ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நேசன் !?
 sudhagaran

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ayyasamy ram on Mon Jul 11, 2016 12:25 pm

First topic message reminder :

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக
ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது
உத்தரப் பிரதேச அரசு.

இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில்
ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது.
இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற
முயற்சிக்கப்படுகிறது.

இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி
காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச
மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார்.

இதற்கு ‘பசுமை உபி’ மற்றும் ’தூய்மை உ.பி.’ திட்டம் எனப்
பெயரிடப்பட்டுள்ளது. இதற்காக, சுமார் 5 லட்சம் பணியாளர்கள் மாநில
முழுவதுமானப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இவ்வளவு எண்ணிக்கையில் இதுவரை உலகின் எந்த நாட்டிலும் மரங்கள்
நடப்பட்டதில்லை. எனவே, இதன்மூலம் கின்னஸ் சாதனைக்கு
முயற்சிக்கப்படுகிறது. மரங்கள் நடப்படவிருக்கும் ஒவ்வொரு இடத்திலும்
மரங்களின் எண்ணிக்கை மற்றும் நம்பகத்தன்மையை கண்காணிக்க
வேண்டி இரு ஆடிட்டர் மற்றும் இரு சாட்சிகள் நேரிடையாகப் பார்வையிட
உள்ளனர்.
-
-------------------------------
தமிழ் தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down


Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:44 pm

@ஸ்ரீரங்கா wrote:சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஆமாமா.... நல்லா எழுத வரும். நல்லா படிக்க வரும். நான் அப்பவே இதை தான் சொன்னேன். ஆனா, இவங்க தான் நம்பலை. புன்னகை புன்னகை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:45 pm

@ஸ்ரீரங்கா wrote:
comment tu t'appelle
கமெண்ட் ல தப்பில்லையா?



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:46 pm

@T.N.Balasubramanian wrote:
ஆண்டவா , என்கிட்ட இப்போதான் 41 முடிஞ்சது அப்பிடின்னார். பேச்சு வயதானவர் பேசற மாதிரி இருந்துச்சு . ஏன் ன்னு கேட்ட ,பல் வலி பல்லே எடுத்துட்டேன்னாரு . 50 வருடம் முன்னால் நடந்ததையும் ,
இன்று நடந்தது போல் சுவையாக சொல்லறாரே இந்த தம்பி சார் .

ரமணியன்

பல் போனாலும்
சொல் போகல அய்யா



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:47 pm

@ஸ்ரீரங்கா wrote:
@யினியவன் wrote:
@ஸ்ரீரங்கா wrote:
எங்க தம்பி , எதுக்கு படிச்சி என்னத்த பண்ண போறேன் ...... அதான் சும்மா pass mark வாங்கன்னு படிச்சேன்.....


வாட் ஸ் யுவர் நேம் தான் அது

ஜம பெல் ஸ்ரீரங்கா அம்மா ன்னு சொல்லணும்
comment tu t'appelle
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by விமந்தனி on Tue Jul 12, 2016 10:48 pm

@யினியவன் wrote:
@ஸ்ரீரங்கா wrote:
comment tu t'appelle
கமெண்ட் ல தப்பில்லையா?
கமெண்ட் ல தான் தப்பாம்.... ஜாலி ஜாலி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 10:51 pm

@யினியவன் wrote:
@ஸ்ரீரங்கா wrote:[
சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

நல்லா தமிழ் எழுத வேணும்
மேற்கோள் செய்த பதிவு: 1215507
@T.N.Balasubramanian wrote:
sriranga wrote:சித்தி என்ன இப்பொ வேணும் ????? நான் நல்ல படிப்பேன் தமிழ்.... என்ன தமிழ் எழுத்துன தப்பு வரும்

அதான் தெரியுதே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1215508

ஐயா கொஞ்சம் ஈகரை Site (please recommend ) இங்கிலிஷ்க்கு மாத்துங்க
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by யினியவன் on Tue Jul 12, 2016 10:56 pm

@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@ஸ்ரீரங்கா wrote:
comment tu t'appelle
கமெண்ட் ல தப்பில்லையா?
கமெண்ட் ல தான் தப்பாம்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215513
நல்லா படிங்க - கமெண்ட் து ட் அப்பெல்லே ன்னு மழலைல சொல்றாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by ஸ்ரீரங்கா on Tue Jul 12, 2016 11:11 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:
@யினியவன் wrote:
@ஸ்ரீரங்கா wrote:
comment tu t'appelle
கமெண்ட் ல தப்பில்லையா?
கமெண்ட் ல தான் தப்பாம்.... ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1215513
நல்லா படிங்க - கமெண்ட் து ட் அப்பெல்லே ன்னு மழலைல சொல்றாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1215517 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ஸ்ரீரங்கா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 320
மதிப்பீடுகள் : 167

View user profile

Back to top Go down

Re: கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum