ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ராஜா

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

View previous topic View next topic Go down

குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by ayyasamy ram on Fri Jul 08, 2016 7:33 am

மும்பை,

மும்பையில் குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த
இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

வாகன சோதனை


மும்பை ஐகோர்ட்டு அருகே சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஆசாத் மைதான் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இளம்பெண் ஒருவர் காரில் வேகமாக வருவதை கவனித்த போலீசார் அந்த காரை வழிமறித்தனர். ஆனால் கார் அங்கு நிற்காமல் வேகமாக சென்றது. உடனே போலீசார் காரை விரட்டி சென்றனர். மெட்ரோ சிக்னல் அருகே அந்த காரை போலீசார் மடக்கினர்.

அப்போது போலீசாரை அந்த இளம்பெண் தள்ளிவிட்டு விட்டு மீண்டும் காரை எடுத்து கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார். இதனால் போலீசார் மீண்டும் அந்த பெண்ணின் காரை தங்களது வாகனத்தில் விரட்டி சென்றனர்.

தடுப்பு சுவரில் மோதியது


கார் ஒபேரா ஹவுஸ் பகுதியில் வந்தபோது திடீரென பஞ்சராகி சாலை தடுப்புப்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இருப்பினும் இளம்பெண்ணுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இதனால் காரை விட்டு விட்டு அங்கிருந்து அந்த பெண் ஓட்டம் பிடித்தார். அப்போது பின்னால் விரட்டி வந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.

மருத்துவ பரிசோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இளம்பெண்ணின் தாயை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து அவருடன் அனுப்பி வைத்தனர்.

குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை இளம்பெண் கலங்கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37358
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by பாலாஜி on Fri Jul 08, 2016 5:32 pm

இன்னொரு ஆடி கார் ஐஸ்வர்யா வா ....... அதிர்ச்சி அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by T.N.Balasubramanian on Fri Jul 08, 2016 5:33 pm

நல்ல போலீஸ்காரர்கள் . இளம் பெண்ணை விடவேண்டிய அவசியம் என்ன ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22271
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by பாலாஜி on Fri Jul 08, 2016 5:38 pm

@T.N.Balasubramanian wrote:நல்ல போலீஸ்காரர்கள் . இளம் பெண்ணை விடவேண்டிய அவசியம் என்ன ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1214668

அடுத்த முறை ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று கண்டித்து அனுப்பி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by யினியவன் on Fri Jul 08, 2016 5:45 pm

@பாலாஜி wrote:அடுத்த முறை ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று கண்டித்து அனுப்பி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கின்றேன் .

ஹா ஹா ஹா - நாட்டாமை அங்க இருந்தா என்ன செய்திருப்பாரோ அதைத் தான் போலீசும் செஞ்சிருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by சரவணன் on Fri Jul 08, 2016 7:11 pm

இது மாதிரி சென்னை போலிசும் கொஞ்சம் கடமையை செய்தால் உயிர்பலிகள் குறையும்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11122
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by சிவனாசான் on Fri Jul 08, 2016 9:46 pm

திருந்தாத இந்த ஜென்மங்கள் >>>>>>>>>>>>>>>சட்டத்தை மதித்து நடக்கனும்னா? அடக்குமுறை கண்டிப்பாக வேண்டும் @ இராணுவ ஆ>>>>>>>>>>>>>>>
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3008
மதிப்பீடுகள் : 1036

View user profile

Back to top Go down

Re: குடிபோதையில் காரை ஓட்டி போலீசாரை கலங்கடித்த இளம்பெண்ணால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum