ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

View previous topic View next topic Go down

இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram on Mon Jun 27, 2016 8:36 pm

அனுஷ்கா – ஸ்ருதிஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்! –
-

-
பிரபல சினிமா நடிகைகளுக்கிடையே, இணையதளங்களில்
ரசிகர்களிடம், யாருக்கு அதிகப்படியான, ‘லைக்’ கிடைக்கிறது
என்ற போட்டியும் வெடித்துள்ளது.

அவ்வகையில், இதுவரை அனுஷ்காவை விட ஸ்ருதிஹாசன்
தான், இணையதள ரசிகர்களிடம், அதிக, ‘லைக்’ பெற்று வந்தார்;

ஆனால், கடந்த சில மாதங்களாக அவர்களை முந்திச் சென்று
விட்டார் காஜல் அகர்வால். தற்போது, அவரது இணைய பக்கத்தில்,
இரண்டு கோடி, ‘லைக்’குகள் உள்ளன. இதைப் பார்த்து,
அதிர்ச்சியடைந்த அனுஷ்கா மற்றும் ஸ்ருதிஹாசன் இணையப்
பக்கத்தில், தங்களது விதவிதமான புகைப்படங்களை பதிவு செய்து,
ரசிகர்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எத்தனை பேர்
துடுப்புப் போட்டாலும், தோணி போவது சுக்கான் பிடிப்பவன் கையில்
இருக்கிறது!

———————————–
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram on Mon Jun 27, 2016 8:41 pm

பிரபுதேவாவின், ‘ஹாலிவுட்’ கனவு!
-

-


தமிழ் சினிமாவில் புகழ் பெற்று, பின், இந்தியில் பிரபல
இயக்குனராகி விட்ட பிரபுதேவாவுக்கு, அடுத்து,
ஹாலிவுட்டில் படம் இயக்க வேண்டும் என்பது பெரிய
கனவாக உள்ளது.

அதுவும், ஹாலிவுட்டில் வெளியான, லார்ட் ஆப் தி ரிங்ஸ்
படத்துக்கு இணையாக, மகாபாரத கதையை
பிரமாண்டமாக இயக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

தற்போது, ஏ.எல்.விஜய் இயக்கத்தில், தேவி (எல்) என்ற
படத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று
மொழிகளில் நடித்து வருபவர், அதையடுத்து, ஹாலிவுட்
பட முயற்சியில் இறங்கப் போவதாக கூறுகிறார்.

————————————-
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram on Tue Jun 28, 2016 2:57 am


-
திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக,
சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி
போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து
நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது.

அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு
எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி
பிரச்னைகளை மையமாக வைத்து படமெடுத்து, என்னை
போன்ற முன்னாள் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்...'
என்று, தன் அபிமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார்.

அத்துடன், இந்திப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல்
இருந்து வந்த நதியா, இந்தியில், நடுத்தர வயது நடிகைகளுக்கு
நடிக்க, போதுமான வாய்ப்பு கிடைத்து வருவதால், தற்போது,
சில இயக்குனர்களை அணுகி, வாய்ப்பு கேட்டு வருகிறார்.

காலம் போன காலத்தில் காய்ந்ததாம் பேய் சுரைக்காய்!
-
----------------------------------------
— எலீசா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram on Tue Jun 28, 2016 1:19 pm

சுசீந்திரன்-விஷ்ணு விஷால் இணையும் படம் ஜூலை 15-ல் ஆரம்பம்
-

-


வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலம் அறிமுகமானவர்கள்
இயக்குனர் சுசீந்திரனும், நடிகர் விஷ்ணு விஷாலும்.

இதன்பிறகு, ஜீவா படத்தில் இரண்டாவது முறையாக இணைந்தார்கள்.
தற்போது மூன்றாவது முறையாக பெயரிடப்படாத புதிய படத்தில்
இணைய உள்ளார்கள்.

இப்படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டி.இமான் இசையமைக்கிறார். இப்படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ள
நிலையில், படப்பிடிப்பை ஜூலை 15-ந் தேதி திண்டுக்கல்லில்
தொடங்கவுள்ளதாக படத்தின் இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

—————————
மாலை மலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by ayyasamy ram on Wed Jun 29, 2016 10:23 pm

ஸ்ருதிஹாசனின் அடுத்த படம் ஆகஸ்ட் 12-ல் ரிலீஸ்
-

-
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக ‘வேதாளம்’ படம் வெளியானது. அஜித் கதாநாயகனாக நடித்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து இவர் தற்போது ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை தவிர மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் இவர் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய கேரக்டரான மலர் டீச்சர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். நாகசைதன்யா, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை சாண்டூ மொண்டெட்டி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் பாடல்களை வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் படத்தை சுதந்திர தின விடுமுறை வாரத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. மலையாளத்தைப் போலவே தெலுங்கிலும் இந்த படம் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலைமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum