ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இதிலென்ன இருக்கு பேசுவோம் - 4 !
 seltoday

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 seltoday

வேடனின் வடிவில் முருகன்
 சிவனாசான்

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 சிவனாசான்

உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

திரைக்கதம்பம் - தொடர்பதிவு

View previous topic View next topic Go down

திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 12:33 pm

யானைகளுடன் பழகிய கேத்ரின் தெரசா!
-

-
தமிழில், மெட்ராஸ், கதகளி மற்றும் கணிதன் போன்ற
படங்களில் நடித்த கேத்ரின் தெரசா, தற்போது, ஆர்யாவுடன்,
கடம்பன் படத்தில், காட்டுவாசிப் பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில், ஒரு காட்சியில், ஐம்பது யானைகள் ஒன்று கூடி,
இவரை துரத்த, அப்போது, குறுக்கே பாய்ந்து, யானைகளிடம்
சண்டை போட்டு, கேத்ரினை காப்பாற்றுவார், ஆர்யா.

இக்காட்சியை, தாய்லாந்து நாட்டு காடுகளில் படமாக்கிய
போது, யானைகளுடன் நெருக்கமாக பழகிய கேத்ரின் தெரசா,
‘யானைகள் உருவத்தில் தான் பயத்தை ஏற்படுத்துகின்றன;
ஆனால், பழகிப் பார்த்தால் குழந்தைகள் மாதிரி…’ என்கிறார்.
ஆனை மேல் ஏறுவேன்; வீர மணி கட்டுவேன்!

———————————————–
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 12:34 pm

இணையதளத்தில் விற்பனைக்கு வந்த நடிகர்களின் காஸ்டியூம்கள்!
-

முன்பெல்லாம், படத்தில் நடிகர்கள் அணிந்து நடித்த
காஸ்டியூம்களை, அதே நடிகர்களிடமே கொடுத்து விடுவர்;
இல்லையேல், வெளிநாடுகளில் விற்று விடுவர்.

ஆனால், தெறி படத்தில், விஜய் அணிந்த காஸ்டியூம்களை,
இணையதளம் மூலம், விற்பனை செய்ததை அடுத்து, தற்போது,
கபாலி படத்தில் ரஜினி, அணிந்த உடைகளையும், இணையதளம்
மூலம் விற்பனை செய்ய இருக்கின்றனர்.

அதனால், ரஜினியின் காஸ்டியூம்களை வாங்க, ஏராளமான
ரசிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ரஜினியின் உடை எந்த,
‘அதிர்ஷ்டசாலிக்கு’ கிடைக்கப் போகிறது என்பது சில மாதங்களில்
தெரிந்து விடும்!

——————————————–
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 12:38 pm

கிளுகிளு நடிகையான பூனம் பாஜ்வா!
-

-
முத்தின கத்திரிக்காய் படத்திற்கு பின் பூனம் பாஜ்வா-வுக்கு
முதன்மை நாயகியாக இல்லாமல், கவர்ச்சி கதாபாத்திரங்களுக்கு
நடிக்க வாய்ப்பு வருகிறதாம்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 12:39 pm

* கவலை வேண்டாம் படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக
நடிக்கிறார், காஜல் அகர்வால்.

* விக்ரம் – நயன்தாரா நடிக்கும், இருமுகன் படப்பிடிப்பு,
தாய்லாந்தில் நடைபெறுகிறது.


* பாகுபலி படம் போன்று, மெகா பட்ஜெட்டில், ஒரு சரித்திர
படத்தை இயக்குகிறார், சுந்தர்.சி.

* கொளஞ்சி படத்தில், சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்துள்ளார்,
மாஜி கதாநாயகி சங்கவி.


——————————-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 12:39 pm


தாரா நடிகைக்கு, தளபதியுடன் மறுபடியும் டூயட் பாட ஆசை
ஏற்பட்டு, தற்போது, அவர் நடித்து வரும் படத்தில் இடம் பிடிக்க,
தீவிரமாக முயற்சித்தார்;

ஆனால், அதுகுறித்து மேற்படி பட இயக்குனர், தளபதியிடம்
கருத்து கேட்டபோது, அவர் சிக்னல் கொடுக்கவில்லை.
அதன் காரணமாகவே, வேறு நடிகையை ஒப்பந்தம் செய்தார்
இயக்குனர்.

இந்த சேதி, தாராவின் காதுக்கு சென்றதில் இருந்து, தளபதி மீது
செம கடுப்பில் இருக்கிறாராம்

——————————————
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Tue Jul 19, 2016 9:06 am

தனுஷ், கீர்த்திசுரேஷ் நடித்துள்ள படம் தொடரி
-

-
முழுக்க முழுக்க ரயில் பயணங்களில் நடக்கும் சம்பவங்களை
முன்னிறுத்தி உருவாகியுள்ள படம் “தொடரி’.

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்திசுரேஷ் நடித்துள்ள
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில்,
தற்போது ஜூலை 22-ஆம் தேதியில் கபாலி வெளியாகும் என்பதால்,
வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி “தொடரி’ வெளியாகும் என்று சொல்லப்
படுகிறது.

—————————————–
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by ayyasamy ram on Wed Jul 20, 2016 10:28 pm

நான்கு மொழிகளில் ஷகீலா!
-

-
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை உட்படப் பல இந்திய
நடிகைகளின் வாழ்க்கையில் கற்பனையும் கலந்து
இந்திய மொழிகள் பலவற்றிலும் பல படங்கள்
வந்திருக்கின்றன.

ஆனால் ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்குக் கிடைத்த வசூல்
வெற்றிக்குப் பிறகுதான் நடிகைகளின் வாழ்க்கை
வரலாற்றுப் படங்கள் சூடுபிடித்திருக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது ஷகீலாவின் வாழ்க்கை
படமாவது உறுதியாகிவிட்டது.

பிரபல கன்னடப் பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ்,
ஷகீலாவின் வாழ்க்கையைப் நான்கு இந்திய
மொழிகளில் படமாகத் தயாரிக்கிறார். படத்தில்
ஷகீலாவாக நடிப்பவர் பிரபல இந்தி நடிகையான
ஹுமா குரேஷி.

———————————–
தி இந்து

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37426
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: திரைக்கதம்பம் - தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum