ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து

View previous topic View next topic Go down

2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து

Post by ayyasamy ram on Tue Jul 26, 2016 5:45 am

சென்னை: சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., தன் வெற்றியைக் கொண்டாட, 2,000 கோழி, 300 ஆடுகளை அறுத்து, தி.மு.க.,வினருக்கு பிரியாணி விருந்து கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை, சோழிங்கநல்லுார் ராஜிவ்காந்தி சாலையில் கட்டப்பட்டு வந்த, சட்டசபை தொகுதி உறுப்பினர் அலுவலக கட்டடத்தை, கட்டுமானப் பணி முடியும் முன், அப்போதைய அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.கந்தன் திறந்து வைத்தார். ஆனால், சட்டசபை தேர்தலில், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில், தி.மு.க.,வைச் சேர்ந்த, எஸ்.அரவிந்த் ரமேஷ் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், கட்டடத்தில் மீதமிருந்த கட்டுமானப் பணிகள், சில தினங்களுக்கு முன் முடிவடைந்தன. இதையடுத்து, நேற்று பகல், 11:30 மணியளவில், சோழிங்கநல்லுார் சட்ட சபை தொகுதி அலுவலக கட்டடத்திற்கு, எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் மீண்டும் திறப்பு விழா நடத்தினார். அப்போது, அரவிந்த் ரமேஷ் தன் வெற்றியை கொண்டாடும் விதத்தில், கலைஞர் கருணாநிதி சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், தி.மு.க.,வினருக்கும், பொதுமக்களும் பிரியாணி விருந்து கொடுத்தார்.

அதற்காக, 2,000 கோழிகள், 300 ஆடுகளை அறுக்கப்பட்டன. தி.மு.க.,வினருக்கு மது விருந்தும் அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கு, சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம் என தகவல்கள் பரவியதால் ஆளுங்கட்சியினர் அசந்தனர்.
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து

Post by சிவனாசான் on Tue Jul 26, 2016 7:00 am

பாவம் பாவம் 2300 உயிர்கள் பலியான செயல். தன் உயிர் போலத்தானே அவ்வுயிர்களும்.இறைவன் மன்னிப்பாரா???
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2967
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து

Post by M.Jagadeesan on Tue Jul 26, 2016 7:19 am

இதெல்லாம் தேவையா ?

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் .

என்ற ஐயனின் குறளை யாரும் இங்கு மதிக்கவில்லை .

அறுசுவை மரக்கறி விருந்து கொடுத்திருக்கலாமே !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5112
மதிப்பீடுகள் : 2406

View user profile

Back to top Go down

Re: 2,000 கோழி, 300 ஆடு அறுத்து எம்.எல்.ஏ., பிரியாணி விருந்து

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum