ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 Mr.theni

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

View previous topic View next topic Go down

இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

Post by ராஜா on Wed Jun 22, 2016 2:46 pm



கணிதத்தில் π = 3.14... என்ற எண்ணை அறிந்திருப்பீர்கள். அதேபோல், தங்க விகிதம் (Golden Ratio) Ø=1.618... என்ற எண்ணும் உள்ளது. இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தங்க விகிதத்தை நாம் பல இடங்களில் காண முடியும்.

கணிதத்தில் 1,2,3,5,8,13,21,34, 55,89,144,... ஆகிய எண்கள் ‘பிபோனாச்சி எண்கள்’ என அழைக்கப்படுகின்றன. முதல் இரு எண்களைத் தவிர மற்ற எண்கள் அதற்கு முன் தோன்றும் இரு எண்களின் கூடுதலாக அமைவதை (3 = 1 + 2, 5 = 2+3, 8=3+5, 13=5+8,...) நீங்கள் காணலாம். மேற்காணும் எண்களில் தொடர்ச்சியான இரு எண்களில், பெரிய எண்ணைச் சிறிய எண்ணால் வகுத்தால் கிடைப்பதே தங்கத் தகவு என்ற எண்ணாகும். இதைக் கீழ்க்காணும் கணக்கீடு மூலம் அறியலாம்.


தாவரங்களில் தங்கக் கோணம்

இப்பொழுது தங்க விகிதம் (Golden Ratio) எனும் எண்ணிலிருந்து தங்கக் கோணம் (Golden Angle) என்ற கோண மதிப்பைக் கண்டறியலாம். இதற்கு நாம், இரண்டிலிருந்து தங்க விகிதத்தைக் கழித்து வரும் விடையை ஒரு புள்ளியைச் சுற்றி ஏற்படும் மொத்தக் கோண மதிப்பான 360 டிகிரிகளுடன் பெருக்க வேண்டும். எனவே (2 - Ø) × 360°



137.5° என்பதே தங்கக் கோண மதிப்பாக அமைகிறது.



இப்போது ஒரு தாவரத்தில் நீங்கள் இலைகளின் அமைப்பைக் கவனித்தால் ஒரு இலையின் அதே வரிசையில் அடுத்த இலை அமையாது என்பதை உணர்வீர்கள். அதாவது ஒன்றின் கீழ் ஒன்றாக இலைகள் இருப்பதில்லை சற்று உற்று நோக்கினால், முதல் இலை அமைந்த நிலையிலிருந்து அடுத்த இலை சிறிது சுழன்ற நிலையில் அமைந்திருக்கும்.

ஆனால், அடுத்த படம்: 2 - ல் உள்ள இலை எவ்வளவு சுழன்றிருக்கும்? ஆம், நீங்கள் ஊகிப்பது போல, நாம் மேற்கண்ட தங்கக் கோண மதிப்பிலேயே அடுத்த இலை சுழன்று காணப்படும்.

உங்கள் வீட்டின் அருகே தோன்றும் செடி, கொடிகளில் இது போன்ற அமைப்பை நீங்கள் காணும்போது தங்கக் கோண மதிப்பிலேயே இலைகள் ஒவ்வொன்றாக அமைந்திருப்பதை நீங்கள் இனி உணர்ந்து மகிழலாம். ஆனால், ஏன் இந்தக் கோணத்தில் இலைகள் அமைந்திருக்க வேண்டும்?

இக்கோண மதிப்பில் அமைந்தாலே, இலைகள் அடர்த்தியாகவும், தாவரத்துக்குக் கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் தண்ணீரைச் சீராக அனைத்து இலைகளுக்கும் கொண்டு சேர்க்க மிகச் சிறந்த வழியாக அமையும் என அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே, தங்கக் கோண அமைப்பில் அமைந்த இலைகளைக் கொண்ட தாவரங்களை நீங்கள் இனி அதிகம் நேசிக்கலாம் அல்லவா?

கட்டுரையாளர்: இரா. செங்கோதை கணித ஆசிரியை, சென்னை
நன்றி - dinamalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30930
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

Post by யினியவன் on Wed Jun 22, 2016 2:57 pm

ஆ ஆ ஆ கணக்கா?????



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

Post by சிவனாசான் on Wed Jun 22, 2016 4:02 pm

இறைவன் படைப்பில் வினோதமும் விவேகமும் இல்லாமல் இல்லை.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2960
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

Post by krishnaamma on Thu Jun 23, 2016 12:25 am

அருமையான பகிர்வு ராஜா புன்னகை ........ சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இலைகள் ஏன் ஒன்றின் கீழ் ஒன்றாக இல்லை?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum