உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» பிரான்சின் மிக பழமையான அணு ஆலை மூடப்படுகின்றது..!!
by ayyasamy ram Today at 8:50 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by ayyasamy ram Today at 8:46 pm

» வெற்றியை பாதிக்கும் பதற்றத்தைத் தவிர்க்கலாம்! தென்கச்சி சுவாமிநாதனின் குட்டிக்கதை
by ayyasamy ram Today at 8:31 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by ayyasamy ram Today at 8:18 pm

» வயிறு சம்பந்தமான வியாதிகள் நீங்க அருமையான முத்திரை
by T.N.Balasubramanian Today at 6:42 pm

» இவரல்லவோ தமிழறிஞர் - கவிதை
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:33 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:19 pm

» மருத்துவ பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 2:15 pm

» சொர்க்கத்தில் இருப்பது போல பூமியில் வாழ்
by ayyasamy ram Today at 2:14 pm

» *ஒரு குட்டி கதை
by ayyasamy ram Today at 2:06 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by ayyasamy ram Today at 2:03 pm

» ஓ பட்டர் ஃபிளை… ! ஓ பட்டர் ஃபிளை ..! டாப்ஸியின் ரிசண்ட் போட்டோஷூட்
by ayyasamy ram Today at 2:02 pm

» குட்டி ரேவதி கவிதைகள்
by ayyasamy ram Today at 1:59 pm

» உறங்கிக்கொண்டிருக்கும் இரவு - கவிதை
by ayyasamy ram Today at 1:59 pm

» குழந்தைகளுக்கான புத்தகங்கள் - குட்டி ரேவதி
by ayyasamy ram Today at 1:57 pm

» கல்லீரலை நன்கு இயக்கும் பிராண முத்ரா
by ayyasamy ram Today at 1:34 pm

» மன அழுத்தத்தை போக்கும் தியான முத்திரை
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24-ம் தேதி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- முதலமைச்சர் அறிவிப்பு
by ayyasamy ram Today at 1:21 pm

» தமிழைக் காத்த தமிழ் தாத்தா
by ayyasamy ram Today at 1:18 pm

» உ.வே.சா வின் தமிழ் பற்று
by ayyasamy ram Today at 1:13 pm

» ரயில் நிலையங்களில் இலவச வைபைக்கு முற்றுப்புள்ளி: கூகுள் திட்டம்
by ayyasamy ram Today at 9:38 am

» ஆர்.ஓ.வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு
by ayyasamy ram Today at 9:37 am

» தட்கல் ரெயில் டிக்கெட் இனி எளிதாக கிடைக்கும்- 60 ஏஜெண்டுகள் கைது
by ayyasamy ram Today at 9:35 am

» போலீஸ் கமிஷனராக களமிறங்கிய ஸ்ரீகாந்த்
by ayyasamy ram Today at 9:33 am

» மகா சிவாராத்திரி – முக்கியமான ஆறு அம்சங்கள்…
by ayyasamy ram Today at 9:31 am

» வாழ்வின் துளிகள்! – கவிதை
by ayyasamy ram Today at 9:30 am

» முக கவசம் முழுமையான பாதுகாப்பு தராது!
by ayyasamy ram Today at 7:51 am

» சுவரால் மறைக்க முடியுமா? காங்., கிண்டல்
by ayyasamy ram Today at 7:40 am

» வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism
by velang Today at 6:50 am

» வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View
by velang Yesterday at 9:14 pm

» என்.ஆர்.சி கட்சியை வாழ்த்தி வரவேற்கிறேன்…!!
by சக்தி18 Yesterday at 8:38 pm

» வாழ்க்கையும், வசதிகளும், நமது நோய்களும்
by சக்தி18 Yesterday at 8:26 pm

» 'கொத்து சேலை கட்டிக்கிட்டு' – இளசுகளுக்கு பக்கா கிராமிய ஸ்டைலில் லவ் சாங் ரெடி!
by சக்தி18 Yesterday at 8:24 pm

» கைலாயா நாட்டுக்கு போக ‘டூர்’
by சக்தி18 Yesterday at 8:18 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by Guest Yesterday at 8:01 pm

» ஓட்ஸ் கோதுமை ரொட்டி
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ‘20 ஓவர் உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’ இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் நம்பிக்கை
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சட்டுனு துப்பட்டா கிடைக்கலியா…
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» மீன் புட்டு
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» முக நூலில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» ஜோடியா கட்சியிலே சேர்ந்தா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்களாம்..!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» சுயசரிதை ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» தெய்வத்தைத் தேடாதே – கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» அர்த்தமுள்ள சிந்தனைகள்
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» சிரிக்கலாம் வாங்க…!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» பணமா…பாசமா…! – ஆன்மீகம்
by ayyasamy ram Yesterday at 6:00 pm

Admins Online

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by ayyasamy ram on Fri Jul 22, 2016 9:44 pm

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? LDqAOG7qQSmeQplzLx4x+kabali145734125800
-
’என்னய்யா இன்னமும் யூத் மாதிரி ஹீரோயினைக்
கொஞ்சிகிட்டு, டூயட் பாடிகிட்டு.. அங்கெல்லாம் அமிதாப் பச்சன்.....’
என்று வம்பிழுப்பவர்களுக்கு ‘இந்தா வெச்சுக்கோ’ என்றொரு
கம்ப்ளீட் பேக்கேஜ் கொடுத்திருக்கிறார் ரஜினி.. இல்லையில்லை
ரஞ்சித்.
-
’தண்டனைக் காலம் முடிஞ்சுடுச்சு. ஆனா, இவரை வெளில விடலாமா..
வேண்டாமா’ என்று மலேசிய அதிகாரிகளின் கலந்துரையாடலில்
தொடங்குகிறது படம். வெளியே வருகிற ரஜினி, தன் எதிரியை என்ன
செய்கிறார்... தன் குடும்பத்தைக் கண்டுபிடித்தாரா... என்று இரண்டரை
மணி நேரத்தில் சொல்கிற ரஞ்சித் ஸ்டைல் ரஜினி சினிமா!
-
படம் முழுவதும் ரஜினிதான்! ஆரம்ப காட்சியிலேயே 60 வயசு என்று
காட்டிவிடுகிறார்கள். க்ளோஸப் காட்சிகளில் முகத்திலும் அது
நன்றாகவே தெரிகிறது. ஆனால் அந்த ஸ்டைல்.. சான்ஸேயில்லை!
‘வயசானாலும்..’ என்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
-
அத்தனை ஸ்டைலிஷ் நடை, உடை, பாவனையில். சிறையிலிருந்த சோகம்
தெரியாமல் துள்ளலாக வந்து நின்று ‘ஹேய்.. எப்டி இருக்கேன்’ என்று
ஜான் விஜய்யிடம் கேட்கும் காட்சியில் தொடங்கி, க்ளைமாக்ஸில் வில்லன்
துப்பாக்கியை நீட்டியபடி இருக்க, இவர் சாவதானமாக சோஃபாவில்
அமர்வது வரை.. கெத்து!
-
வழக்கமான நாயகிகள் செய்யும் எதையும் செய்யாமல்,
ராதிகா ஆப்தேவுக்கு நல்ல கதாபாத்திரம். அமைதியாகவே
எக்ஸ்ப்ரஷனில் கவர்கிற இவருக்கு, ஒரு காட்சி மட்டுமே நடிக்க
வாய்ப்பு. அதில் கங்குலி ஸ்டைலில், ரெண்டு ஸ்டெப் வைத்து
சிக்ஸரடித்திருக்கிறார்.
-
’ரஜினி படம். இதுல சொன்னா எல்லா மெசேஜும் ஊர், உலகத்துகே
போய்டும்’ என்று தான் பேச நினைக்கும் ஜாதி, வர்க்க அரசியல்
எல்லாவற்றையும் படத்தின் பல இடங்களில் நேரடியாகவும்
மறைமுகமாகவும் புகுத்தியிருக்கிறார் ரஞ்சித்.
-
படம் முழுவதும் ரஜினி கோட் சூட்டில் வருவது கூட குறியீடுதான்.
பயப்படாதீர்கள். படத்தில் அவரே சொல்லுவார்!
-
படத்தில் நடிகர் சங்க மெம்பர்களில் பாதிபேருக்கு மேல்
நடித்திருக்கிறார்களோ என்று நினைக்கும் அளவு நட்சத்திரப் பட்டாளம்.
ரஞ்சித்தின் நிலைய வித்துவான்கள் எல்லாருமே படத்தில் கொஞ்சமாகவும்
அதிகமாகவும் வந்து போகிறார்கள். ஜான் விஜய், கலையரசன், ரித்விகா,
தன்ஷிகாவுக்கெல்லாம் சொல்லிக்கொள்ளும்படியான நடிப்பு.
-


Last edited by ayyasamy ram on Fri Jul 22, 2016 9:49 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by ayyasamy ram on Fri Jul 22, 2016 9:45 pm


-
பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? CLHZe6vsQ2W8UDsXBPeZ+rajnikanths-kabali-movie-stills-3
-

எதிரி கேங்கிலிருந்து ரஜினியைப் பிடித்துப் போய், அவரிடம் வந்து சேர்கிற
தினேஷ்  கைதட்டல் வாங்குகிற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதுவும் சென்னை போக ரஜினி  முடிவெடுக்கும் காட்சியில் சந்தோஷமும்,
பதற்றமுமாக அவர் தலையாட்டும் சீன்.. குட் ப்ரோ.  வில்லனாக படம்
முழுவதும் வரும் கிஷோரும், வின்ஸ்டன் சாவோ-வும் கேங்ஸ்டர்கள்
என்பதால் குடியும் கொண்டாட்டமுமாகவே திரையில் இருக்கிறார்கள்.  
-
கபாலி வில்லன் வின்ஸ்டன் சாவோவின் ஸ்பெஷல் பேட்டிக்கு இங்கே
க்ளிக்கவும்

படத்தில் டானை அழிப்பது முக்கியமாகப் போய்க் கொண்டிருக்க, படாரென்று
யு டர்ன் எடுத்து ராதிகா ஆப்தேவைத் தேட ஆரம்பிக்கிறது திரைக்கதை.
அந்த சென்னை போர்ஷன் முழுவதும்... மிக மெதுவான பயணம்.
வசனங்களில் பஞ்ச் ஏதுமில்லை என்றாலும் வில்லனிடம் பேசும் காட்சிகளில்
எல்லாம் அனல் பறக்கிறது.

‘உனக்கு எரியுதுன்னா நான் கோட் போடுவேண்டா’ ரஜினி எகிறும்போது
கைதட்டல்கள் பறக்கிறது. மலேசியாவில் தன்ஷிகாவோடு ரஜினி இருக்கிற
வீட்டை பறவைப் பார்வையில் காட்டிய முரளியின் கேமராவுக்கு ஒரு சபாஷ்.
படத்திற்கு தேவையான இசையைக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்.
மாயநதி ஒலிக்கும்போது மென்சோகம் நம்மையும் சூழ்கிறது. நெருப்புடா
பிஜியெம்... வாவ்.

அந்த ஃப்ளாஷ்பேக் போர்ஷன் அச்சு அசலாக காளி, பில்லா கால ரஜினியை
ஞாபகப்படுத்துகிறது. அதிலும் ரஜினி ராஜ்ஜியம்தான்.  செம ஸ்டைலாக
நடக்கிறார்.. தலை கோதுகிறார். அநீதியைக் கண்டு கொந்தளிக்கிறார்.

‘படத்தில் கொஞ்சம் காமெடி சேர்க்க முடியுமா’ என்று ரஜினி கேட்டதாகவும்
ரஞ்சித் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது.  அதனாலா என்று தெரியவில்லை.
படம் சற்றே இறுக்கமாகப் பயணிக்கிறது. ‘ஒன்லி ரஜினி மேஜிக்’ என்று
தீர்மானித்துவிட்டதாலோ என்னவோ, ஸ்க்ரீன் ஸ்பேஸ் முழுக்க ரஜினிதான்.

ரஞ்சித்   தனக்கான அரசியல் பேசும் களமாகவும் படத்தைப் பயன்
படுத்தியிருப்பது, ’இதெல்லாம் ரஜினி படத்தில் எதற்கு’ என்று டைஹார்ட்
ரசிகர்களைக் குழப்பலாம். படம் ‘முடிந்தபிறகும்’ வரும் அந்த க்ளைமாக்ஸ்..
தேவையா  ரஞ்சித்?

கபாலி நிச்சயம் ’லிங்கா’ இல்லை. ஆனால், பாட்ஷாவா..? அது ரஜினி
ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்தது. ஆனால், எது எப்படியோ ரஞ்சித்
ஸ்டைலில் உணர்வுகளைக் கலந்து, ரஜினி பேக்-கில் கொடுத்திருப்பது
ரஜினி ரசிகர்கள்... ரஞ்சித் ரசிகர்கள்... இருவருக்கும் பிடிக்கும்!
-
--------------------------------------
விகடன் காம்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52974
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by ஸ்ரீரங்கா on Fri Jul 22, 2016 10:15 pm

நெருப்புடா...
கபாலி டா......
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by விமந்தனி on Fri Jul 22, 2016 11:02 pm

பார்க்கணும்....... சூப்பருங்க


பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by யினியவன் on Sat Jul 23, 2016 12:35 pm

முதிர்ந்த ரஜினியாக பார்த்தால் நல்ல படம்.

இன்னும் நல்லா பாஸ்ட் டெம்போல எடுத்திருக்கலாம் - ஷேர் ஆட்டோல போன மாதிரி இருக்கு.

குத்து பாட்டு, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத டீசண்ட் படம்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by krishnaamma on Sat Jul 23, 2016 4:24 pm

இதைவிட நல்ல படங்கள் முன்னாலேயே கொடுத்திருக்கிறார் ரஜினி.......இது விளம்பரம் செய்த அளவுக்கு இல்லை...என்ன பெருமை என்றால் , வெள்ளிக்கிழமை இங்கு எல்லோரும் வீட்டிலி இருந்தபடியே online இல் காலை லேயே முதல்நாளே நல்ல கிளாரிட்டி இல்படத்தை பார்த்துவிட்டோம் ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by ஸ்ரீரங்கா on Sat Jul 23, 2016 9:04 pm

நாங்கலும் படம் பார்த்துவிட்டோம்............ ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by கார்த்திக் செயராம் on Sat Jul 23, 2016 9:14 pm

நல்ல பிரின்ட் இன்னும் கிடைக்க வில்லை..பின் குறிப்பு(நல்ல பிரிண்ட் கிடைத்தால் லிங்க் அனுப்பவும் தனி மடல் மூலம்)


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மதிப்பீடுகள் : 447

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by Hari Prasath on Sun Jul 24, 2016 1:40 pm

@கார்த்திக் செயராம் wrote:நல்ல பிரின்ட் இன்னும் கிடைக்க வில்லை..பின் குறிப்பு(நல்ல பிரிண்ட் கிடைத்தால் லிங்க் அனுப்பவும் தனி மடல் மூலம்)


மேற்கோள் செய்த பதிவு: 1217211
கூடாது  தப்பு அண்ணா...
Hari Prasath
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1032
இணைந்தது : 08/10/2015
மதிப்பீடுகள் : 380

Back to top Go down

பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி? Empty Re: பாட்ஷாவா... லிங்காவா? கபாலி படம் எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை