உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புத்தகங்கள் தேவை !
by rsrayan Today at 5:45 pm

» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்
by ayyasamy ram Today at 5:05 pm

» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது
by ayyasamy ram Today at 4:54 pm

» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா
by ayyasamy ram Today at 4:50 pm

» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:43 pm

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:41 pm

» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:40 pm

» பனியிலிருந்து மின்சாரம்!
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:31 pm

» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி
by பழ.முத்துராமலிங்கம் Today at 4:30 pm

» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்!' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்
by கண்ணன் Today at 4:05 pm

» KARTHIKEYAN_SEARCHING FOR BOOKS
by karthispcet Today at 3:50 pm

» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
by பழ.முத்துராமலிங்கம் Today at 12:39 pm

» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்!
by ayyasamy ram Today at 12:34 pm

» இது பல்லி இல்ல, கில்லி!
by ayyasamy ram Today at 10:48 am

» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை!
by ayyasamy ram Today at 10:26 am

» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா?- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:50 am

» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது?!
by பழ.முத்துராமலிங்கம் Today at 9:48 am

» புத்தக தேவைக்கு...
by புத்தகப்பிாியன் Yesterday at 9:52 pm

» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
by சிவனாசான் Yesterday at 9:09 pm

» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
by ஜாஹீதாபானு Yesterday at 5:15 pm

» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» பெண்ணின் கீர்த்தி – கவிதை
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» சரவணன் – த்ரிஷா இணையும் ‘ராங்கி
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» சினிமாவில் அதிர்ஷ்டம் என்றெல்லாம் எதுவும் இல்லை
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» நெஞ்சிருக்கும் வரை மறக்காத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» எனக்குப் பிடித்த நடிகருடன் ஜோடி சேர்கிறேன் – ஸ்ருதி ஹாசன்!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியில் அனிருத்
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» இந்தியாவின் இருண்ட காலம் - சசிதரூர்
by kuloththungan Yesterday at 12:39 pm

» ஐசக் அசிமோவ் புத்தகங்கள்
by kuloththungan Yesterday at 12:28 pm

» உன் மனைவி உன்கூட சண்டை போடுறாங்களே...ஏன்?!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» புத்தகம் தேவை
by kram Yesterday at 12:21 pm

» தாத்தா பாட்டு
by ayyasamy ram Yesterday at 11:57 am

» கோவா தேங்காய் கேக்
by ayyasamy ram Yesterday at 11:52 am

» பாஜக சார்பில் கெளதம் கம்பீருக்கு சீட்! கிழக்கு டெல்லியில் போட்டி
by ayyasamy ram Yesterday at 10:11 am

» ஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்
by ayyasamy ram Yesterday at 10:01 am

» ரிஷப் பந்த் அதிரடி: டெல்லி கேபிட்டல்ஸ் அபார வெற்றி - புள்ளிகள் அட்டவணையில் முதலிடம்
by ayyasamy ram Yesterday at 9:54 am

» இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் - யார் இவர்கள்?
by ayyasamy ram Yesterday at 9:50 am

» ‘காஞ்சனா-3’ படம் இணையதளத்தில் வெளியானதுபடக்குழுவினர் அதிர்ச்சி
by ayyasamy ram Yesterday at 9:38 am

» டைரக்டர் ஆகிறார், மோகன்லால்!
by ayyasamy ram Yesterday at 9:36 am

» அடுத்த மாதம் ரிலீசாகும் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 am

» மறைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியை சந்தித்த கீர்த்தி சுரேஷ்
by ayyasamy ram Yesterday at 9:30 am

» நாமக்கல்லில் மழைக்கு ஒதுங்கியபோது பரிதாபம்:சுவர் இடிந்து விழுந்து பெண் டாக்டர் உள்பட 2 பேர் சாவு5 பேர் படுகாயம்
by ayyasamy ram Yesterday at 9:23 am

» நாடாளுமன்றத்துக்கு 3-ம் கட்ட தேர்தல்: 117 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
by ayyasamy ram Yesterday at 9:20 am

» இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்:தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா?திடுக்கிடும் புதிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 9:19 am

» ஈரான் விவகாரம்: இந்தியாவுக்கு சலுகையை நீட்டிக்க முடியாது - அமெரிக்கா அறிவிப்பால் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம்
by ayyasamy ram Yesterday at 9:16 am

» உடையும் இந்தியா புத்தகம் - புத்தகப்பிரியன்
by புத்தகப்பிாியன் Yesterday at 6:08 am

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 10:00 pm

» கடவுளும் சைத்தானும்
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:59 pm

» இந்த புத்தகங்கள் இருந்தால் பகிரவும் !
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:49 pm

» டான் பிரவுன் நாவல்கள் தேவை
by புத்தகப்பிாியன் Mon Apr 22, 2019 9:40 pm

Admins Online

நடையும் நங்கையரும்!

நடையும் நங்கையரும்! Empty நடையும் நங்கையரும்!

Post by சிவா on Sun Mar 08, 2009 7:31 am


தென்கச்சி கோ.சுவாமிநாதன்


காலைலே கையும் பையுமா எங்கே கிளம்பிட்டே கமலா?

மார்க்கெட்டுக்குத்தான் மாலா?

நானும் வர்றேன் வா போகலாம்.

நம்ம மாதிரி வீட்டுக்குள்ளேயே இருக்கிற பெண்கள் அப்பப்ப கொஞ்சம் நடக்கறது நல்லதுன்னு சொன்னாங்க.. அதுதான் கிளம்பிட்டேன்.

பிரிட்டன்லே கூட ஓர் ஆய்வு நடந்துதா பேப்பர்லே பார்த்தியா?

இல்லையே...

அங்கே அந்த ஆய்வுக்காக 44 பெண்களைத் தேர்ந்தெடுத்திருக்காங்க. எல்லோரும் சராசரியா 45 வயசு ஆனவங்க.. வீட்டு வேலை செய்ய வேண்டிய அவசியம். இல்லாதவங்க.. அதே நேரத்துல சும்மா உட்கார்ந்தே இல்லாதவங்க. சும்மா உட்கார்ந்து பொழுதைப் போக்கிக்கிட்டிருக்கறவங்க அல்லது உட்கார்ந்தே பணிபுரியற நிலைமையிலே உள்ளவங்க.

சரி அவங்கள வச்சி என்ன ஆய்வு நடத்தினாங்க?

அதுல ஒரு 28 பேரை தினமும் உடற்பயிற்சிக்கு பதிலா நடக்கவிட்டிருக்காங்க? வாக்கிங் மீதி 16 பேரு எப்போதும் போல வழக்கமா இருந்திருக்காங்க நடக்க ஆரம்பிச்ச பெண்கள் ஒவ்வொரு வாரமும் சுமாரா 100 நிமிட நேரத்துலே 10 கிலோமீட்டர் நடந்திருக்காங்க.

மூணு மாசம் கழிச்சிப் பார்த்ப்போ அவங்கள்லாம் ஒரு வாரத்துல 175 நிமிஷத்துல 18 கிலோமீட்டர் நடக்கறவங்களா ஆயிட்டாங்க. ஒரு வருஷம் கழிச்சி கவனிச்சப்போ, சராசரியாக ஒரு வாரத்துல 155 நிமிஷத்துலே 16 கி.மீ. நடக்கிறவங்களா ஆயிட்டாங்க.

சரி, இதனால என்ன பலன்?

இந்த ஆய்வு சமயத்துல, நடந்தது காரணமா அவங்க எடை குறையலே அது மட்டுமல்லே, அவங்க சாப்பிடுற அளவையும் குறைச்சுக்கலே.. ஆனாலும் அந்த 28 பெண்கள் ரத்தத்துலேயும், மொத்த கொழுப்பு அளவு சராசரியா 6% குறைஞ்சிருந்ததாம். இன்னொரு விஷயம் கொழுப்பின் நல்ல அம்சம் அதிகரிச்சிருந்ததாம். அதாவது ரத்தக்குழாய் உட்புற சுவர்லே படிகிற கொழுப்பை அகற்றும் ஒரு பொருள் அதிகமாயிருக்கு.

அதனால வீட்டு வேலைகளை இயந்திரங்கள்கிட்டே ஒப்படைச்சுட்ட நம்ம மாதிரி பெண்கள் நடக்கறது நல்லதுதான் போல இருக்கு.

எல்லா வேலையையும் இயந்திரங்கள்கிட்டே ஒப்படைக்க வேண்டிய அவசியமும் இல்லே என் வீட்டுக்காரர்கூட துணி துவைக்கிற வாஷிங்மெஷின் வாங்கறேன்னார். வேண்டாம்னு சொல்லிப்புட்டேன்.

ஏன்?

அதுதான் அவர் இருக்காரே அப்புறம் அது வேற என்னத்துக்கு?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10875

View user profile http://www.eegarai..net

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை