ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வி.ஐ.பி., மரியாதை வேண்டாம் : ரொம்ப கூச்சமாக உள்ளது’

View previous topic View next topic Go down

வி.ஐ.பி., மரியாதை வேண்டாம் : ரொம்ப கூச்சமாக உள்ளது’

Post by ayyasamy ram on Sun 10 Jul 2016 - 9:32


-
”எம்.பி.,யும் சாதாரண மனிதர்கள்தான்;
வி.ஐ.பி., போல் நடத்த வேண்டாம், ரொம்ப கூச்சமாக இருக்கிறது,”
என, ஆச்சரியப்படுத்துகிறார் மத்திய பிரதேசத்தில் இருந்து,
சமீபத்தில் ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.,
விவேக் தங்கா.

வழக்கறிஞரான தங்கா, ‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவன தலைமை
செயல் அதிகாரி அஜய் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்; அதில்
அவர் கூறியுள்ளதாவது:

சமீபத்தில் ஜபல்பூரில் இருந்து டில்லிக்கு விமானத்தில் சென்றேன்.
என்னுடன், பா.ஜ., லோக்சபா எம்.பி., ராகேஷ் சிங்கும் வந்தார்.
விமானத்துக்கு செல்லும் பஸ்சில், எங்களை மட்டும் ஏற்றிச் சென்றனர்.
மற்ற பயணிகளை, தனி பஸ்சில் அழைத்து வந்தனர்; இது எனக்கு
சங்கடமாக உள்ளது. அனைத்து பயணிகளையும் ஒரே மாதிரியாக நடத்த
வேண்டும்.

மருத்துவக் காரணங்கள் அல்லது வயதானவர்களுக்கு சலுகைகள்
அளியுங்கள். எம்.பி., என்பதால், வி.ஐ.பி., மரியாதை அளிக்க வேண்டாம்;
இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம்.
இங்கு அனைவரும் சமமே. இந்த வி.ஐ.பி., மரியாதை வேண்டாம்;
ரொம்ப கூச்சமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

————————————-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37355
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வி.ஐ.பி., மரியாதை வேண்டாம் : ரொம்ப கூச்சமாக உள்ளது’

Post by சிவனாசான் on Mon 11 Jul 2016 - 6:32

மத்திய பிரதேச புதிய எம்.பி.@ விவேக்தங்கா அவர்கள் நல்ல (சூடு)
போடு போட்டார் மற்றவர்கள் பின்பற்றினால் நாடு செழிக்குமுங்க.
நம்ப தமிழ் நாட்ல ஓர் எம்.எல்.ஏ. வுக்கு நடக்கிற கூத்த பார்த்தா
>>>>>>>>>>கனம் விவேக் தங்கா எம்.பி. என்ன சொல்வார்.
விவேக் தங்கா போன்ற தங்கமான விவேகமுடைய எம்.பி.க்கள்
நாட்ல நிறைய உண்டாக்கனும்ங்க..அவர் கருத்தை பாராட்டி வரவேற்போமாக <>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum