உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ayyasamy ram on Thu Jul 14, 2016 2:43 pm


சென்னை,

நடிகர் கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு நடிகர்
கமல்ஹாசன் சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது
அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்
படுகிறது.

இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு அயிரம் விளக்கு
பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது.

தவறி விழுந்ததில் கமல்ஹாசனுக்கு முதுதண்டுவடம், கால்
எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் இதனால், அவருக்கு அறுவை
சிகிச்சை செய்யப்பட்டதால் சில வாரங்கள் அவர் ஓய்வில் இருப்பார்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் சபாஷ்நாயுடு படப்பிடிப்பை முடித்து கடந்த வாரம்
வீடுதிரும்பினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
-
----------------------
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by பாலாஜி on Thu Jul 14, 2016 4:17 pm

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி 9ff6a065d746de414854d9747bd50a2d
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19851
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4009

http://varththagam.lifeme.net/

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by T.N.Balasubramanian on Thu Jul 14, 2016 4:31 pm

அட பாவமே . சீக்கிரமே குணமடைய வாழ்த்துகள்

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ஸ்ரீரங்கா on Thu Jul 14, 2016 6:42 pm

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி HZnxzx6fSOm551YLkSdS+index
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by T.N.Balasubramanian on Thu Jul 14, 2016 9:12 pm

மேற்கோள் செய்த பதிவு: 1215854

அருமை இதில் அது தப்பு இது தப்பு என்று எவரும் கிண்டல் அடிக்கமாட்டார்கள் .

வி பொ உ

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ஸ்ரீரங்கா on Thu Jul 14, 2016 9:25 pm

ஐயா 10 times பதிவு போட்டிருகிங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
ஸ்ரீரங்கா
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மதிப்பீடுகள் : 167

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by யினியவன் on Thu Jul 14, 2016 9:33 pm

@ஸ்ரீரங்கா wrote: ஐயா 10 times பதிவு போட்டிருகிங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அய்யா நலம் பெற வேண்டிக்குங்க புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by T.N.Balasubramanian on Thu Jul 14, 2016 9:44 pm

@ஸ்ரீரங்கா wrote: ஐயா 10 times பதிவு போட்டிருகிங்க அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1215886


அதான்மா அவ்வளவு சந்தோஷம் ,பிழை இல்லா பதிவு .
இப்போ உங்களுக்கு புரிந்து இருக்கும் .
9 பதிவுகளை நீக்கி விட்டேன்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by krishnaamma on Fri Jul 15, 2016 2:15 am

அட பாவமே . சீக்கிரமே குணமடைய வாழ்த்துகள்!

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி YCdSArpSsKNSPnvZB5uH+efb7b9aac3fd5d25b14d24cd2c0e3b5a


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ayyasamy ram on Fri Jul 15, 2016 1:58 pm

நடிகர் கமல்ஹாசன் நலமாக உள்ளதாக அவரது அண்ணன்
சந்திரஹாசன் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமலை சந்தித்த
பின் செய்தியாளர்களிடம் சந்திரஹாசன் கூறியது:-

கமலுக்கு காலில் ஏற்பட்ட எலும்புமுறிவைச் சரி செய்ய
அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.

ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் கழித்து கமல் இயல்பாக
நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காலுக்கு அதிக பாரம் தரக்கூடாது என மருத்துவர்கள்
அறிவுறுத்தியுள்ளதால், கைப் பிடியை கமல் பயன்படுத்த
வாய்ப்புள்ளது.

கமல் உற்சாகமாக உள்ளார்.
ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை என்றார்.
-
----------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ayyasamy ram on Sun Jul 17, 2016 8:27 am

காலில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் நடிகர் கமல்ஹாசன்,
விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன் என்று தன் ரசிகர்களுக்கு
வாட்ஸப் குரல்பதிவு மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

-

நடிகர் கமல்ஹாச ன் கடந்த வியாழனன்று நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந் தார். அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை நிலவி வந்தது.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை அவரது குரலில் வாட்ஸப் பதிவு ஒன்று ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டது. அதில் பேசியுள்ள கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:

எனது உடல்நலம் குறித்தது கவலைப்படும் ரசிகர்களை எண்ணி மனம் நெகிழ்ந்தேன். என்னை உங்கள் குடுமபத்தில் ஒருவனாக எண்ணி அக்கறை காட்டுவதற்கு நன்றி. இதற்கு கைம்மாறாக நான் செய்யக் கூடியது எதுவும் இல்லை.

இதற்கு முன் பல விபத்துக்கள் நடந்தும் அதில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதே இதற்கு காரணம். இதில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்.

எனது ரசிகர்களுக்கு எனது உடல்நலம் குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை.

மிக விரைவில் குணம் பெற்று வீடு திரும்புவேன்.

இவ்வாறு அந்த வாட்ஸப் குரல்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by krishnaamma on Mon Jul 18, 2016 12:10 amஇதோ அந்த ஆடியோ புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by krishnaamma on Mon Jul 18, 2016 12:11 am

தான் நலமாக இருப்பதாகவும், விரைவில் எழுந்து நடந்து வருவேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் வாட்ஸ் அப் மூலம் ரசிகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 13ஆம் தேதி, அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அவர், பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன் வாட்ஸ் மூலம் ஒரு செய்தியை தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் தன்னை மருத்துவர்கள் நன்றாக கவனித்து கொள்கிறார்கள் என்றும், விரைவில் குணமாகி வீடு திரும்பேன் என்றும் கூறியுள்ளார்.

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி LpZL8SIUQvNHv8t6qQpQ+1468676946-1517


மேலும், “எனக்கு நல்லது கெட்டது எல்லாவற்றையும் என் ரசிகர்களுக்கு கூற நான் கடைமைப் பட்டிருக்கிறேன். வெற்றிகளும் விபத்துகளும் எனக்கு புதிதல்ல.. பட வேலைகள் நிறைய இருக்கும் போது, இப்படி நடந்திருக்க கூடாதுதான். ஆனால், பல விபத்துக்கள் நடந்தும் பாடம் கற்க மறந்ததற்கு இந்த விபத்து ஒரு சான்று.

எப்போ திரும்பி வருவீங்க.. எப்ப நடப்பீங்க.. என்று கேட்கும் நண்பர்களுக்கும், என்னவாயிற்று என் சகோதரனுக்கு, என்னவாயிற்று என் தலைவனுக்கு.. அப்பனுக்கு.. என்று என் உறவுகளாகவே மாறிவிட்ட என் ரசிகர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர்களின் அன்புக்கு நான் எந்த தவமும் செய்யவில்லை.

இந்த கடிதத்தை எழுந்து அமர்ந்து நானே எழுதினேன். விரைவில் நடந்து வந்து நன்றி சொல்லுவேன்” என்று அந்த ஆடியோ செய்தியில் அவர் கூறியுள்ளார்.

வெப் துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by ayyasamy ram on Mon Jul 18, 2016 7:59 am

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி Empty Re: பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை