தொலைக்
காட்சிக்கு, தொலைபேசி மூலமாக விளக்கம் அளித்தனர்.

அதில், முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறாக விமர்சித்த காரணத்தால்,
திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்.
ஜெயலலிதா பற்றி யார் தவறாகப் பேசினாலும், எனக்குப் பயங்கர
கோபம் வரும். அதையே தற்போது வெளிப்படுத்தியுள்ளதாக,
சசிகலா புஷ்பா குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று, திருச்சி சிவா கூறுகையில், காரணம் ஏதுமின்றி,
சட்டையை பிடித்து, சசிகலா புஷ்பா தாக்கியதாகத் தெரிவித்தார்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
----------------------------------------
தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by M.Jagadeesan on Sun Jul 31, 2016 2:05 pm

பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இருவருக்குமே தெரியவில்லை .இருவருமே படித்தவர்கள்தாம் . திருச்சி சிவா ஆங்கிலத்தில் அழகாகப் பேசுகிறார் . என்ன பயன் ?

உலகத்தோடு ஓட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார் .

என்பது ஐயனின் வாக்கு .

பொருள் : உலக மக்களோடு எப்படிப் பழகவேண்டும் என்ற வாழ்க்கைக் கல்வியை அறியாத மனிதர்கள் எவ்வளவு படித்திருந்தும் , அறிவில்லாத மக்களே ஆவார்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by யினியவன் on Sun Jul 31, 2016 2:19 pm

ஏடா கூடமா இருவரும் உல்லாசமா இருந்த படங்கள் வெளிவந்ததால் - அம்மாட்ட இருந்து தப்பிக்க நாடகம் போடுறாங்க மாதிரி தெரியுது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by M.Jagadeesan on Sun Jul 31, 2016 2:25 pm

@யினியவன் wrote:ஏடா கூடமா இருவரும் உல்லாசமா இருந்த படங்கள் வெளிவந்ததால் - அம்மாட்ட இருந்து தப்பிக்க நாடகம் போடுறாங்க மாதிரி தெரியுது
மேற்கோள் செய்த பதிவு: 1217640

ஆமாம் ! நான்கூட YOUTUBE - ல் பார்த்தேன் . மோதலுக்கு வேறு காரணம் இருக்கும் என்று எண்ணுகிறேன் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5107
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by ayyasamy ram on Sun Jul 31, 2016 3:42 pm

ஜெ குறித்து சிவா அவதூறாகப் பேசினார் என்றால்
அம்மணி சட்டத்தின் உதவியை அல்லவா நாடவேண்டும் ????
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37074
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திருச்சி சிவாவை 4 முறை கன்னத்தில் அறைந்தேன்: சசிகலா புஷ்பா பரபரப்பு தகவல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum